Dinaithal - தினஇதழ்

கட்டுரைகள்

புதிய ஐபோன்-5S ஆப்பிள் நிறுவனம்

புதிய ஐபோன்-5S ஆப்பிள் நிறுவனம் : புதிய ஐபோன் வகையை ஆப்பிள் நிறுவனம்  வெளியிட உள்ளது. இந்த போன், ஐபோன்-5S என பெயரிடப்படும் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே இருக்கும் ஐபோன் 5-ஐவிட கூடுதல் வேகம் மற்றும் வசதிகள் புதிய போனில் இருக்கும் என்று Read more...

இந்த ஆண்டு  ஸ்மார்ட் போன் விற்பனை 100 கோடியை எட்டும்

இந்த ஆண்டு  ஸ்மார்ட் போன் விற்பனை 100 கோடியை எட்டும் வளரும் நாடுகளில் உயர்ந்து வரும் ஸ்மார்ட் போன் பயன்பாடு மற்றும் அனைவரும் வாங்கும் விலையில் ஸ்மார்ட் போன்களின் வருகை ஆகியவற்றால், நடப்பு 2013 ஆம் ஆண்டில், ஸ்மார்ட் போன்களின் விற்பனை Read more...

நோக்கியா தொலைபேசியை வாங்குகிறது மைக்ரோசாஃப்ட்

நோக்கியா நிறுவனத்தின் 7.2 பில்லியன் டாலர்கள் மதிப்பு வாய்ந்த தொலைபேசி வர்த்தகத்தை அமெரிக்கா தொழில்நுட்ப பெரு நிறுவனமான மைக்ரோசாஃப்ட் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. உலகளவில் மொபைல் தொலைபேசிகள் தயாரிப்பில் ஒரு காலத்தில் நோக்கியாவே முன்னணியில் இருந்தது. ஆனால் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட் Read more...

Meizu அறிமுகப்படுத்தும் MX3 ஸ்மார்ட் கைப்பேசி

Meizu எனப்படும் நிறுவனமானது MX3 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியுள்ளது. 5.1 அங்குல அளவு மற்றும் 1800, 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Samsung Exynos 5 Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB Read more...

இரண்டு திரைகளுடன் கூடிய புதுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்திய சாம்சங் நிறுவனம்.

சென்ற வாரம், சாம்சங் நிறுவனம், தன் மொபைல் போன் வடிவமைப்பில் புதுமை ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. சாம்சங் காலக்ஸி கோல்டன் (SHVE400) எனப் பெயரிடப்பட்ட பிளிப் வகை மொபைல் போனில் இரண்டு திரைகளைத் தந்துள்ளது. இதன் மேலாக ஒரு திரையும், Read more...

இந்தியாவில் HP EliteBook ரிவால்வ் 810 மற்றும் ProBook 430 துவக்கம்

கணினி தயாரிப்பு நிறுவனம் Hewlett-Packard இந்திய சந்தையில் அதன் வணிக ரீதியான PC போர்ட்ஃபோலியோ விரிவாக்கப்பட்டு டச் செயல்படுத்தப்பட்ட ஹைப்ரிட் லேப்டாப் மற்றும் வணிக நோட்புக் அறிமுகப்படுத்தப்பட்டது. HP EliteBook 810 சுழலும் மற்றும் HP ProBook 430 நாடு Read more...
ஜெர்மனி அரசாங்கத்தை சேர்ந்த டெக்னாலஜி ஏஜென்சி, மைக்கிரோசாப்டின் வின்டோஸ் 8 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்பியூட்டர்களை எளிதாக ஹாக் செல்லும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது. ஜெர்மனியின் பெடரல் ஆபீஸ் இன்பர்மேஷன் செக்கியூரிட்டி அமைப்பு கடந்த புதன்கிழமை தனது வெப்சைடில், ஜெர்மனியின் பெடரல் Read more...

5.7 அங்குல திரை கொண்ட Micromax கேன்வாஸ் டூட்லி 2 வெளியீடு

Micromax புதிய ஸ்மார்ட்போன் ஒரு 5.7அங்குல திரையில் Micromax கேன்வாஸ் டூட்லி 2 இப்போது Snapdeal-ல் கிடைக்கும். Micromax கேன்வாஸ் டூட்லி 2 கைப்பேசி விலை ரூ.19.990. இந்த கைப்பேசி விலை கேன்வாஸ் 4 விட அதிகமாக உள்ளது. கேன்வாஸ் Read more...

தமிழில் மொசில்லா ஃபயர்பாக்ஸ். உலகம் முழுவதும் 120 மொழிகளில் வெளிவந்து சாதனை.

இணைய தளத்தில் நாம் அதிகம் பயன்படுத்தக் கூடிய ப்ரெளசர் மொசில்லா ஃப்யர் பாக்ஸ்.  மொசில்லா ஃப்யர் பாக்ஸ் ப்ரெளசர் இனி தமிழிலேயே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கணிணி பயன்பாடும் இணைய பயன்பாடும் அதிகரிக்க மென்பொருட்களின் கட்டளை சொற்களை தமிழுக்கு மாற்றும் Read more...

நீரிலிருந்து பாதுகாப்புடைய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

ZTE நிறுவனம் நீரிலிருந்து பாதுகாப்புடைய ZTE Reef எனும் ஸ்மார்ட் செல்பேசியை அறிமுகம் செய்கின்றது. கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியானது 149.99 டொலர்கள் பெறுமதி உடையதாகக் காணப்படுகின்றது. 4 அங்குல IPS தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1GHz Read more...

