Dinaithal - தினஇதழ்

கட்டுரைகள்

சாம்சங் s4 மொபைல் வெடித்து  வீடு மொத்தமும் எரிந்தது !

சீனாவில் சாம்சங் மொபைல் போன் வெடித்து அபார்ட்மென்ட்டில் உள்ள ஒரு வீடு மொத்தமும் எரிந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.  தற்போது உலகின் முன்னனி மொபைல் நிறுவனமான சாம்சங் குறித்த சர்ச்சைகள் தினமும் வந்த வண்ணம் தான் Read more...

Firefox, Internet Explorer- ஐ பின்னுக்குத் தள்ளி  முதலிடம் பிடித்தது Google Chrome

தற்போதைய நிலையில் மக்களால் விரும்பி பார்க்கப்படும் Browser களில் முதலிடம் பிடித்துள்ளது Google Chrome Browser. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் Google Chrome அறிமுகமான காலகட்டத்தில், Internet Explorer தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால் அறிமுகமானதில் இருந்தே Google Chrome-ன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை Read more...

சோயாபீன்ஸ் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும்: அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்

சோயா பீன்ஸ் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உயிர் கொல்லியான ‘எய்ட்ஸ்’ நோயை கட்டுப் படுத்த பலவிதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சோயா பீன்சும் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் தன்மை Read more...

மருத்துவ பண்புகள் பல நிறைந்த காளான்

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் உள்ளன. இதில் எரிட்டினைன் Read more...

மனிதர்களின் அனைத்து வேலைகளையும் செய்யும் Humanoid Robots [ படங்கள் , வீடியோ ]

இனிவரும் காலங்களில் மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் ரோபோக்கள் வந்து விடும் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் தற்போது புதிதாக Humanoid Robots-கள் அறிமுகமாகி உள்ளது. இந்த ரோபோ மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய அபார திறமை Read more...

உடல் எடை குறைகிறதா? நண்பர்களே உஷார்!!

சிலருக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் பல டயட்டுகளை மேற்கொள்வார்கள். இருப்பினும் எந்த ஒரு பலனும் தெரியாது. ஆனால் சிலர் உடல் எடையை குறைப்பதற்கு எந்த ஒரு செயலையும் மேற்கொள்ளமாட்டார்கள். உதாரணமாக, உடல் எடையை குறைக்க வேண்டுமென்று உணவில் Read more...

2 ஆண்டுகளாக இதயம் இன்றி வாழ்ந்த மனிதர்

இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர், இதயம் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த மாத்யூ கிரீன்(வயது 42) பார்மசுட்டிகல் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் கிரீனின் இதயம் கார்டியோமயோபதி என்னும் Read more...

உயரம் அதிகமான பெண்களை புற்று நோய் தாக்கும்: ஆய்வில் தகவல்

புற்று நோய்கள் குறித்து பல விதமான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில் நியூயார்க்கில் உள்ள யெசீவா பல்கலைக்கழகத்தின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருந்தியல் துறை நிபுணர் ஜியோப்பிரி சி கபாட் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். மாத விலக்கு நிறைவு பெற்ற Read more...

சிறந்த இடத்தை பிடித்தது சம்சுங் Galaxy Note 8.0 டேப்லட்

சம்சுங் நிறுவனத்தினால் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy Note 8.0 டேப்லட் ஆனது சிறந்த டேப்லட் ஆக காணப்படுகின்றது. அப்பிள் போன்ற நிறுவனங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட டேப்லட் சாதனங்களை விடவும் சிறந்ததாகக் கருதப்படும் இந்த டேப்லட் ஆனது சிறியவகை டேப்லட்களிலே சிறந்ததாகவும் Read more...

நோக்கியா அறிமுகப்படுத்தும் குறைந்த விலை நவீன ஸ்மார்ட்போன் (வீடியோ இணைப்பு)

முன்னணி கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான நோக்கியா Lumia 521 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகின்றது. 99 அமெரிக்க டாலர்களே மதிப்பிலான இந்த ஸ்மார்ட் கைப்பேசியானது 4 அங்குல அளவு மற்றும் 800 x 480 Pixel Resolution உடைய Read more...

செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதில் இங்கிலாந்து - அமெரிக்கா போட்டி

மனிதர்கள் வாழ சாத்தியக்கூறுகள் உள்ளதாக கருதப்படும் செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் எண்டீவர் விண்கலத்தை அனுப்பி, அந்த விண்கலம் செவ்வாய் கிரகம் குறித்து அனுப்பும் குறிப்பு மற்றும் தகவல்களை ஆய்வு செய்து வருகிறது. தற்போது எண்டீவர் விண்கலத்தில் Read more...

