Dinaithal - தினஇதழ்

கட்டுரைகள்

தென்கொரிய ஆராய்ச்சியாளர்களால் இராட்சத சிலந்தி ரோபோ உருவாக்கம் (வீடியோ இணைப்பு)

உலகின் மிகவும் பெரிதான சிலந்தி ரோபோ ஒன்றினை தென்கொரிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். கொரியாவிலுள்ள கடல் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியிலுள்ள (KIOST) ஆராய்ச்சியாளர்களின் இரண்டு வருட கால முயற்சியின் பயனாகவே இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. கடலடி ஆய்வுகள் மற்றும் கப்பற் சிதைவுகளை கண்டுபிடிப்பதற்கு Read more...

செயற்கையான முறையில் கல்லீரல்: ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை

உலகில் முதன்முறையாக செயற்கையான முறையில் மூல உயிரணுவிலிருந்து கல்லீரலை உருவாக்கி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். ஜப்பானின் யோகோஹாமா பல்கலைகழக விஞ்ஞானிகள் டாகானோரி டகேபே, ஹிதேகி டானிகுச்சி ஆகியோர் இணைந்தே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இவர்கள் மூல உயிரணுவிலிருந்து வெற்றிகரமாக கல்லீரலை உருவாக்கியுள்ளனர். மனிதனின் Read more...

துர்நாற்றத்திலிருந்து விடுதலை தரும் காலுறை உருவாக்கம்

தற்போது பாவனையில் இருக்கும் அனேகமாக காலுறைகள் அதிக வெப்பத்தை வெளிவிடுவதோடு அதனால் ஏற்படும் வியர்வை வெளியேற்றத்தின் காரணமாக துர்நாற்றத்தை ஏற்படுத்துபவையாகவும் காணப்படுகின்றன. ஆனால் தற்போது புதிய தொழில்நுட்பத்தினை உட்புகுத்தி எப்போதும் குளிர்மையைத் தருவதுடன் துர்நாற்றத்திலிருந்து விடுதலை தரும் காலுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. Atlas Read more...

சந்திரன் பூமியை உடைத்து சென்றதா - ஆய்வில் தகவல்

சந்திரன் எவ்வாறு உருவாகியது என்பது தொடர்பில் நீண்டகாலமாக விவாதம் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் பூமியிலிருந்து தான் அது தோன்றியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் கருவிலிருந்து சுமார் 4 1/2 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் வெடிப்பு இடம்பெற்றதாகவும் இதன்காரணமாகவே சந்திரன் தோன்றியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறித்த Read more...

புற்றுநோயை ஏற்படுத்தும் குளிர்பானங்கள்: குளிர்பான விரும்பிகளே உஷார்!!!

குளிர்பானங்களில் புற்றுநோயை உருவாக்க கூடிய கதிரியக்க பொருள் இருப்பதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலக அளவில் கோகா-கோலாவும், பெப்சியும் அதிக அளவில் குளிர் பானங்களை தயாரித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் குளிர் பானங்களில் நிறங்களை உருவாக்க 4-மீதைல் லிமிடா சோல் Read more...

அறிமுகம் புதிய HTC One Mini ஸ்மார்ட் போன்

உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் HTC நிறுவனமானது தற்போது HTC One Mini அன்ரோயிட் ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 4.3 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையுடன் கூடிய Read more...

உணவு உண்டவுடன் செய்யக்கூடாதவை !

சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும். 10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு Read more...

சாப்பிட்ட உடனே தவிர்க்க வேண்டியவை

*சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் 10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும். * அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. Read more...

விரைவில் தலையை அறுவை  சிகிச்சை மூலம் மாற்றி கொள்ளலாம் !

அதிநவீன மருத்துவ முறைகளை பயன்படுத்தி வரும் காலங்களில் தலை மாற்று அறுவை சிகிச்சையை சாத்தியமாக்கலாமென இத்தாலியை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். இத்தாலியை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளரும், நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணருமான செர்ஜியோ கனவேரோ, விரைவில் தலை மாற்று அறுவை Read more...

அறிமுகம் புதிய Mozilla Firefox 22(Download)

முன்னணி இணைய உலாவிகளின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் Mozilla நிறுவனத்தின் Firefox உலாவியின் Firefox 22 எனும் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Windows, Mac, Android மற்றும் Linux இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இப்புதிய பதிப்பில் 3D Gaming, Voice Calls, Read more...

Wi-Vi - சுவர்களினூடாக காட்சிகளை  காண்பிக்கும் நவீன தொழில்நுட்பம்

தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக வயர்லெஸ் தொழில்நுட்பங்களான Bluetooth, Wi-Fi ஆகியன அறிமுகமாகின. தற்போது இவற்றின் அடிப்படையில் வெற்றுக் கண்களால் அவதானிக்க முடியாத சுவர்களினூடான காட்சிகளை துல்லியமாக அவதானிப்பதற்கு Wi-Vi எனும் நவீன தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது. கணனி விஞ்ஞானம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான Read more...

