Dinaithal - தினஇதழ்

கட்டுரைகள்

தண்ணிரில் விழுந்த மொபைலை சரிசெய்வதற்கான எளிய வழி !

மழை காலங்களில் நமது மொபைல் தண்ணிரில் விழுந்து விடும் அல்லது நாம் தவறி தண்ணிரில் மொபைலை போட்டுவிட்டால் இனி கவலை வேண்டாம். அதை சரி செய்ய இதோ ஓர் எளிய வழி ஒன்று இருக்கிறது. பெரும்பாலும் இதை யாரும் அறிய வாய்ப்பில்லை Read more...

கொத்தவரை மருத்துவப் பண்புகள்

கொத்தவரைக்குச் சீனியவரை என்ற பெயரும் உண்டு .இதன் காய்கள் செடியில் கொத்தாகக் காய்ப்பதனால்  இதற்குக் கொத்தவரை என்ற பெயர் வந்தது. இது காய்கறிப் பயிராகவும் ,பசுத்தாள் உரப்பயிராகவும் ,தீவனப் பயிராகவும் சாகுபடி செய்ய வல்லது.இதன்  ஆங்கிலப்  பெயர் கிளஸ்டர் பீன்ஸ் Read more...

SAMSUNG மொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளே! ! ! !

1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய. 2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய. 3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும். 4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் Read more...

ஒரு நிமிடத்தில் 802 முறை உலக சாதனை படைத்த இளைஞர் ! [வீடியோ இணைப்பு]

ஒரு நிமிடத்தில் கிட்டத்தட்ட 802 முறை கைகளை தட்டி சாதனை படைத்துள்ளார் பிரையன் என்ற இளைஞர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், தான் உலக சாதனை செய்கிறோம் என்ற விழிப்புணர்வே இல்லாமல் செய்தது தான். கடந்த 2003ம் ஆண்டில் கென்ட் என்ற பிரெஞ்ச் இளைஞர் Read more...

ஒரு துளி ரத்தத்தில் எலியை உருவாக்கி சாதனை (வீடியோ இணைப்பு)

ஒரு துளி ரத்தத்தில் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் எலியை உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர். முதன் முறையாக குளோனிங் முறையில் டோலி என்ற ஆடு உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பன்றிகள் போன்ற விலங்கினங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது அதி நவீன முறையில் ஒரு துளி ரத்தத்தில் Read more...

இனி கருத்தடை மாத்திரைக்கு   பதிலாக  ஸ்டிக்கர் ஓட்டினல் போதும்!

கருத்தடை முறைகளில் நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்றை விட ஒன்று எளிமையாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதே பொதுவான நோக்கம். அந்த வகையில் இன்னொரு அட்வான்ஸ் கருத்தடை முறைதான் தாங்கள் அறிந்த அந்த பேட்ஜ். ‘ஹார்மோன் Read more...

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வாலில்லா குரங்கு செய்யும் அதிசயம் !

மனிதன் குரங்கில் இறுதி தோன்றினான் என்பது அறிவியல் கருத்து .இதை மையமாக வைத்தோ என்னவோ  மனிதன் மற்றும் குரங்கு கலந்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . ஜேர்மனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் வாலில்லா குரங்கை ஒத்த ரோபோவை உருவாக்கியுள்ளனர். DFKI எனப்படும் ஜேர்மனில் உள்ள Read more...

அறிமுகமாகி​ன்றது உலகின் மிக மெலிதான ஸ்மார்ட் கைப்பேசி

Huawei நிறுவனமானது கடந்தவாரம் Ascend P6 எனும் உலகின் மிக மெலிதான ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது Umeox X5 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அறிவிப்பானது அதன் சாதனையை முறியடித்துள்ளது. 5.6mm தடிப்புடைய இக்கைப்பேசியானது 5.3 அங்குல தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் Read more...

C.F.L .பல்புகள் உடைந்தால்...!..?

சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது. இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது Read more...

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!

கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு Read more...

"கிளைஸ்" நட்சத்திரத்தினை சுற்றி வரும் மூன்று புதிய பூமிகள்!!??

சூரிய மண்டலத்திற்கு அருகே தேள் விண்மீன் தொகுப்பில் இருக்கும் "கிளைஸ் 667சி" நட்சத்திரம் ஒன்றினை மூன்று கோள்கள் (பூமிகள்) சுற்றிவருவதை ஹார்ப்ஸ் தொலைநோக்கி மூலம் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நட்சத்திரத்தை அடைய 22 ஒளி ஆண்டுகள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. கிளைஸ் Read more...

அதிநவீன ஸ்மார்ட் கடிகாரம்: அறிமுகப்படுத்தும் சோனி

முன்னணி  மின்னனு சாதன உற்பத்தி நிறுவனமான சோனி கூகுளின் ஆன்ராயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட அதிநவீன ஸ்மார்ட் கடிகாரம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. Sony Smartwatch 2 என அழைக்கப்படும் இவை 1.6 அங்குல அளவு, மற்றும் 220 x 176 Pixel Read more...

