Tamil Daily News Website | Breaking News Headlines, Latest Tamil News, India News, World Newshttp://dinaithal.comMon, 23 Oct 2017 12:55:43 +0530ta-inஆமாம் நான் லஞ்சம் கேட்டது உண்மைதான் , வெளிப்படையாக ஒப்புக்கொண்ட முன்னாள் முதல்வர் .http://dinaithal.com/tamilnadu/india/21103-karnataka-ex-cm-kumarasamy.htmlhttp://dinaithal.com/tamilnadu/india/21103-karnataka-ex-cm-kumarasamy.htmlஆமாம் நான் லஞ்சம் கேட்டது உண்மைதான் , வெளிப்படையாக ஒப்புக்கொண்ட முன்னாள் முதல்வர் .
கர்நாடக மாநில சட்டசபைÂ மேல்சபைத் உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பிஜப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விஜிகவுடா பாட்டீல் என்பவர் எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட விரும்பி முன்னாள் முதல்–மந்திரி எச்.டி.குமாரசாமியிடம் ஆதரவு கேட்டார். Â அப்போது எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி. தேர்தலில் ஆதரவு தருவதற்கு ரூ.1 கோடி வேண்டும் என்று கேட்பதாக குமாரசாமி கூறியுள்ளார். பின்னர் ரூ. 20 கோடி…
]]>
noreply@dinaithal.com (Kannan)இந்தியாSun, 06 Jul 2014 15:06:40 +0530
திருவள்ளூர் விபத்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரண்டு லக்ஷம் - முதல்வர் அறிவிப்புhttp://dinaithal.com/tamilnadu/21102-2014-07-06-09-25-52.htmlhttp://dinaithal.com/tamilnadu/21102-2014-07-06-09-25-52.htmlதிருவள்ளூர் விபத்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரண்டு லக்ஷம் - முதல்வர் அறிவிப்பு
திருவள்ளூர் அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், அலமாதி-1 கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கிடங்கின் சுற்றுச் சுவர் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக இன்று (6.7.2014) அதிகாலை சுவரினை ஒட்டி அமைந்திருந்த குடிசை வீடுகளின் மீது இடிந்து விழுந்ததில், அந்தக் குடிசைகளில் தங்கியிருந்த 10…
]]>
noreply@dinaithal.com (Kannan)தமிழ் நாடுSun, 06 Jul 2014 14:50:34 +0530
அனைத்துக்கட்சி கூட்டம் அர்த்தமற்றதா?: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கடும் கண்டனம்http://dinaithal.com/tamilnadu/21101-2014-06-10-12-44-05.htmlhttp://dinaithal.com/tamilnadu/21101-2014-06-10-12-44-05.htmlஅனைத்துக்கட்சி கூட்டம் அர்த்தமற்றதா?: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கடும் கண்டனம்
அனைத்துக்கட்சி கூட்டம் அர்த்தமற்றதா?: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கடும் கண்டனம் சென்னை :காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டிய தேவை இல்லை என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்கு திமுக., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிகளையும் அழைத்து ஒன்றுபட்டு ஒரே கருத்தைத் தெரிவித்தால் அது தமிழக முதல்வருக்கு வலு…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுTue, 10 Jun 2014 18:13:18 +0530
குடியரசுத்தலைவர் அறிக்கை பாஜக.அரசின் வார்த்தை வாய்ஜாலம் : ஞானதேசிகன் குற்றச்சாட்டுhttp://dinaithal.com/tamilnadu/21100-2014-06-10-12-43-08.htmlhttp://dinaithal.com/tamilnadu/21100-2014-06-10-12-43-08.htmlகுடியரசுத்தலைவர் அறிக்கை பாஜக.அரசின் வார்த்தை வாய்ஜாலம் : ஞானதேசிகன் குற்றச்சாட்டு
குடியரசுத்தலைவர் அறிக்கை பாஜக.அரசின் வார்த்தை வாய்ஜாலம் : ஞானதேசிகன் குற்றச்சாட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. பி.எஸ். ஞானதேசிகன் குடியரசுத்தலைவர் அறிக்கை பா.ஜ.க.வின் வார்த்தை வாய்ஜாலம் என்று குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்றைய குடியரசுத் தலைவர் உரையில் நடைமுறை சாத்தியமற்ற கவர்ச்சி காதிக அறிக்கையாகும். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலங்களில் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கிய பா.ஜ.க.வினர் 2014-ம் ஆண்டில் கூச்சல்,…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுTue, 10 Jun 2014 18:12:21 +0530
மலிவு விலையில் அம்மா உப்பு: முதலவர் ஜெயலலிதா நாளை விற்பனையை தொடங்கி வைக்கிறார்!http://dinaithal.com/tamilnadu/21099-2014-06-10-12-42-20.htmlhttp://dinaithal.com/tamilnadu/21099-2014-06-10-12-42-20.htmlமலிவு விலையில்  அம்மா உப்பு: முதலவர் ஜெயலலிதா  நாளை விற்பனையை தொடங்கி வைக்கிறார்!
மலிவு விலையில்Â அம்மா உப்பு: முதலவர் ஜெயலலிதா நாளை விற்பனையை தொடங்கி வைக்கிறார்! சென்னை :நகரப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் பயன்பெறுவதற்காக அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 500 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு மலிவு விலையில் உப்பு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்கு "அம்மா உப்பு" என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இதில் இரும்பு…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுTue, 10 Jun 2014 18:10:20 +0530
தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை எதிர்க்கும் வழக்கை மெட்ரிக் பள்ளிகள் சங்கம் திரும்பப் பெற வேண்டும். : ராமதாஸ் வேண்டுகோள்!http://dinaithal.com/tamilnadu/21098-2014-06-10-12-40-09.htmlhttp://dinaithal.com/tamilnadu/21098-2014-06-10-12-40-09.htmlதமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை எதிர்க்கும்  வழக்கை மெட்ரிக் பள்ளிகள் சங்கம் திரும்பப் பெற வேண்டும். : ராமதாஸ் வேண்டுகோள்!
தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை எதிர்க்கும்Â வழக்கை மெட்ரிக் பள்ளிகள் சங்கம் திரும்பப் பெற வேண்டும்.: ராமதாஸ் வேண்டுகோள்! பாமக. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வணிக நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தனியார் பள்ளி நிர்வாகங்கள், இப்போது தமிழ் கட்டாயப் பாட சட்டத்திற்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி, அதை செயல்படுத்தாமல் இருக்க ஆணையிடக் கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கின்றன. இது நியாயமற்றது. தமிழ்…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுTue, 10 Jun 2014 18:08:19 +0530
செம்மொழி என்ற பெயரில் கனிமொழியை வளர்த்தவர் கருணாநிதி: அமைச்சர் கே.சி.வீரமணி கருணாநிதி மீது கடும் தாக்கு!http://dinaithal.com/tamilnadu/21097-2014-06-10-12-38-18.htmlhttp://dinaithal.com/tamilnadu/21097-2014-06-10-12-38-18.htmlசெம்மொழி என்ற பெயரில் கனிமொழியை வளர்த்தவர் கருணாநிதி: அமைச்சர் கே.சி.வீரமணி கருணாநிதி மீது  கடும் தாக்கு!
செம்மொழி என்ற பெயரில் கனிமொழியை வளர்த்தவர் கருணாநிதி: அமைச்சர் கே.சி.வீரமணி கருணாநிதி மீதுÂ கடும் தாக்கு! செம்மொழி என்ற பெயரில் கனிமொழியை வளர்த்த கருணாநிதிக்கு தமிழ் மொழி குறித்து பேச தகுதியில்லை என தமிழக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "'ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல், இலங்கையில் தமிழ் இனம் அழிந்தபோது, உலகத் தமிழ்ச் செம்மொழி…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுTue, 10 Jun 2014 18:05:47 +0530
மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகவும் ஏமாற்றமளிக்கிறது: அருண்ஜெட்லி கருத்து!http://dinaithal.com/tamilnadu/india/21096-2014-06-10-12-34-30.htmlhttp://dinaithal.com/tamilnadu/india/21096-2014-06-10-12-34-30.htmlமொத்த உள்நாட்டு உற்பத்தி மிகவும் ஏமாற்றமளிக்கிறது: அருண்ஜெட்லி கருத்து!
மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகவும் ஏமாற்றமளிக்கிறது: அருண்ஜெட்லி கருத்து! Â புதுடெல்லி :மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5% விழுக்காட்டிற்குள் இருப்பது ஏமாற்றமளிக்கிறது என மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி குறைவால் வரி வசூல் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். மேலும் பொருளாதாரத்தை சீர்திருத்துவது சவாலாக உள்ளதை வாய்ப்பாக மாற்ற வேண்டும் என்றும் அனைத்து வளங்களும் ஏழைகளைச் சென்றடைய வேண்டும் என்றும் அருண்ஜெட்லி…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)இந்தியாTue, 10 Jun 2014 18:03:00 +0530
நடிகை மனோரமாவுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறதுhttp://dinaithal.com/cinema/21095-2014-06-10-12-32-41.htmlhttp://dinaithal.com/cinema/21095-2014-06-10-12-32-41.htmlநடிகை மனோரமாவுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது
நடிகை மனோரமாவுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது Â சென்னை :நடிகை மனோரமாவுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். அவருடைய உடல்நிலையை பரிசோதனை செய்தபோது, ‘பொட்டாசியம்’குறைபாடு இருப்பதையும், அதனால் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர். மேலும் அதனைதொடர்ந்து மனோரமாவுக்கு "டயாலிசிஸ்" சிகிச்சை அளிக்கப்படுகிறது. மனோரமா நல்ல சுயஉணர்வுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
]]>
noreply@dinaithal.com (Seenivasan)சினிமா செய்திகள்Tue, 10 Jun 2014 18:01:22 +0530
அத்வானிக்கு மீண்டும் தனி அறை ஒதுக்கீடு: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளிhttp://dinaithal.com/tamilnadu/india/21094-2014-06-10-12-31-11.htmlhttp://dinaithal.com/tamilnadu/india/21094-2014-06-10-12-31-11.htmlஅத்வானிக்கு மீண்டும் தனி அறை ஒதுக்கீடு: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
அத்வானிக்கு மீண்டும் தனி அறை ஒதுக்கீடு: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி புதுடெல்லி :அத்வானியின் தனி அறையில் இருந்து அவரது பெயர் பலகை நீக்கப்பட்டதை அடுத்து எழுந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றப்புள்ளி வைக்கும் விதததில், அத்வானிக்கு மீண்டும் தனது தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் அத்வானிக்கு நாடாளுமன்றத்தின் 4ம் எண் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. திடீரென அவரது அறையின் வாயிலில் இருந்து அவரது பெயர் பலகை நீக்கப்பட்டது. மேலும் அதைத்…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)இந்தியாTue, 10 Jun 2014 17:57:57 +0530
கோடிகணக்கில் பணம் வந்தது எப்படி? மாஜிஸ்திரேட்டிடம் கரகாட்டக்காரி மோகனாம்பாள் அளித்த மனு விவரம்!http://dinaithal.com/tamilnadu/21093-2014-06-10-12-30-22.htmlhttp://dinaithal.com/tamilnadu/21093-2014-06-10-12-30-22.htmlகோடிகணக்கில் பணம் வந்தது எப்படி? மாஜிஸ்திரேட்டிடம் கரகாட்டக்காரி மோகனாம்பாள் அளித்த மனு விவரம்!
