Dinaithal - தினஇதழ்

வர்த்தகம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்ஃபோன்கள்: விரைவில் விற்பனை

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்ஃபோன்கள்: விரைவில் விற்பனை மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்ஃபோன்களை தயாரித்து விற்பனை செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் குறைந்த விலை செல்ஃபோன்கள் சந்தை மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாயாக Read more...

நகை ஏற்றுமதி இந்தியாவில் 40% வீழ்ச்சி

நகை ஏற்றுமதி இந்தியாவில் 40% வீழ்ச்சி இந்தியாவின் தங்க நகை ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டில் 40 % வீழ்ச்சி கண்டதாக ஆபரணக் கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.   நகை ஏற்றுமதியில் உலகிலேயே இந்தியா 2-வது இடம் வகிக்கும் Read more...

ரூ.780 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக டிவிட்டர் தகவல்

ரூ.780 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக டிவிட்டர் தகவல் உலகின் முன்னணி சமூக இணையதளங்களில் ஒன்றான டிவிட்டர், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களில் 780 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டிவிட்டரைப் பயன்படுத்துவோர் இதே காலத்தில் Read more...

நோக்கியா நிறுவனம் தமிழக அரசுக்கு ரூ.240 கோடி செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

நோக்கியா நிறுவனம் தமிழக அரசுக்கு ரூ.240 கோடி செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு! மதிப்பு கூட்டுவரி ஏய்ப்பு வழக்கில் தமிழக அரசுக்கு நோக்கியா நிறுவனம் ரூ.240 கோடி செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.  8 வாரத்திற்குள் பணத்தை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவில் Read more...

மூன்று மடங்கு உயர்ந்தது ஃபேஸ்புக் லாபம்!

மூன்று மடங்கு உயர்ந்தது ஃபேஸ்புக் லாபம்! சென்ற ஜனவரி முதல் மார்ச் வரையான 3 மாதங்களில் சமூக இணையதளமான ஃபேஸ்புக்கின் நிகர லாபம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.   இதற்கு முந்தைய காலாண்டில் 21 கோடி அமெரிக்க டாலராக இருந்த லாபம், Read more...

உலகில் முதன்முறையாக அசுத்தத்தை தானே சுத்தம் செய்துகொள்ளும் காரை  ஜப்பான் நிறுவனம்  அறிமுகப்படுத்துகிறது!

உலகில் முதன்முறையாக அசுத்தத்தை தானே சுத்தம் செய்துகொள்ளும் காரை ஜப்பான் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது! ஜப்பானின் கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் உலகில் முதல் முறையாக தானே சுத்தம் செய்துகொள்ளும் காரை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியது இந்த கார் நானோ பெயிண்ட் Read more...

நோக்கியா இனி மைக்ரோசாப்ட் மொபைல் என பெயர் மாற்றப்பட உள்ளதாக தகவல்!

நோக்கியா இனி மைக்ரோசாப்ட் மொபைல் என பெயர் மாற்றப்பட உள்ளதாக தகவல்! உலகின் முன்னணி மொபைல் நிறுவனமான நோக்கியா மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் 7.3 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஒப்பந்தம் படி இம்மாத இறுதிக்கு பின் நோக்கியா இனி மைக்ரோசாப்ட் மொபைல் Read more...

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்தது

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்தது தங்கம், வெள்ளி விலைகளில் இன்று சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.22,296க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.12 குறைந்து ரூ.2,787க்கு விற்பனையாகிறது. அதே Read more...

நாட்டின் பணவீக்கம் 5.7 சதவீதமாக அதிகரிப்பு

நாட்டின் பணவீக்கம் 5.7 சதவீதமாக அதிகரிப்பு நாட்டின் பணவீக்கம் 5.7% அதிகரித்துள்ளது. மொத்தவிலை குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு பணவீக்கத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி மார்ச் மாதத்தில் பணவீக்கம் 5.7 % உயர்ந்துள்ளது. முன்னதாக பிப்ரவரி மாதத்தில் பணவீக்கம் Read more...

