Dinaithal - தினஇதழ்

கட்டுரைகள்

பேஸ்புக் Embed வசதியை பயன்படுத்துவதற்கு

 பேஸ்புக் சமூக வலைத்தளமானது அண்மையில் போஸ்ட்களிற்கான (Posts) Embed எனும் புத்தம் புதிய வசதியினை அறிமுகப்படுத்தியிருந்தது. புகைப்படம், வீடியோ போன்றன உட்பட பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் எந்தவிதமான போஸ்ட்டிலிருந்தும் Embed செய்துகொள்ள முடியும். அத்துடன் இதற்கான அனுமதியினை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாதிருப்பதுடன், Read more...

செப்டெம்பர் 10ம் திகதி அறிமுகம் புதிய ஐபோன்?

அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோனின் புதிய பதிப்பானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ம் திகதி அறிமுகப்படுத்தப்படலாம் என தெரியவருகின்றது. பல புதிய தொழில்நுட்பங்களை தன்னகத்தே கொண்டு மக்கள் மத்தியில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ள இக்கைப்பேசியின் iPhone 5 பதிப்பானது கடந்த வருடம் Read more...

சூரியப் படலத்தில் இயங்கும் மடிக்கணனி உருவாக்கம் [வீடியோ இணைப்பு]

தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக கணனிகளின் அளவு சுருங்கி இன்று டேப்லட் வரை சிறிதாக மாறியுள்ளது. இந்நிலையில் அவற்றின் பாவனையை மேலும் இலகுபடுத்தும்பொருட்டு மேலும் பல தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டுவருகின்றன. அதற்கிணங்க தற்போது சூரியப் படலத்தில் செயற்படக்கூடிய மடிக்கணனிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் நீடித்து செயற்படக்கூடிய மின்கலம் ஒன்றும் Read more...

ஒரே மாதத்தில் சர்க்கரையை விரட்டலாம்

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன், ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். வரக்கொத்தமல்லி அரை கிலோ, வெந்தயம் கால் கிலோ ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு Read more...

இனி PDF கோப்புக்களுக்கும் வாட்டர்மார்க்(Watermark) வைத்துக்கொள்ளலாம்(Download link)

சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழக்கமாகும். இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. எளிதாகவும், விரைவாகவும் செயல்படக்கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளின் மூலம் எழுத்துக்களைக் கொண்டோ அல்லது Read more...

Acer அறிமுகப்படுத்தும் புதிய Iconia W3 டேப்லட்(வீடியோ இணைப்பு)

Acer நிறுவனமானது குறைந்த விலையில் Iconia W3 எனும் புதிய டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. 8.1 அங்குல அளவு, 1280 x 800 Pixel Resolution உடைய LED தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த டேப்லட் ஆனது 1.8GHz வேகத்தில் செயலாற்றவல்ல Read more...

அறிமுகமாகும் iPad 5 தொடர்பான தகவல்கள் (வீடியோ இணைப்பு)

அப்பிள் நிறுவனத்தயாரிப்புக்களில் ஒன்றான iPad சாதனத்தின் ஐந்தாம் தலைமுறைக்குரிய புதிய சாதனம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. iPad 5 எனுப்படும் இச்சாதனத்திற்கு பயன்படுத்தப்படவுள்ள வெளி உறை (Case) தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் புதிதாக வரவிருக்கும் iPad 5 ஆனது மிகவும் Read more...

அலைந்து திரியும் புதிய சிலந்தி இனம் கண்டுபிடிப்பு

தென்கிழக்காசிய நாடான லாஹோஸில் புதுவகை சிலந்தியொன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குறித்த சிலந்து இனமானது "ச்டேனுஸ் மொனாஹனி" (Ctenus monaghani) எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆவணப்படமொன்றினை தயாரித்துக்கொண்டிருக்கும் போதே ஆராய்ச்சியாளர்கள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர். இச் சிலந்தியானது வெறும் 0.4 அங்குலமென்பது குறிப்பிடத்தக்கது. இவை தனது இரையை பிடிப்பதற்காக வலை Read more...

வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள புத்தம் புதிய வசதி(வீடியோ இணைப்பு)

முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக்(Facebook) தனது பயனர்களுக்காக தொடர்ந்து பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியவண்ணம் உள்ளது. இந்த வரிசையில் தற்போது Embeddable Posts எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது யூ டியூப், பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் வீடியோ கோப்புக்களை வேறு இணையத்தளங்களில் Read more...

அனைவரும் வாங்குவதற்கு ஏற்ற குறைந்த விலையில் எல்.ஜி.(LG) போன்

இரண்டு சிம் இயக்கத்தில், நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட எல்.ஜி. மொபைல் போன் எல்.ஜி.ஏ. 390 மாடல் சந்தையில் ரூ.3,349 அதிக பட்ச விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் பரிமாணம் 114.4 X 51.8 X 13.15 மிமீ. Read more...

உலகின் அதிக வலுவுடைய லேசர் லைட்டர் உருவாக்கம் (வீடியோ இணைப்பு)

தற்காலத்தில் பல்வேறு துறைகளிலும் லேசர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொடர்ந்தும் லேசர் தொடர்பான பல ஆராய்ச்சிகள் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் தற்போது உலகிலேயே அதிக வலுவுடைய எரிக்கும் தன்மை கொண்ட லேசர் லைட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. T lithium-ion மின்கலத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த லேசர் Read more...