கோடிகணக்கில் பணம் வந்தது எப்படி? மாஜிஸ்திரேட்டிடம் கரகாட்டக்காரி மோகனாம்பாள் அளித்த மனு விவரம்! வேலூர் :காட்பாடி ரயில் நிலையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 கோடியே 4 லட்சத்து 73,500 ரொக்கம் மற்றும் 73 சவரன் நகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார் தலைமையிலான போலீஸார் கைப்பற்றினர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கரகாட்டக்காரி மோகனாம்பாள், அவரது அக்கா நிர்மலா ஆகியோர் நேற்று வேலூர்Â நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள்…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுTue, 10 Jun 2014 17:22:51 +0530
"மிருகம்" விண்கல் நாளை பூமியை கடக்கிறது!http://dinaithal.com/articles/21092-2014-06-07-13-10-20.htmlhttp://dinaithal.com/articles/21092-2014-06-07-13-10-20.html
"மிருகம்" விண்கல் நாளை பூமியை கடக்கிறது! மணிக்கு 50,400 கி.மீ. வேகத்தில் பயணிக்கக்கூடிய 1000 அடி அகலம் கொண்ட "மிருகம்" என்ற புனைப்பெயர் கொண்ட விண்கல், நாளை பூமியை கடக்க உள்ளது. நமது பூமியிலிருந்து 1.25 மில்லியன் கி.மீ. தொலைவில் கடக்க உள்ளதால், பூமிக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஒருவேளை பூமி மீது இந்த விண்கல் இடிக்குமேயானால், மெகாடன்கள் அளவிற்கு வெடிப்புகள் நிகழ்ந்து, சில வினாடிகளில்,…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)அறிவியல்Sat, 07 Jun 2014 18:37:30 +0530
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணம் : ஞானதேசிகன் விளக்கம்http://dinaithal.com/tamilnadu/21091-2014-06-07-13-07-19.htmlhttp://dinaithal.com/tamilnadu/21091-2014-06-07-13-07-19.htmlகாங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணம் : ஞானதேசிகன் விளக்கம்
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணம் :ஞானதேசிகன் விளக்கம் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் ஞானதேசிகன் பட்டியலிட்டார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த டிசம்பர் மாதத்தில், கட்சியில் புதிய மாவட்ட , நகர அமைப்பின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள், குறைந்த கால அளவே இருந்ததால், அவர்களால், மக்களவை தேர்தல் நேரத்தில் திறம்பட செயல்பட முடியவில்லை. மேலும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில், பூரண மதுவிலக்கு…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுSat, 07 Jun 2014 18:36:21 +0530
சென்னையில் மாநகர பேருந்துகளில் டிக்கெட் இன்றி பயணம்: ஒரே நாளில் 652 பேர் பிடிபட்டனர்http://dinaithal.com/tamilnadu/21090-652.htmlhttp://dinaithal.com/tamilnadu/21090-652.htmlசென்னையில் மாநகர பேருந்துகளில் டிக்கெட் இன்றி  பயணம்: ஒரே நாளில் 652 பேர் பிடிபட்டனர்
சென்னையில் மாநகர பேருந்துகளில் டிக்கெட் இன்றி பயணம்: ஒரே நாளில் 652 பேர் பிடிபட்டனர் சென்னை மாநகர பஸ்களில் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நேற்று நடத்திய திடீர் ஆய்வில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 652 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூ. 91 ஆயிரத்து 150 வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகர பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களைப் பிடிப்பதற்காக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்வது வழக்கம்.  போக்குவரத்துக்கழக…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுSat, 07 Jun 2014 18:35:01 +0530
உறுதியான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதம் ஒடுக்கப்படும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை!http://dinaithal.com/tamilnadu/india/21089-2014-06-07-13-04-50.htmlhttp://dinaithal.com/tamilnadu/india/21089-2014-06-07-13-04-50.htmlஉறுதியான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதம் ஒடுக்கப்படும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை!
உறுதியான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதம் ஒடுக்கப்படும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை! உறுதியான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதம் ஒடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். லக்னோவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதத்தை ஒடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம். அதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கிவிட்டது. மேலும்Â நக்சல் தீவிரவாதம், பிரிவினை தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் போன்றவற்றை ஒடுக்க ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மிகவும் அவசியம். எனது…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)இந்தியாSat, 07 Jun 2014 18:34:02 +0530
உத்தரபிரதேசத்தில் தலித் பெண்கள் சிதைக்கப்பட்ட விவகாரம் : 42 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்http://dinaithal.com/tamilnadu/21088-42.htmlhttp://dinaithal.com/tamilnadu/21088-42.htmlஉத்தரபிரதேசத்தில் தலித் பெண்கள் சிதைக்கப்பட்ட விவகாரம் : 42 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
உத்தரபிரதேசத்தில் தலித் பெண்கள் சிதைக்கப்பட்ட விவகாரம் : 42 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் உத்தரபிரதேசத்தில் தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகமெங்கிலும் இருந்து கடும் கண்டனம் எழுந்தன. இந்நிலையில் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அவர், உத்தரபிரதேசத்தில் 42 காவல் உயர் அதிகாரிகளை கூண்டோடு அதிரடி மாற்றம் செய்துள்ளார்.