தங்கம் விலை அதிரடி சரிவு

தங்கம் விலை அதிரடி சரிவு   இன்று 22 கேரட் தங்கம் சவரன் ரூ. 264 குறைந்து ரூ. 21,992-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ 33 குறைந்து ரூ 2,749க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் Read more...

2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கும் வணிக நிறுவனங்கள்

2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கும் வணிக நிறுவனங்கள் சென்னை :பழைய மற்றும் ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கருப்பு பணம், மற்றும் கள்ள நோட்டுகளை தடுக்கும் Read more...

மும்பை பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது

மும்பை பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் துவங்கி, ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் இன்று சென்செக்ஸ் 10.59 புள்ளிகள் உயர்ந்து 6,501.57 என்ற நிலையிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் Read more...

வருமான வரித்துறை அதிரடி : ஹாட்சன் அக்ரோ நிறுவன,மற்றும்  வீடுகளில் சோதனை

வருமான வரித்துறை அதிரடி : ஹாட்சன் அக்ரோ நிறுவன,மற்றும் வீடுகளில் சோதனை ஐஸ்க்ரீம்  மற்றும் பால் உற்பத்தியில் முன்னணி வகித்து வரும் ஹாட்சன் அக்ரோ குழும நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் உரிமையாளரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் Read more...

வாட்ஸ் ஆப்-பில் வரும் ஜூன் மாதம் முதல் பேசும் வசதி அறிமுகம்!

வாட்ஸ் ஆப்-பில் வரும் ஜூன் மாதம் முதல் பேசும் வசதி அறிமுகம்! மொபைல் தொழில் நுட்ப சேவைகளை வழங்கி வரும் பிரபல நிறுவனமான வாட்ஸ் அப்பை கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. இந்நிலையில் பல்வேறு புதிய சேவைகளை வழங்க பேஸ்புக் முடிவு Read more...

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப்-பினை 1600 கோடி டாலர் கொடுத்து வாங்குகிறது!

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப்-பினை 1600 கோடி டாலர் கொடுத்து வாங்குகிறது! செல்போன் வழி தகவல் தொடர்பில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது வாட்ஸ்ஆப் (WhatsApp).இன்றைய இணையத் தொடர்புள்ள பெரும்பாலான மொபைல்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் வாட்ஸ் ஆப்பினை 1600 கோடி டாலர் Read more...

கம்ப்யூட்டர் விற்பனை சரிவு- 5000 பணியாட்களை குறைக்கும் சோனி நிறுவனம்

கம்ப்யூட்டர் விற்பனை சரிவு- 5000 பணியாட்களை குறைக்கும் சோனி நிறுவனம் சோனி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1.08 மில்லின் டாலர் கணினி விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டுளளதாகவும். மேலும் இதன்காரணமாக 5000 பணியாட்களை குறைக்கவுள்ளதாகவும் சோனி எச்சரித்துள்ளது. English summary computer sales down sony plans Read more...

மானிய விலை சிலிண்டர்களை 12 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை  இன்று ஒப்புதல்

மானிய விலை சிலிண்டர்களை 12 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை  இன்று ஒப்புதல் மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9ல் இருந்து 12 ஆக உயர்த்த, இன்று கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த முறை பிப்ரவரி 1 Read more...

கள்ள நோட்டுகளை தடுக்கவே பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் : ஆர்பிஐ தகவல்

கள்ள நோட்டுகளை தடுக்கவே பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம்: ஆர்பிஐ தகவல் மும்பை :கள்ள நோட்டுகளை தடுக்கவே 2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் ரூபாய் நோட்டுகளை மாற்றுவது, Read more...

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கு விவரம் வெளியீடு!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கு விவரம் வெளியீடு! தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் கடந்த நிதி ஆண்டு வரை உள்ள பணம் தொடர்பான விவர அறிக்கை நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டு வருவதாக அந்த அமைப்பின் சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்ட Read more...

அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்!

அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்! சென்னை :வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள், ஏடிஎம் மையம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. மின் நுகர்வோர்கள் காலவிரயம், அலைச்சல் ஆகியவைகளை குறைத்து சுலபமான Read more...

சமீப செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

Error: No articles to display

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us