Dinaithal - தினஇதழ்

வர்த்தகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 96 உயர்வு

சில மாதங்களாக முன்பு தங்கம் விலை ஒரு பவுன் ரூ.23 ஆயிரமாக இருந்தது. பின்னர் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் காரணமாக கடந்த ஜூன் மாதம் 28–ந்தேதி ஒரு பவுன் ரூ. 19 ஆயிரத்து 168 ஆக குறைந்தது. பிறகு Read more...

இந்த வருடம் 1.20 லட்சம் வேலைவாய்ப்பு : ஐ.டி. துறை

நடப்பு ஆண்டில் தகவல் தொழில்நுட்பத்துறையில் 1.20 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உருவாகும் வாய்ப்புள்ளது என்று இத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதுகுறைவுதான். தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைவாய்ப்பு என்பது பணம் கொட்டும் ஒரு வேலையாக கருதப் பட்டு Read more...

சிறப்பு பொருளாதார மண்டலம் : ரூ.4.76 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் 2012,13ல் ரூ.4.76 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய வர்த்தக அமைச்சகத்தின் இயக்குநர் சஞ்செத்சிங் தெரிவித்துள்ளார். சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புக்கான கவுன்சில் சார்பில் கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. Read more...

தங்கம் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு : 20% இருப்பு வைக்க வேண்டும்

இவ்வாண்டில் கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் நடவடிக்கையாக தங்கம் இறக்குமதிக்கு ரிசர்வ் வங்கி மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் தங்கம் மீது மக்களுக்கு மோகம் அதிகம். இதனால், தங்கம் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. 2012,13ம் ஆண்டில் 830 டன் தங்கம் Read more...

எளிமையான சிக்கனமான உடனடி 'மணி ஆர்டர்' சேவை

இணையதளம் மூலம் குறைந்த கட்டணத்தில் பணம் அனுப்பும் உடனடி மணி ஆர்டர் சேவை எளிதாக அனைவரும் பயன்படுத்தி கொள்ளத்தக்க வண்ணம் உள்ளது. இது குறித்து சென்னை மண்டல தபால் துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் இரண்டு நபர்கள் இணையதளம் Read more...

எளிமையான சிக்கனமான உடனடி 'மணி ஆர்டர்' சேவை

இணையதளம் மூலம் குறைந்த கட்டணத்தில் பணம் அனுப்பும் உடனடி மணி ஆர்டர் சேவை எளிதாக அனைவரும் பயன்படுத்தி கொள்ளத்தக்க வண்ணம் உள்ளது. இது குறித்து சென்னை மண்டல தபால் துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் இரண்டு நபர்கள் இணையதளம் Read more...

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 அதிகரிப்பு

ஒரே நாளில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ரூ.20,456 விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ.44.10 ஆக உயர்ந்துள்ளது. அமேரிக்காவில் பழைய வீடுகள் விற்பனைக்கு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் பிற நாடுகளின் பண மதிப்புக்கு எதிராக Read more...

ஐசிஐசிஐ வங்கிக்கு செல்பேசி மூலம் சேவை

ஐசிஐவிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு செல்பேசி மூலம் வங்கி சேவை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக மோவீடா நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நிறைந்த சேவை வழங்க முடியும் என்று ஐசிஐவிஐ வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது. செல்பேசி மூலம் வங்கி சேவை வழங்கி Read more...

இ.எம்.ஐ(EMI) முறையில் நகை வாங்க ரிசர்வ் வங்கி தடை: ஆன்லைன் வர்த்தகம் பாதிப்பு

கிரெடிட் கார்டுகளில் அளிக்கப்பட்டு வந்த மாத தவணை வசதி (EMI) ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆன்லைனில் நகை விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. இதுகுறித்து, ஜூவல்லரி தொடர்பான இணையதளம் ஒன்றின் தலைமை நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஆன்லைனில் நகைகள் வாங்கி விட்டு அதற்கு கிரெடிட் Read more...

இம்மாதத்தில் வெளிநாட்டினரின் முதலீடு ரூ.17 ஆயிரம் கோடி சரிவு

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஜூலை 19ம் தேதி வரையிலான காலத்தில் கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருந்த ரூ.11,196 கோடியையும், பங்குகளில் முதலீடு செய்திருந்த ரூ.6,005 கோடியையும் திரும்பப் பெற்றுள்ளனர் என்று செபி வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஜூன் மாதத்தில் வெளிநாட்டு Read more...