எச்.ஐ.வி.(HIV) நோயினைக் குணப்படுத்த புதிய சிகிச்சை: பாஸ்டன் மருத்துவர்கள் சாதனை

எலும்பு மஜ்ஜைகளை மாற்றுவதன் (Bone Marrow Transplant) மூலம் எச்.ஐ.வி. நோயினைக் குணப்படுத்த முடியும் என பாஸ்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எச்.ஐ.வி. நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு அமெரிக்கர்கள் ரத்த புற்று நோயினாலும் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் பாஸ்டனில் உள்ள பிரிகாம் மற்றும் Read more...

மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம் !

அமெரிக்காவைச் சேர்ந்தவர் விஞ்ஞானி டக்லஸ் எங்கெல்பர்ட்(88). 1925-ம் ஆண்டு போர்ட்லாண்டில் பிறந்தார். இவர் ஆகுமென்டேசன் ஆராய்ச்சி மையத்தில் 1960-களில் பணியாற்றினார். அப்போது, கம்ப்யூட்டரை மனிதர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் மவுசைக் கண்டுபிடித்தார். சான் பிரான்ஸிஸ்கோவில் 1000 விஞ்ஞானிகள் முன்னிலையில் மவுசை அறிமுகப்படுத்தி இவர் Read more...

ஆண்கள், பெண்களுக்கு வழுக்கையில் மீண்டும் முடி வளர சில குறிப்புகள்

நம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன. புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள் வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது. புரோட்டின் சத்து குறைந்தால், முடி அதிகமாக Read more...

இனிமேல் நிம்மதியாக தூங்க கூட முடியாது? வந்துவிட்டது ரோபோ அலாரம் ! [வீடியோ ]

ஆழந்த தூக்கத்தில் இருப்பவர்களை படுக்கைக்கு சென்று எழுப்பும் ரோபோ அலாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி அடைய அடைய, நவீன வடிவில் ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது அலாரம் ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை ரோபோ அலாரம் வைக்கப்பட்ட நேரத்தில் கீழே இருந்து மேலே Read more...

உலகை கலக்க வருகிறது அடுத்த தலைமுறை இன்டெல் !

இன்றைய உலகில் பல Processor-கள் வந்துவிட்டாலும், இவை அனைத்திற்கும் முன்னணி என்று சொன்னால் அது இன்டெல்(intel) தான். இந்நிலையில் இன்டெல் நிறுவனம் தனது புதிய 4ம் தலைமுறை Processor-களை அறிமுகம் செய்தது. இதற்கு Haswell என்று Code Name கொடுத்துள்ளது. முந்தைய தலைமுறை Processor-களை Read more...

அஸ்தமனத்தை நோக்கி செல்லும் Yahoo நிறுவனத்தின் சேவைகள் !

இணையத் தேடல் உட்பட பல சேவைகளை வழங்கிவரும் முன்னணி நிறுவனமாகத் திகழும் Yahoo ஆனது அதன் சில சேவைகளை நிறுவத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் படி Yahoo Axis, Browser Plus, Citizen Sports, Webplayer, FoxyTunes, RSS Alerts மற்றும் Read more...

கூகுளின் புதிய சாட் வசதி!

Gmail Chat, Google Talk, Google+ chat, Google Drive Chat ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து Babel என்ற பெயரில் கூகுள் புதிய சாட் வசதியை 'Hangouts' என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Hangouts வசதியை ஐந்து வழிகளில் பயன்படுத்தலாம்.     ஜிமெயில் Read more...

கரடியுடன் கட்டிப்புரண்டு சண்டையிட்ட வன ஊழியர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் கனமூர் வனப்பக்குதி ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு மிருகங்கள் குடிநீருக்காக ஊருக்குள் புகுந்து விடுவது தினசரி வழக்கம்தான். இந்த நிலையில் கரடி ஒன்று வனப்பகுதியை ஒட்டியுள்ள ஊருக்குள் புகுந்தது. அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. அப்பகுதியில் உள்ள மாந்தோப்பில் Read more...

எச்.ஐ.வி தொற்றுக்கு புதிய சிகிச்சை முறை!

எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான வழிகாட்டு முறைகளை உலக சுகாதாரக் மையம் அறிமுகபடுத்தியுள்ளது. மேலும், தற்போதைய கணக்கெடுப்பின்படி 1 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது. எய்ட்ஸ் நோயால் ஏற்படக்கூடிய லட்சக்கணக்கான உயிரிழப்புகளைத் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?