Dinaithal - தினஇதழ்

வர்த்தகம்

சர்க்கரை இறக்குமதி வரி 15% அதிகரிப்பு !

வெளிநாடுகளில் இருந்து அதிகமாக சர்க்கரை இறக்குமதி செய்வதால் உள்நாட்டில் சர்க்கரை விற்பனை விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய ரூ.9 ஆயிரம் கோடியை வழங்கும் வகையில் இறக்குமதி செய்யும் சர்க்கரை மீது விதிக்கப்படும் தீர்வையை மத்திய அரசு Read more...

இன்று தங்கம் விலை உயர்வு !

இன்று தங்கம் விலையில் ஏற்றமாக காணப்படுகிறது. சவரனுக்கு ரூ.144 உயர்ந்துள்ளது. சென்னை தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,470-க்கும், சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.19,760-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.195 Read more...

அறிமுகம் புதிய மகேந்திரா சென்ச்சுரோ(Mahindra centuro)!!

மகேந்திரா நிறுவனம் புதிய சென்ச்சுரோ மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. 100 - 110 சிசி திறன் கொண்ட புதிய சென்ச்சுரோ, மோட்டார் சைக்கிள் பிரிவில் அதிக செயல்திறன், புதிய தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் நம்பகத்தன்மையுடன் மகேந்திரா பிராண்ட்டின் பெயரை தக்க Read more...

அறிமுகம்: கம்பீரமான ஹீரோ இக்னைட்டர்(Hero Ignitor) 125

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரும், அனைத்து மக்களாலும் விரும்பப்படும் நிறுவனமுமான ஹீரோ மோட்டார் கார்ப்(Hero motor corp)  நிறுவனத்தின் புதிய அறிமுகம்தான் கம்பீரமான இக்னைட்டர் 125. புதுமையான தொழில்நுட்ப அம்சங்கள், சிறந்த செயல்திறன், நிறைந்த மைலேஜ் இவற்றுடன் நியாயமான விலையில் Read more...

பேங்க் ஆப் இந்தியா வட்டி விகிதத்தை குறைத்தது !

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பொதுத்துறை வங்கிகள் கடனிற்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டார். இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் பேங்க் ஆஃப் இந்தியா, பேஸ் ரேட் Read more...

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த இரு தினங்கள் ஏற்றத்திற்கு பிறகு மீண்டும் நேற்று முதல் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது. நேற்று வர்த்தக நேர முடிவில் 14 காசுகள் சரிந்து ரூ.59.66 Read more...

அடுத்ததாக வங்கி துறையிலும் கால் பதிக்க துடிக்கும் டாடா, ரிலையன்ஸ்

தனியார் வங்கி செயல்படுத்த உரிமம் பெற இந்திய ரிசர்வ் வங்கியிடம் விண்ணபித்த 26 நிறுவனங்களில் டாடா, ரிலையன்ஸ், பிர்லாஸ், பஜாஜ் போன்ற நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. தனியார் வங்கிகள் நிறுவ உரிமம் பெறுவதற்கான விண்ணப்ப தேதி நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், 26 நிறுவனங்கள் Read more...

பங்குச் சந்தை சரிவுடன் துவக்கம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கியது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 19,621.36 என்ற புள்ளிகளாக இருந்தன. ஆனால் இதற்கு மாறான நிலையே தேசிய பங்குச் சந்தையில் உயர்வு காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை குறியீட்டு Read more...

டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்வு: எண்ணைய் நிறுவங்கள் அறிவிப்பு

டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்த்தி எண்ணைய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது ரூ. 53.53 ஆக உள்ள டீசல் விலை லிட்டருக்கு ரூ 54.17  என Read more...

மும்பை பங்குச்சந்தை : 10 முக்கிய நிறுவனங்களின் மதிப்பு உயர்வு !

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட டாப் 10 நிறுவனங்களில் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.83,195 கோடி உயர்ந்தது. ஆர்ஐஎல் பங்கு மதிப்பு ரூ.21,991 கோடி உயர்ந்து ரூ.2,78,927 கோடியாகவும், ஓஎன்ஜிசி சந்தை மதிப்பு ரூ.18,907 கோடி அதிகரித்து ரூ.2,82,416 கோடியாகவும், Read more...