எல்லோரும் வாங்கக்கூடிய வகையில் உருவாக்கப்படும் ஆப்பிள் ஐபோன்

இந்தியாவில் தற்போது அனைத்து தரப்பு மக்களும் பெரும்பான்மையாக உபயோகிப்பது நோக்கியா, சாம்சங், மற்றும் சீன ரக மொபைல் போன்கள்தான். தற்போது இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம், தன் வியாபாரத்தை விரிவுபடுத்த விலை குறைந்த ஐபோன்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் ஐபோன்கள் அதிக Read more...

இன்று  சரிவுடன்  தொடங்கியது  மும்பை  பங்குச்  சந்தை

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கியது. இதன்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 20,255.09 என்ற புள்ளிகளாக இருந்தன. ஆனால் இதற்கு மாறான நிலையே தேசிய பங்குச் சந்தையில் பிரதிபலித்தது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை Read more...

வெங்காயத்தின் விலை கடும் உயர்வு !

கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. போதிய அளவு உற்பத்தி இல்லாத காரணத்தால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் வெங்காயத்தின் மிகப்பெரிய மொத்த வியாபார சந்தையான மகாராஷ்டிராவில் கடந்த புதன்கிழமை 100 கிலோ வெங்காயம் Read more...

ஐ.டி அவுட்சோர்சிங் வர்த்தகம் 28,800 கோடி டாலராக உயரும்

உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறை(ஐ.டி.) அவுட்சோர்சிங் வர்த்தகம் இந்தாண்டுக்குள் 28,800 கோடி அமெரிக்க டாலரை(ஒரு டாலர் ரூ.59) எட்டும் என கார்ட்னர் தெரிவித்துள்ளது. தகவல் தொழில் நுட்பத் துறை ஆய்வு நிறுவனமான கார்ட்னர் சமீபத்தில் ஐ.டி. அவுட்சோர்சிங் வர்த்தகம் Read more...

சில்லறை வர்த்தகம் : அந்நிய நேரடி முதலீட்டை மேலும் அதிகரிக்க திட்டம்

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை மேலும் அதிகரிப்பது குறித்து மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தொலைதொடர்பு, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த துறைகளிலும் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதில் Read more...

ஒரே வாரத்தில் மட்டும் ஆபரணத் தங்கம் ரூ.456 விலை அதிகரிப்பு

கடந்த வாரத்தில் மட்டும், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 456 ரூபாய் உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில், தங்கம் விலை உயர்ந்ததை அடுத்து, கடந்த வாரத்தில்,இதன் விலை அதிகரித்திருந்தது என்று கூறப்படுகிறது. சென்னையில்,நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,506 Read more...

முதலீடுகள் பெருக : விதிமுறைகளை குறைத்து சூழலை சிறப்பாக்க வேண்டும்

இந்தியாவில் முதலீடுகள் பெருக வேண்டும் என்றால், விதிமுறைகளை குறைத்து, சூழலை சிறப்பானதாக ஆக்க வேண்டும் என்று மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் சச்சின் பைலட் கூறியுள்ளார் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், Read more...

Audi அறிமுகப்படுத்தும் புதிய ஆர்.எஸ். 5 க்யூப்(RS5 Cube)

சொகுசு கார் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆடி(audi), தனது புதிய ரக சொகுசு காரான ‘ஆர்.எஸ். 5 கூபே’-யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த காரின் என்ஜின் எரிபொருள் வெளிப்படும் ஊசிமுனை Read more...

'நோக்கியா'வை வீழ்த்தி 'சாம்சங்' முதலிடம்!

இந்திய மொபைல் சந்தையில் நோக்கியா மற்றும் சாம்சங் நிறுவனங்கள் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. இந்நிறுவனங்களுக்கு இடையே நடைபெறும் கடும் போட்டியில் நோக்கியாவை முந்திக்கொண்டு சாம்சங் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கார்பன், மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா போன்ற பல இந்திய மொபைல் தயாரிப்பு Read more...

தங்க காசு விற்பனையை நிறுத்தம்: இனி எங்கும் தங்க காசு கிடைக்காது

நகைக் கடைகளில் இனிமேல் தங்க கட்டி மற்றும் தங்க காசுகள் விற்கப்படாது. இவற்றின் விற்பனையை நிறுத்த அகில இந்திய ரத்தினங்கள் மற்றும் நகை வணிகர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.இந்தியாவில்தான் மக்கள் தங்கத்தை அதிகமாக வாங்குகின்றனர். இதனால், தங்கம் இறக்குமதி அதிகரித்து Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?