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுSat, 07 Jun 2014 18:32:26 +0530
முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பிறகும் மின்வெட்டு தொடர்கிறது: ஞானதேசிகன்http://dinaithal.com/tamilnadu/21087-2014-06-07-13-02-14.htmlhttp://dinaithal.com/tamilnadu/21087-2014-06-07-13-02-14.htmlமுதல்வர் ஜெயலலிதா அறிவித்த பிறகும் மின்வெட்டு தொடர்கிறது: ஞானதேசிகன்
முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பிறகும் மின்வெட்டு தொடர்கிறது: ஞானதேசிகன் சென்னையில் இன்று ஞானதேசிகன் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. சத்தியமூர்த்தி பவனில் நடந்த இக்கூட்டத்தில் தமிழக மீனவர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, காவிரி நதிநீர் பங்கீடு, முல்லைப் பெரியாறு அணை விவகாரம், பூரண மதுவிலக்கு உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மின்வெட்டைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்றும், கட்சியைப் பலப்படுத்த மாவட்ட வாரியாக தலைவர்கள்…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுSat, 07 Jun 2014 18:31:28 +0530
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக : பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனுhttp://dinaithal.com/tamilnadu/21086-2014-06-07-13-01-26.htmlhttp://dinaithal.com/tamilnadu/21086-2014-06-07-13-01-26.htmlஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக : பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக : பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் முதல்வர்Â ஜெயலலிதா இடைக்கால தடை வாக்கியுள்ளார். மேலும் இந்தநிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சொத்து குவிப்பு வழக்கில் காலதாமதத்தை எதிர்த்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுSat, 07 Jun 2014 18:29:44 +0530
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு: தமிழக அரசின் சாயம் வெளுத்துவிட்டது: ராமதாஸ் கடும் குற்றச்சாட்டுhttp://dinaithal.com/tamilnadu/21085-2014-06-07-12-59-32.htmlhttp://dinaithal.com/tamilnadu/21085-2014-06-07-12-59-32.htmlகெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு: தமிழக அரசின் சாயம் வெளுத்துவிட்டது: ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு: தமிழக அரசின் சாயம் வெளுத்துவிட்டது: ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு பாமக. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்றுÂ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 27.05.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘முந்தைய தி.மு.க. ஆட்சியினரால் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும்’’என்று அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி,‘‘ நான் ஏற்கனவே உறுதியளித்தவாறு மின்வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை 3 ஆண்டுகளில் கொண்டு…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுSat, 07 Jun 2014 18:28:30 +0530
1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து கூடங்குளம் அணுமின் நிலையம் சாதனைhttp://dinaithal.com/tamilnadu/21084-1000.htmlhttp://dinaithal.com/tamilnadu/21084-1000.html1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து  கூடங்குளம் அணுமின் நிலையம்  சாதனை
1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து கூடங்குளம் அணுமின் நிலையம் சாதனை கூடங்குளம் அணுமின் நிலையம் முதல் யூனிட்டில் இருந்து இன்று 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளது. மேலும் மின் உற்பத்தி துவங்கிய நாள் முதல், இன்று வரை 1800 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கூடங்குளம் அணுஉலை வளாக இயக்குனர் சுந்தர் கூறியுள்ளார்.
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுSat, 07 Jun 2014 18:24:12 +0530
ஆயுத கொள்முதலுக்கு முன்னுரிமை: பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கருத்துhttp://dinaithal.com/tamilnadu/india/21083-2014-06-07-12-56-57.htmlhttp://dinaithal.com/tamilnadu/india/21083-2014-06-07-12-56-57.htmlஆயுத கொள்முதலுக்கு முன்னுரிமை:  பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து
ஆயுத கொள்முதலுக்கு முன்னுரிமை:Â பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து நாட்டின் பாதுகாப்பிற்காக முப்படைகளுக்கான ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மத்திய நிதித்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி இன்று மும்பை சென்றார். அங்கு வீராட் ஐ.என்.எஸ். கப்பலுக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். பின்னர் கப்பலில் இருந்து கடலோர பகுதி பாதுகாப்பை பார்வையிட்டார். Â அதனைத் தொடர்ந்து…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)இந்தியாSat, 07 Jun 2014 18:24:09 +0530
சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்புhttp://dinaithal.com/cinema/21082-2014-06-06-13-29-49.htmlhttp://dinaithal.com/cinema/21082-2014-06-06-13-29-49.htmlசந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு
சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு சீமாந்திரா முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை மறுதினம் (8ம் தேதி) இரவு 7.30 மணிக்கு பதவியேற்கிறார். மிகவும் பிரமாண்டமாக நடக்கும் இந்த விழா விஜயவாடா - குண்டூர் இடையேயுள்ள ஆச்சார்யா நாகராஜூனா பல்கலைக்கழகத்தில் நடக்கிறது. மேலும் இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வது உறுதியாகி இருக்கிறது.
]]>
noreply@dinaithal.com (Seenivasan)சினிமா செய்திகள்Fri, 06 Jun 2014 18:58:01 +0530
பாகிஸ்தானில் அரசு ஜியோ நியூஸ் சேனலுக்கு தடைhttp://dinaithal.com/tamilnadu/world/21081-2014-06-06-13-27-54.htmlhttp://dinaithal.com/tamilnadu/world/21081-2014-06-06-13-27-54.htmlபாகிஸ்தானில் அரசு ஜியோ நியூஸ் சேனலுக்கு தடை
பாகிஸ்தானில் அரசு ஜியோ நியூஸ் சேனலுக்கு தடை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ., குறித்து அவதூறான செய்திகளை வெளியிட்டதற்காக ஜியோ நியூஸ் செய்தி சேனலை, பாகிஸ்தானின் மின்னனு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை செய்துள்ளது. 10 மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இந்நிலையில், அரசுக்கு எதிராக ஜியோ நியூஸ் செய்தி சேனல் செயல்பட்டதாக ஐ.எஸ்.ஐ., கூறி உள்ளதை எதிர்த்து, அந்த செய்தி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
]]>
noreply@dinaithal.com (Seenivasan)உலகம்Fri, 06 Jun 2014 18:56:57 +0530
பிரபல நடிகை மனோரமா சென்னை மருத்துவமனையில் அனுமதிhttp://dinaithal.com/cinema/21080-2014-06-06-13-24-24.htmlhttp://dinaithal.com/cinema/21080-2014-06-06-13-24-24.htmlபிரபல நடிகை மனோரமா சென்னை மருத்துவமனையில் அனுமதி
பிரபல நடிகை மனோரமா சென்னை மருத்துவமனையில் அனுமதி நடிகை மனோரமாவுக்கு இருதினங்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து அவரது பேரனும், மருத்துவருமான ராஜராஜன் கூறுகையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் இன்று சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.