கொசு தொல்லையிலிருந்து விடுபட உதவும் புதிய மென்பொருள்(Download Link)

கொசுக்களை அழிக்க அல்லது விரட்ட தினமும் பல யுக்திகளை கையாளுகிறோம்.பலர் டென்னிஸ் மட்டை போன்ற ஒன்றை வைத்துக்கொண்டு அடிப்பதை பார்த்து இருக்கிறோம். நாம் கணிணியை பயன்படுத்தி கொண்டு இருக்கும்போது கொசு கடிக்காமல் இருக்க இந்த Anti Mosquito என்ற மென்பொருள் உதவுகிறது. Read more...

செயற்கை பற்கள் : மனித சிறுநீரியில் இருந்து தயாரிப்பு

மனித சிறுநீரில் இருந்து பற்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் சீன ஆராய்ச்சியாளர்கள். சீனாவின் குவாங்சுவோ பயோமெடிசின் மற்றும் ஹெல்த் டீத் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செயற்கை பற்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக மனித சிறுநீரிலிந்து வெளியேறும் செல்கள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை Read more...

300GB கொள்ளளவு உடைய இறுவட்டினை உருவாக்கும் முயற்சியில் சோனி மற்றும் பனாசொனிக்

கணினியில் தரவு, தகவல்களை சேமிப்பதற்கு பல்வேறு ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றது. இவற்றில் ஒளியியல் ஊடகத்தின் அடிப்படையாக உருவாக்கப்பட்டதே இறுவட்டு (CD) ஆகும். இவற்றில் பல்வேறு கொள்ளளவுகள் காணப்படுகின்ற போதிலும் முதன் முறையாக 300GB கொள்ளளவுடைய இறுவட்டினை சோனி மற்றும் பனாசொனிக் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இது Read more...

அழிந்து போன மம்மூத் யானை இனத்தை மீண்டும் உருவாகும் முயற்சியில் விஞ்ஞானிகள்

பல்லாண்டுகளுக்கு முன்பு ‘மம்மூத்’ என்ற யானை இனம் இருந்தது. அவை நீண்ட தந்தங்கள் மற்றும் உடலில் அடர்ந்த ரோமங்களுடன் கூடியது. தற்போதுள்ள யானைகளை விட உருவத்தில் மிகப்பெரியவைகளாக இருந்தன. இயற்கையின் பல்வேறு மாற்றங்களால் அந்த யானை இனம் படிப்படியாக அழிந்து விட்டது. அந்த Read more...

Razer அறிமுகப்படுத்தும் அதிநவீன சுட்டி (Mouse)[வீடியோ இணைப்பு]

Razer நிறுவனமானது 12 பொத்தான்களைக் கொண்ட அதிநவீன சுட்டிகளை உருவாக்கியுள்ளது. Razer Naga MMO Mouse எனப்படும் இவற்றின் பெறுமதியானது 80 டொலர்களாகக் காணப்படுவதுடன் பின்வரும் இயல்புகளை உள்ளடக்கியுள்ளன. Total of 19 MMO optimized programmable buttons12-button mechanical thumb gridTilt-click Read more...

Razer அறிமுகப்படுத்தும் அதிநவீன சுட்டி (Mouse)[வீடியோ இணைப்பு]

Razer நிறுவனமானது 12 பொத்தான்களைக் கொண்ட அதிநவீன சுட்டிகளை உருவாக்கியுள்ளது. Razer Naga MMO Mouse எனப்படும் இவற்றின் பெறுமதியானது 80 டொலர்களாகக் காணப்படுவதுடன் பின்வரும் இயல்புகளை உள்ளடக்கியுள்ளன. Total of 19 MMO optimized programmable buttons12-button mechanical thumb gridTilt-click Read more...

இணையத்தளத்தில் ஒரு நிமிடத்தில் நடக்கும் விந்தைகள்

நம்மால் அன்றாடம் பயன்படுத்தப்படும் இணையத்தளத்தில் நொடிப்பொழுதில் பல தகவல்கள் பரிமாறிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அதைப் பற்றி நாம் துல்லியமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் இணைய உலகில் நடக்கிறது என்பதை இணையதளம் ஒன்று விளக்கமாக கூறியிருக்கிறது. அது கூறியபடி 1 நிமிடத்தில் 2 Read more...

HTC One ஸ்மார்ட் கைப்பேசியின் கூகுள் பிளே பதிப்பு அறிமுகம் (வீடியோ இணைப்பு)

தொடர்ச்சியாக பல கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவரும் HTC நிறுவனமானது HTC One கூகுள் பிளே பதிப்பினை அறிமுகம் செய்து வைத்துள்ளது. 4.7 அங்குல அளவுடையதும் 1920 x 1080 Pixel Resolution உடையதுமான HD தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 1.7GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Read more...

காது வலி நீங்க இயற்கையான எளிமையான மருத்துவம்

காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான ஒன்று. இந்த காது வலி பெரும்பாலும் சளி பிடிப்பதால் வரும். மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம். அப்படி காதுவலி Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?