மகத்துவங்கள் பல நிறைந்த மருதாணி!!

கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது மருதாணி. பெண்களின் கைகளுக்கு அழகு சேர்ப்பது மருதாணி தான். மருதாணியில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன. உடலை குளிர்ச்சியாக வைப்பதுடன், நகசுத்தி வராமல் தடுக்கும். இதன் வேர்ப்பட்டையை அரைத்து புண்களில் தடவினால் கால் ஆணி, புண் சரியாகும். தூக்கமின்மைக்கு Read more...

Huawei அறிமுகப்படுத்தும் MediaPad 7 Vogue ஆன்ராயிட் டேப்லட்

மொபைல் சாதனங்களை உற்பத்தி செய்வதில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்திருக்கும் Huawei நிறுவனம் தற்போது தனது புதிய வடிவமைப்பில் உருவான MediaPad 7 Vogue எனும் டேப்லட்டினை அறிமுகப்படுத்துகின்றது. 7 அங்குல அளவு, 1024 x 600 Pixel Resolution கொண்ட Read more...

தடச்சி சிறப்பு !

தடச்சிப்பழம் ஒரு புதர்செடியிலிருந்து கிடைகிறது .இப்புதர்செடியிலிருந்து நார் எடுத்து கயிறு தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்  .பழங்கள் உண்ணபடுகின்றன .உயரமான மலைப்பகுதியில் நன்கு வளரும் .வணிக அளவில் இந்தியாவில் பஞ்சாப் ,ஹரியானா ,உத்தரப்பிரதேசம் ,ஆந்திரா  ஆகிய பகுதிகளில் விளைவிக்கபடுகிறது.மருத்துவ பயன்கள் :  பழம் : Read more...

ஒரே நாளில் 5 மில்லியன் வீடியோக்கள் - சாதனை படைத்தது இன்ஸ்டாகிராம்(Instagram) வீடியோ

பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் புகைப்படங்களை பகிரும் தளமான இன்ஸ்டாகிராம்(Instagram) சில தினங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் வீடியோ எனும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியிருந்தது. சிறிய அளவிலான வீடியோக்களை பகிரும் வசதியை தரும் இச்சேவை அறிமுகப்படுத்தி 24 மணி நேரத்தினுள் சுமார் Read more...

சாம்சங் அறிமுகப்படுத்தும் மிக மெலிதான டேப்லட்(Tablet)

முதற்தர  மின்னணு சாதன உற்பத்தி நிறுவமான சாம்சங் மிகவும் மெலிதான தோற்றத்தைக் கொண்ட விண்டோஸ் 8 டேப்லட் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. Samsung ATIV Tab 3 என அழைக்கப்படும் இவை 10.1 அங்குல அளவு, 1,366 x 768 Pixel Resolution Read more...

சௌ சௌ மருத்துவ பண்புகள் :

 சௌ சௌ மேனகாய் ,மேரக்காய் ,மலையங்கத்ரி பெங்களூர் கத்தரி என்ற பெயர்களிலும் அழைக்கபடுகிறது .இதன் தாவரப்  பெயர் சீக்கியம் ஏடில் ஆகும் . இது நீலகிரி ,கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைகிறது . முளைத்த முற்றிய காய்கள்  விதைகளாக பயன்படுத்தபடுகிறது. மருத்துவ பண்புகள்:           Read more...

PDF File-களை Word, RTF File-களாக மாற்றுவதற்கு(Download)

டெக்ஸ்ட்(Text), புகைப்படங்களை உள்ளடக்கிய PDF File-கள் பொதுவாக பாதுகாப்பு மிகுந்தவையாகவே காணப்படும். இதனால் இவற்றில் எந்தவிதமான எடிட்டிங்கினையும் மேற்கொள்ள முடியாது காணப்படுவதுடன், அவற்றிலுள்ள விபரங்களை பிரதி(Print) பண்ண முடியாமலும் இருக்கும். எனவே இவ்வாறான நோக்கங்களுக்காக குறித்த PDF File-களை Word, RTF File-களாக Read more...

Samsung Galaxy Tab 3 டேப்லட் விரைவில் அறிமுகம்

சம்சுங் நிறுவனமானது தனது புதிய வடிவமைப்பில் உருவான Samsung Galaxy Tab 3 எனும் டேப்லட்களை அடுத்த மாதமளவில் அறிமுகம் செய்யவிருக்கின்றது. 7, 8, 10.1 அங்குல அளவு தொடுதிரைகளைக் கொண்ட 3 பதிப்புக்களாக வரவுள்ளதுடன் 7 அங்குல அளவுடைய டேப்லட் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?