]]>
noreply@dinaithal.com (Seenivasan)சினிமா செய்திகள்Fri, 06 Jun 2014 18:52:57 +0530
விவசாயத்திற்கு 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவுhttp://dinaithal.com/tamilnadu/21079-12.htmlhttp://dinaithal.com/tamilnadu/21079-12.htmlவிவசாயத்திற்கு 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா  உத்தரவு
விவசாயத்திற்கு 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் ஜெயலலிதாÂ உத்தரவு Â சென்னை :கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு விவசாயத்திற்கு 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் இன்று அமைச்சர்களுடனான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடியினை…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுFri, 06 Jun 2014 18:51:40 +0530
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் தயாளு அம்மாளின் ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை : சிபிஐ விளக்கம்http://dinaithal.com/tamilnadu/india/21078-2.htmlhttp://dinaithal.com/tamilnadu/india/21078-2.html2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் தயாளு அம்மாளின் ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை : சிபிஐ விளக்கம்
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் தயாளு அம்மாளின் ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை : சிபிஐ விளக்கம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை என்று சிபிஐ விளக்கம் அளித்துள்ளது. டெல்லி நீதிமன்றத்தில் தயாளு அம்மாளின் ஜாமீன் மனு மீது சிபிஐ தரப்பு வக்கீல் இன்று பதில் அளித்தார். அதில், தயாளு அம்மாளின் ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை என்று விளக்கம்…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)இந்தியாFri, 06 Jun 2014 18:48:23 +0530
25 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை கிடையாது: மத்திய அரசு தீவிர பரிசீலனைhttp://dinaithal.com/tamilnadu/india/21077-25.htmlhttp://dinaithal.com/tamilnadu/india/21077-25.html25 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை கிடையாது: மத்திய அரசு தீவிர பரிசீலனை
25 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை கிடையாது: மத்திய அரசு தீவிர பரிசீலனை புகையிலை பொருட்கள் விற்பனைக்கான வயது வரம்பை உயர்த்துவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தற்போது புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறது. இந்நிலையில இளம் வயதினர் புகையிலைக்கு அடிமையாகி வருதை தடுக்கும் முயற்சியாக, புகையிலை விற்பனைக்கான வயது வரம்பை 18 வயதில் இருந்து 25 ஆக உயர்த்துவது குறித்து…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)இந்தியாFri, 06 Jun 2014 18:46:33 +0530
சோனியாவின் மகளைவிட நவாஸ் ஷெரிப் மகள்தான் கவர்ச்சியானவர்: ராம்கோபால் வர்மாவின் கருத்தால் புதிய சர்ச்சைhttp://dinaithal.com/cinema/21076-2014-06-06-13-16-19.htmlhttp://dinaithal.com/cinema/21076-2014-06-06-13-16-19.htmlசோனியாவின் மகளைவிட நவாஸ் ஷெரிப் மகள்தான் கவர்ச்சியானவர்: ராம்கோபால் வர்மாவின் கருத்தால் புதிய சர்ச்சை
சோனியாவின் மகளைவிட நவாஸ் ஷெரிப் மகள்தான் கவர்ச்சியானவர்: ராம்கோபால் வர்மாவின் கருத்தால் புதிய சர்ச்சை சமூக வலைதளங்கள் மூலம் சர்ச்சையை கிளப்புவது என்பது சினிமா இயகுர்னர் ராம்கோபால்வர்மாவுக்கு கைவந்த கலை. சில நாட்களுக்கு முன் ரஜினி குறித்து அவர் கூறிய, ரஜினியிடம் எனக்கு பிடிதததே அவருடைய மார்புதான் என்ற கருத்து பலத்த சர்ச்சயை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது தனது ட்டுவிட்டர் பக்கத்தில் புதிதாக ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதில், சோனியா…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)சினிமா செய்திகள்Fri, 06 Jun 2014 18:44:54 +0530
எனது காலில் விழுந்து வணங்க வேண்டாம்: அமைச்சர்களுக்கு நரேந்திர மோடி உத்தரவுhttp://dinaithal.com/tamilnadu/india/21075-2014-06-06-13-14-27.htmlhttp://dinaithal.com/tamilnadu/india/21075-2014-06-06-13-14-27.htmlஎனது காலில் விழுந்து வணங்க வேண்டாம்: அமைச்சர்களுக்கு நரேந்திர மோடி உத்தரவு
எனது காலில் விழுந்து வணங்க வேண்டாம்: அமைச்சர்களுக்கு நரேந்திர மோடி உத்தரவு என் காலையோ இல்லை மூத்த உறுப்பினர்களின் காலையோ விழுந்து வணங்கவேண்டாம் என்று பிரதமர் மோடி அமைச்சர்களை கேட்டுக் கொண்டுள்ளார். பாஜக., நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி கூறுகையில், என் காலையோ அல்லது மூத்த உறுப்பினர்களின் காலையோ விழுந்து வணங்கவேண்டாம் என்றார்.…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)இந்தியாFri, 06 Jun 2014 18:41:15 +0530
சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு விசாரணை முடிவு!http://dinaithal.com/tamilnadu/21074-2014-06-06-13-12-47.htmlhttp://dinaithal.com/tamilnadu/21074-2014-06-06-13-12-47.htmlசென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு  விசாரணை முடிவு!
சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்புÂ விசாரணை முடிவு! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பெங்களூரு-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு குறித்து ரயில்வே பாதுகாப்பு பிரிவு விசாரணை நடத்தி வந்தது. மேலும் இதன் முடிவில், சதித்தி்ட்டம் காரணமாகவே இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது என அறிக்கை அளித்துள்ளது.