லண்டனில் நிஜத்தில் வாழும் "கஜினி"

சூர்யாவின் கஜினி படம் பார்த்திருப்பீர்கள் அது கதை .அதேபோல் தினமும், காலையில் எழுந்தவுடன் , நான் தான் உன் தந்தை , இவர்தான் உன்  அம்மா'என பெற்றோர் தனது 19 வயது மகனிடம் அறிமுகப் படுத்திக் கொள்ளும் கொடுமையான நிஜ Read more...

புதிய மொடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது Spice

Spice நிறுவனம் தற்போது புதிதாக இரண்டு புதிய மொடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. Spice நிறுவனம் புதிதாக Spice Stellar Glamour Mi-436 மற்றும் Smart Flo Space Mi-354 என்ற புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. Spice Stellar Glamour Mi-436 key specifications 4-inch Read more...

ஜிமெயில் மின்னஞ்சல்களை பேக்கப் எடுத்துகொள்ளலாம்

ஜிமெயில் மின்னஞ்சல் சேவை மூலம் பரிமாறப்படும் மின்னஞ்சல்களை பாதுகாப்புக் கருதி பேக்கப் செய்வதற்கு BackUp Gmail எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அப்பிளின் Mac OS இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளானது ஒன்றிற்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை பயன்படுத்தி பேக்கப் செய்யும் வசதியை தருகின்றது. இலகுவாக Read more...

அதிகளவு மின்சாரத்தை உறிஞ்சும் ஐபோன்கள்: அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் உள்ள பிரேக்த்ரூ இன்ஸ்டிடியூட், ஐபோன்கள் குறித்து ஆய்வொன்றை நடத்தியது. இதில் ஆண்டுக்கு ஃப்ரிட்ஜ் 322 kWh (கிலோவாட் ஹவர்)மின்சாரத்தை பயன்படுத்துவதும், ஐபோன் 361 kWh மின்சாரத்தை பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. உலகளவில் மின்சாரத்தில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் 10 சதவிகிதத்தை Read more...

கேம்ஸ் விளையாட வசதியான ஐந்து முக்கிய ஸ்மார்ட் போன்கள்.

ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகிக் கொண்டே போகிறது. 2013ன் இரண்டாவது காலாண்டில் மட்டும் கிட்டதிட்ட 22 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகியுள்ளன. ஸ்மார்ட்போன்களில் பல பயன்கள் உண்டு. மக்கள் போன்களை போன்களை பேசுவதற்க்காக மட்டும் பயன்படுத்தாமல் போட்டோ எடுப்பது, Read more...

ASUS அறிமுகப்படுத்தவிருக்கும் VivoBook X102BA மடிக்கணினி   [வீடியோ இணைப்பு]

முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் ASUS ஆனது VivoBook X102BA எனும் மடிக்கணனியை புதிதாக அறிமுகப்படுத்தக் காத்திருக்கின்றது. 10 அங்குல அளவுடைய திரையைக் கொண்டுள்ள இச்சாதனமாது 1GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Dual-Core Processor, 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் விண்டோஸ் 8 Read more...

ஃபேஸ் புக் இணையதளத்தை தாக்கும் புதுவகை வைரஸ். மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை.

பேஸ்புக்கை தாக்கும் புதிய வகை ட்ரொஜன் ஹோர்ஸ் வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளதால் கவனமாக பேஸ்புக்கை பயன்படுத்துமாறு மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. ' Trojan:JS/Febipos எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தன்னியக்கமாக Like, Comment மற்றும் Share செய்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றது.  தற்போது பிரேஸில் Read more...

நீர் மற்றும் ஏனைய திரவங்களிலிருந்து ஸ்மார்ட் கைப்பேசிகளை பாதுகாக்க

பொதுவாக இலத்திரனியல் சாதனங்கள் நீர் போன்ற திரவங்களினால் செயலிழக்கும் சாத்தியம் அதிகமாகவே காணப்படுகின்றது. அதேபோன்று விலை உயர்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எனவே ஸ்மார்ட் கைப்பேசிகளை பாதுகாக்கும் வகையில் Liquipel எனும் உறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நனோ படையினால் உருவாக்கப்பட்ட Read more...

புற்று நோய் பாதிப்பை மோப்பம் பிடித்து கண்டறியும் நாய்கள்

மனிதர்களை அச்சுறுத்தும் புற்று நோய் பாதிப்புகள் பெரும்பாலான நேரங்களில் காலதாமதமாக கண்டறியப்படுவதால் நோய் பாதித்தவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாமல் போவதும், இதனால் அவர்கள் உயிரிழக்க நேரிடும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. இந்நிலையில், நாயின் மோப்ப சக்தி மூலம் பெண்களின் கர்ப்பபை புற்றுநோயை Read more...

ViewSonic அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் டேப்லட் (வீடியோ இணைப்பு)

ViewSonic நிறுவனம் இந்த வாரம் ViewSonic 100Q எனும் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. 10.1 அங்குல அளவுடைய IPS தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட் ஆனது Rockchip RK3188 Quad-Core Processor, மற்றும் பிரதான Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?