சென்னையில்  மீன் கிலோ 1000 ரூபாய்

சென்னையில் கடந்த சில மாதங்களாக மீன் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. காசிமேடு, திருவொற்றியூர், நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம், பழவேற்காடு, எண்ணூர் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்கள் நகரின் பல பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லரை வியாபாரிகள் மீன்களை வாங்கி சிந்தாதிரிப்பேட்டை, Read more...

எஸ்.எம்.எஸ்., மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவக்கம்!

முன்பு ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் எனில் கண்டிப்பாக ரெயில் நிலையம் சென்றுதான் ஆக வேண்டும். இதனை அடுத்து இணைய தளம் (ஆன் லைன்) மூலமாக முன்பதிவு செய்யும் முறை வந்தது. அடுத்த கட்டமாக தற்போது செல்போனில் எஸ்.எம்.எஸ். Read more...

நிதி மோசடி வழக்குகள் இரு மடங்காக உயர்வு !

இந்தியாவில் நிதி மோசடிகளை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கை குறித்து பாரீசை தலைமையிடமாக கொண்டு இயங்கும், நிதி நடவடிக்கை சிறப்புக் குழு Read more...

தங்கம் விலை கடும் வீழ்ச்சி சவரனுக்கு ரூ.552 குறைந்தது

அமெரிக்காவில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால், அந்நாட்டு அரசு நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்கள் தங்களுடைய பங்குகளை திரும்ப பெற்று தங்கத்தில் அதை முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதனால் தங்கத்தின் விலை கடந்த ஆண்டில் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு Read more...

தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 குறைந்தது

தங்கம் விலை கடந்த  மாதம் முதல் எற்றம் ,இறக்கமாக உள்ளது சென்னையில் இன்று தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 848 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,481-க்கு விற்கிறது. வெள்ளி விலையும் கிலோவுக்கு Read more...

அறிமுகம் வாடிக்கையாளர்களை கவரும் ஹோண்டா அமேஸ்(Honda amaze) கார்

ஏப்ரல் மாதத்தில் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டாவின் அமேஸ், iDTec டீசல் வெர்ஷனிலும், iVTec பெட்ரோல் வெர்ஷனிலும் வெளிவந்து வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. உலகின் மிகச்சிறந்த பெட்ரோல் என்ஜின்களை உருவாக்கி பெயர் பெற்றுள்ள ஜப்பானிய ஹோண்டா நிறுவனம் தற்போது டீசல் என்ஜின் கார் தயாரிப்பில் Read more...

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் !

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி சமீப காலமாக இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.ரூபாய் மதிப்பு சரிவு பற்றி பயப்படாதீர்கள் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ள போதிலும், அதன் Read more...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

தங்கம் விலை கடந்த  மாதம் முதல் எற்றம் ,இறக்கமாக உள்ளது . இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இதே போன்று பார்வெள்ளி ரூ.625 குறைந்துள்ளது.சென்னையில் காலை குறைந்திருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை மாலையில் அதிகரித்துள்ளது. காலையில் Read more...

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ.9000 கோடியாக சரிவு

சுவிட்சர்லாந்து வங்கிகளில் ரகசிய கணக்குகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்க ளின் கருப்பு பணம் ரூ.14,000 கோடியில் இருந்து ரூ.9000 கோடியாக குறைந்தது. கருப்பு பணத்தின் சொர்க்கமாக சுவிஸ் நாட்டு வங்கிகள் உள்ளன. இங்கு வாடிக்கையாளர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படுவதால், பல்வேறு நாட்டினரும் Read more...

{"image_intro":"images\/0tea.jpg","float_intro":"","image_intro_alt":"","image_intro_caption":"","image_fulltext":"","float_fulltext":"","image_fulltext_alt":"","image_fulltext_caption":""}

இந்தியாவில் வட மாநிலங்களில் கனமழை காரணமாக லாரி போக்குவரத்து தடைபட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் தேயிலைத் தூள் லாரிகள் மூலம் வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?