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுFri, 06 Jun 2014 18:41:12 +0530
பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கோரிக்கை கடிதம்http://dinaithal.com/tamilnadu/21073-2014-06-05-12-22-06.htmlhttp://dinaithal.com/tamilnadu/21073-2014-06-05-12-22-06.htmlபிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கோரிக்கை கடிதம்
பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கோரிக்கை கடிதம் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியாரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார். கடத்தப்பட்ட அலெக்சிஸ் பிரேம்குமார் உயிருக்கு ஆபத்து என அச்சம் எழுந்துள்ளது. இந்திய பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் தலையிட்டால்தான் பாதிரியாரை மீட்க முடியும். ஆப்கானிஸ்தான் விரைந்து செயல்படும்…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுThu, 05 Jun 2014 17:49:49 +0530
செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் நரேந்திர மோடி சந்திப்பு!http://dinaithal.com/tamilnadu/21072-2014-06-05-12-21-03.htmlhttp://dinaithal.com/tamilnadu/21072-2014-06-05-12-21-03.htmlசெப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன்  நரேந்திர மோடி சந்திப்பு!
செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் நரேந்திர மோடி சந்திப்பு! இந்தியாவின் 15-வது பிரதமராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டமோடிக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்காவிக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். இது தொடர்பாக பல்வேறு யூகங்கள் நிலவி வந்த வேளையில்,இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின் போது இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசுவார்கள் என்று…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுThu, 05 Jun 2014 17:49:46 +0530
தமிழக எம்.பி.,க்கள் இன்று பதவி ஏற்புhttp://dinaithal.com/tamilnadu/india/21071-2014-06-05-12-18-56.htmlhttp://dinaithal.com/tamilnadu/india/21071-2014-06-05-12-18-56.htmlதமிழக எம்.பி.,க்கள் இன்று பதவி ஏற்பு
தமிழக எம்.பி.,க்கள் இன்று பதவி ஏற்பு மக்களவையில் எம்.பி.,க்கள் இன்று பதவி ஏற்றனர். முதலாவதாக நரேந்திர மோடி பதவி ஏற்றார். அவருக்கு அடுத்ததாக, அத்வானி, சோனியா காந்தி பதவி ஏற்றனர். தொடர்ந்து மற்றவர்கள் பதவி ஏற்றனர். நாளையும் பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடர்கிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்கள் பதவி ஏற்றனர்.  
]]>
noreply@dinaithal.com (Seenivasan)இந்தியாThu, 05 Jun 2014 17:47:19 +0530
திமுக.வை பலப்படுத்த 6 பேர் கொண்ட குழுhttp://dinaithal.com/tamilnadu/21070-6.htmlhttp://dinaithal.com/tamilnadu/21070-6.htmlதிமுக.வை பலப்படுத்த 6 பேர் கொண்ட குழு
திமுக.வை பலப்படுத்த 6 பேர் கொண்ட குழு மக்களவை தேர்தலில் படுதோல்வியடைந்துள்ள நிலையில், மாவட்ட அளவில் திமுக.,கட்சியை பலப்படுத்த 6 பேர் கொண்ட குழுவை கட்சி தலைமை இன்று அமைத்துள்ளது.  
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுThu, 05 Jun 2014 17:45:48 +0530
பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் ஆஜராக உத்தரவு!http://dinaithal.com/tamilnadu/21069-2014-06-05-12-15-24.htmlhttp://dinaithal.com/tamilnadu/21069-2014-06-05-12-15-24.htmlபாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் ஆஜராக உத்தரவு!
பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் ஆஜராக உத்தரவு! விழுப்புரம்: கடந்த 2013 ஆம் ஆண்டு முதல்வரை அவதூறாக பேசியதாக பாமக., நிறுவனர் ராமதாஸ் மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இந்த வழக்கில் வரும் ஜூலை 4 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ராமதாசுக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுThu, 05 Jun 2014 17:42:55 +0530
தமிழக உறுப்பினர்கள் மக்களவையில் இன்று பதவியேற்பு!http://dinaithal.com/tamilnadu/21068-2014-06-05-12-14-29.htmlhttp://dinaithal.com/tamilnadu/21068-2014-06-05-12-14-29.htmlதமிழக உறுப்பினர்கள் மக்களவையில் இன்று பதவியேற்பு!
தமிழக உறுப்பினர்கள் மக்களவையில் இன்று பதவியேற்பு! Â தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கடேஷ்பாபு, ராமச்சந்திரன், மரகதம், அரி உள்ளிட்டோர் பதவியேற்றனர். அன்புமணி ராமதாஸ், பாரதிமோகன், பார்த்திபன் ஆகியோர் தமிழில் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்ற பிற தமிழக உறுப்பினர்கள்: நாகராஜன் மகேந்திரன் எம்.உதயகுமார் பரசுராமன் செந்தில்நாதன் ஆர்.கோபாலகிருஷ்ணன் குமார் அருண்மொழிதேவன் பிரபாகரன் காமராஜ் அசோக்குமார் செங்குட்டுவன் வனரோஜா ஏழுமலை ஜெயவர்த்தன் பன்னீர்செல்வம் சத்தியபாமா கோபாகிருஷ்ணன் சுந்தரம் செல்வக்குமார சின்னையன் மருதராஜா சந்திரகாசி…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுThu, 05 Jun 2014 17:42:52 +0530
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புhttp://dinaithal.com/tamilnadu/india/21067-24.htmlhttp://dinaithal.com/tamilnadu/india/21067-24.htmlஅடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு அடுத்த 24 மணி நேரத்திற்குள் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கேரளாவின் அநேக இடங்களில் பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கனமழை பெய்யும் நிலையில், தமிழகத்தின் எல்லையையொட்டி உள்ள மாவட்டங்களிலும் மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில்…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)இந்தியாThu, 05 Jun 2014 17:39:23 +0530
உத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு சாதாரணம் :சமாஜ்வாடிhttp://dinaithal.com/tamilnadu/india/21066-2014-06-05-12-10-53.htmlhttp://dinaithal.com/tamilnadu/india/21066-2014-06-05-12-10-53.htmlஉத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு சாதாரணம் :சமாஜ்வாடி
 உத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு சாதாரணம் :சமாஜ்வாடி உத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. இதனால், அம்மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் ஆளும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர்களில் ஒருவரான மோசின்கான் இது குறித்து கூறுகையில் உத்தரபிரதேசம் ஒரு பெரிய மாநிலம். எனவே, இங்கு கற்பழிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பது சாதாரணம், என்று கூறி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.  