அறிமுகம் ஆச்சர்யப்படுத்தும் புதிய தட்டச்சு(Typing) தொழில்நுட்பம்(வீடியோ இணைப்பு)

கணினிகளுக்கு தகவல்களை உள்ளீடு செய்வதற்கு கீபோர்ட் அவசியமாகும். எனினும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனகா தொடுதிரை தொழில்நுட்பத்துடன் கூடிய கீபோர்ட்கள் கணினி உட்பட நவீன மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது கீபோர்ட் இன்றியும், திரையை தொடும் தொழில்நுட்பம் இன்றியும் காற்றில் (Air) விரல்களை Read more...

குதித்து ஓடும் அற்புதங்கள் செய்யும் புதிய ரோபோ உருவாக்கம் (வீடியோ இணைப்பு)

சமகாலத்தில் ரோபோக்களின் பங்களிப்ப அளப்பரியதாகக் காணப்படுகின்றது. இதனால் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை உட்புத்தி புதிய ரோபோக்கள் உருவாக்கப்பட்டவண்ணமே இருக்கின்றன. இவற்றின் வரிசையில் தற்போது தாண்டல் முறை மூலம் இடம்பெயரக்கூடிய RHex எனும் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவானது 51 Read more...

2 கோடி விற்பனை; சாம்சங் Galaxy S4 புதிய சாதனை!

சாம்சங் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் படி, அந்நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட்போன் விற்பனை, இதுவரை 2 கோடியை எட்டியுள்ளது. இது அறிமுகமாகி இரண்டு மாதத்தில் ஏற்பட்டுள்ள விற்பனையாகும். இதன் முந்தைய வெர்ஷனான சாம்சங் எஸ் 3 ஸ்மார்ட்போனின் விற்பனையைக் காட்டிலும் Read more...

உங்கள் சிம் காட்டால் ஆபத்து:

பல மில்லியன் கணக்கான மக்கள் பாவிக்கும், மோபைல் போன் சிம் காட்டால் அவர்களுக்கு ஆபத்து உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் நாட்டில் உள்ள நபர் ஒருவரே இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார் அரை பில்லியன் சிம் காட்டுகள் பாதுகாப்பு Read more...

பயனர்களுக்காக பேஸ்புக் அறிமுகப்படுத்தும் புதிய வடிவிலான கேம்(Game)

பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் தனது பயனர்களுக்காக புத்தம் புதிய Game ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகளவான பயனர்கள் நீண்டநேரத்தை பேஸ்புக் தளத்துடன் செலவு செய்கின்றனர். இவ்வாறானவர்களுக்கு ஒரு சுவாரஸ்யம் நிறைந்த பொழுபோக்கு அம்சமாக Facebook Read more...

BlackBerry A10 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம் (வீடியோ இணைப்பு)

அதி உயர் தொழில்நுட்பத்தை உள்ளடக்ய BlackBerry கைப்பேசிகளின் வரிசையில் தற்போது BlackBerry A10 எனும் புத்தம் புதிய கைப்பேசியும் இணைந்துள்ளது. விரைவில் அறிமுகமாகவிருக்கும் இக்கைப்பேசியானது 5 அங்குல அளவு மற்றும் 1280 x 720 Pixel Resolution உடைய HD OLED Read more...

புதிய தொழில்நுட்பங்களுடன் நோக்கியா அறிமுகப்படுத்தும் Lumia 625 ஸ்மார்ட்போன்(வீடியோ இணைப்பு)

செல்போன் சந்தையில் தற்போது பின்நிலையில் காணப்படும் நோக்கியா நிறுவனமானது இழந்த இடத்தை பிடிப்பதற்காக போராடி வருகின்றது. இதற்காக பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கி மக்களை கவரும் வகையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. இவற்றின் வரிசையில் தற்போது Lumia 625 எனும் புத்தம் Read more...

HTC அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி [வீடியோ இணைப்பு]

முன்னணி கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான HTC ஆனது தனது புதிய உற்பத்தியான HTC One Max Cloned எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தவுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.3 அங்குல அளவுடைய தொடுதிரையைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது Read more...

சைகை மொழிகளை எழுத்துக்களாக மாற்றும் தொழில்நுட்பம் [வீடியோ இணைப்பு]

தற்போதுள்ள இலத்திரனியல் சாதனங்களுள் சிலவற்றினை வாய் வழி கட்டளைகள் மூலம் இயக்கும் தொழில்நுட்பம் காணப்படுகின்றது. எனினும் வாய்பேச முடியாதவர்களால் இச்சாதனங்களை இயக்க முடியாதல்லவா? இதனால் சீன ஆராய்ச்சியாளர்கள் Kinect எனும் அசைவுகளை உணரக்கூடிய சாதனத்தை பயன்படுத்தி சைகை மொழிகளை எழுத்துக்களாக மாற்றக்கூடிய Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?