]]>
noreply@dinaithal.com (Seenivasan)இந்தியாThu, 05 Jun 2014 17:39:25 +0530
தமிழில் பதவி ஏற்றுகொண்ட அன்புமணி ராமதாஸ்!http://dinaithal.com/tamilnadu/21065-2014-06-05-12-08-58.htmlhttp://dinaithal.com/tamilnadu/21065-2014-06-05-12-08-58.htmlதமிழில் பதவி ஏற்றுகொண்ட அன்புமணி ராமதாஸ்!
தமிழில் பதவி ஏற்றுகொண்ட அன்புமணி ராமதாஸ்! மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று சபாநாயகர் கமல்நாத் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். மக்களவை உறுப்பினராக அன்புமணிராமதாஸ் இன்று தமிழில் பதவியேற்றுக்கொண்டார். அதற்கு முன்னதாக பொன்.ராதாகிருஷ்ணன் தமிழில் பதவி ஏற்றுக்கொண்டார்.
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுThu, 05 Jun 2014 17:37:43 +0530
கடத்தப்பட்ட தமிழக பாதிரியாரை மீட்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்http://dinaithal.com/tamilnadu/21064-2014-06-05-12-07-42.htmlhttp://dinaithal.com/tamilnadu/21064-2014-06-05-12-07-42.htmlகடத்தப்பட்ட தமிழக பாதிரியாரை மீட்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்
கடத்தப்பட்ட தமிழக பாதிரியாரை மீட்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டÂ தமிழக பாதிரியாரை மீட்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் தங்கி, போரால் பாதிக்கப்பட்டÂ மக்களின் நலனுக்காக சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வந்த தமிழகத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட்டு வந்த…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுThu, 05 Jun 2014 17:36:57 +0530
தர்மபுரியில் பெற்ற குழந்தையை 20 ஆயிரத்திற்கு விற்ற தாய் கைதுhttp://dinaithal.com/tamilnadu/21063-20.htmlhttp://dinaithal.com/tamilnadu/21063-20.htmlதர்மபுரியில் பெற்ற குழந்தையை  20 ஆயிரத்திற்கு விற்ற தாய் கைது
தர்மபுரியில் பெற்ற குழந்தையைÂ 20 ஆயிரத்திற்கு விற்ற தாய் கைது Â தர்மபுரியில், பெற்ற 2 குழந்தையை ரூ. 20 ஆயிரத்திற்கு விற்றதாக தாய் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வி.ஏ.ஓ அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் அந்த ஐந்து பேரை கைது செய்துள்ளனர். குழந்தையின் தந்தை மட்டும் தலைமறைவாகிவிட்டார்.
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுSat, 24 May 2014 16:06:27 +0530
நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதியை சந்திக்கிறார் நவாஸ் ஷெரீப்http://dinaithal.com/tamilnadu/india/21062-2014-05-24-10-37-01.htmlhttp://dinaithal.com/tamilnadu/india/21062-2014-05-24-10-37-01.htmlநரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதியை சந்திக்கிறார் நவாஸ் ஷெரீப்
நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதியை சந்திக்கிறார் நவாஸ் ஷெரீப் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவிற்காக இந்தியாவிற்கு வர உள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், 27ம் தேதி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
]]>
noreply@dinaithal.com (Seenivasan)இந்தியாSat, 24 May 2014 16:05:39 +0530
சென்னை திருமுல்லைவாயல் அருகே ரயில் முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலைhttp://dinaithal.com/tamilnadu/21061-2014-05-24-10-35-27.htmlhttp://dinaithal.com/tamilnadu/21061-2014-05-24-10-35-27.htmlசென்னை திருமுல்லைவாயல் அருகே ரயில் முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலை
சென்னை திருமுல்லைவாயல் அருகே ரயில் முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலை அம்பத்தூர் புழல் ஜீவா நகரை சேர்ந்தவர் ரமேஷ் என்பவரது மகள் மணிமேகலை(17).இவர் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.இவரும் மூலக்கடை திருவீதி அம்மன் கோவிலைச் சேர்ந்த மோகன் (20) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று காலை 10–ம் வகுப்பு தேர்வு வெளிவந்தபோது மதிப்பெண் பார்க்க செல்வதாக பெற்றோரிடம் கூறிச் சென்ற மணிமேகலை பின்னர் வீடு திரும்பவில்லை என…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுSat, 24 May 2014 16:04:32 +0530
இலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை எதிர்த்து டெல்லியில் கருப்புக்கொடிப் போராட்டம்: வைகோ அறிவிப்புhttp://dinaithal.com/tamilnadu/21060-2014-05-24-10-34-32.htmlhttp://dinaithal.com/tamilnadu/21060-2014-05-24-10-34-32.htmlஇலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை எதிர்த்து டெல்லியில் கருப்புக்கொடிப் போராட்டம்: வைகோ அறிவிப்பு
இலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை எதிர்த்து டெல்லியில் கருப்புக்கொடிப் போராட்டம்: வைகோ அறிவிப்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுதான் மே 26 நரேந்திர மோடி அரசு பதவி ஏற்பு விழாவாகும். எளிமையான குடும்பத்தில் பிறந்து ஒரு சன்னியாசியாகவே வாழ்ந்து, கோடானு கோடி இந்திய மக்களின் நல்ஆதரவைப் பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் பிரமிப்பு ஊட்டும் மாபெரும் வெற்றியை பெற்ற நரேந்திர…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுSat, 24 May 2014 16:03:39 +0530
நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்கிறார் ராஜபக்சேhttp://dinaithal.com/tamilnadu/india/21059-2014-05-24-10-33-25.htmlhttp://dinaithal.com/tamilnadu/india/21059-2014-05-24-10-33-25.htmlநரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்கிறார் ராஜபக்சே
நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்கிறார் ராஜபக்சே வரும் திங்கள்கிழமை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை டெல்லி வருகிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று ராஜபக்சே டெல்லி வருகிறார். விழாவுக்கு வரும் அவர், மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது. விழாவுக்கு வருகை தரும் சார்க் நாடுகளின்…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)இந்தியாSat, 24 May 2014 16:02:19 +0530
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் ஷெரிப் பங்கேற்பு உறுதிhttp://dinaithal.com/tamilnadu/india/21058-2014-05-24-10-32-07.htmlhttp://dinaithal.com/tamilnadu/india/21058-2014-05-24-10-32-07.htmlநரேந்திர மோடி பதவியேற்பு விழாவில்  ஷெரிப் பங்கேற்பு உறுதி
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில்Â ஷெரிப் பங்கேற்பு உறுதி மோடி பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர்Â ஷெரிப் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமராகÂ மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதன்பேரில், அழைப்பினை ஏற்று விழாவில் பங்கேற்க நவாஸ் ஷெரிப் வருவதை பாகிஸ்தான் அரசின் பிரதமர் அலுவலகம் உறுதி செயதுள்ளது. இதனை பாஜக தலைமையகமும் அறிவித்துள்ளது.
]]>
noreply@dinaithal.com (Seenivasan)இந்தியாSat, 24 May 2014 16:01:04 +0530
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில்: சோனியா காந்தி மற்றும், ராகுல் காந்தி பங்கேற்புhttp://dinaithal.com/tamilnadu/21057-2014-05-24-10-30-55.htmlhttp://dinaithal.com/tamilnadu/21057-2014-05-24-10-30-55.htmlநரேந்திர மோடி பதவியேற்பு விழாவில்: சோனியா காந்தி மற்றும், ராகுல் காந்தி பங்கேற்பு
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில்: சோனியா காந்தி மற்றும், ராகுல் காந்தி பங்கேற்பு நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் சார்க் அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள், இவ்விழாவில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுSat, 24 May 2014 15:56:05 +0530
நரேந்திர மோடியை முன்மொழிந்த டீக்கடைக்காரருக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சிறப்பு அழைப்பிதழ்http://dinaithal.com/tamilnadu/21056-2014-05-24-10-27-21.htmlhttp://dinaithal.com/tamilnadu/21056-2014-05-24-10-27-21.htmlநரேந்திர மோடியை முன்மொழிந்த டீக்கடைக்காரருக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சிறப்பு  அழைப்பிதழ்
நரேந்திர மோடியை முன்மொழிந்த டீக்கடைக்காரருக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சிறப்பு அழைப்பிதழ் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடி நாடாளமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். இதில் வதோதரா தொகுதியில் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவரது வேட்பு மனுவிற்கு வதோதராவில் டீக்கடை நடத்திவரும் கிரண் மஹிடா என்பவர் முன்மொழிந்து கையெழுத்திட்டார். இந்நிலையில்…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுSat, 24 May 2014 15:54:42 +0530
மீண்டும் டெல்லியில் தேர்தல் நடத்த வேண்டும்: கெஜ்ரிவால் கோரிக்கைhttp://dinaithal.com/tamilnadu/india/21055-2014-05-21-12-41-06.htmlhttp://dinaithal.com/tamilnadu/india/21055-2014-05-21-12-41-06.htmlமீண்டும் டெல்லியில் தேர்தல் நடத்த வேண்டும்: கெஜ்ரிவால் கோரிக்கை
மீண்டும் டெல்லியில் தேர்தல் நடத்த வேண்டும்: கெஜ்ரிவால் கோரிக்கை டெல்லியில் மீண்டும் சட்டப்பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்Â கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்Â கூறியதாவது ஆட்சி அமைப்பதற்காக பொதுமக்களிடம் மீண்டும் கருத்து கேட்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று தெரிவித்த கெஜ்ரிவால், மேலும் டெல்லி முதல் அமைச்சர் பதவியில் இருந்து விலகியதற்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார்.…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)இந்தியாWed, 21 May 2014 18:09:46 +0530
குஜராத்தின் முதல் பெண் முதல்வராக ஆனந்திபென் பட்டேல் இன்று தேர்வுhttp://dinaithal.com/tamilnadu/21054-2014-05-21-12-39-45.htmlhttp://dinaithal.com/tamilnadu/21054-2014-05-21-12-39-45.htmlகுஜராத்தின் முதல் பெண் முதல்வராக ஆனந்திபென் பட்டேல் இன்று தேர்வு
குஜராத்தின் முதல் பெண் முதல்வராக ஆனந்திபென் பட்டேல் இன்று தேர்வு குஜராத்தில் முதல்வர் பதவியில் இருந்து மோடி விலகியதையடுததுÂ புதிய முதல்வரை தேர்வு செய்ய இன்று குஜராத் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில வருவாய் துறை அமைச்சராக உள்ளராக உள்ள ஆனந்தி பென் பட்டேல் குஜராத் முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர் குஜராத்தின் முதல் பெண் முதல்வர் என்ற சிறப்புடன் 72வயதான ஆனந்தி பென்…
]]>
noreply@dinaithal.com (Seenivasan)தமிழ் நாடுWed, 21 May 2014 18:08:35 +0530