Dinaithal - தினஇதழ்

வர்த்தகம்

விவசாயம் அல்லாத பொருட்கள்(தங்கம், சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட) மீதான 0.01 சதவீதம் பரிவர்த்தனை வரி ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.2013-14ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் விற்பனையாளர்கள் கண்டிப்பாக 0.01 சதவீதம் பொருட்கள் Read more...
உலகளவில், பெருகி வரும் பெருங் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வளர்ச்சியில், இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.கடந்த 2012ம் ஆண்டில், சர்வதேச அளவில், பெரும் சொத்து கொண்ட தனி நபர்கள் குறித்து, கேப் ஜெமினி மற்றும் ஆர்.பீ.சி வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் வெளியிட்ட Read more...
இந்தியாவில் கார் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெர்சிடெஸ் பென்ஸ் A Class பிரீமியம் ஹேட்ச்பேக் காரை அந்நிறுவனம் வெளியிட்டு கார் ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது.இந்தியாவில் சொகுசு ஹேட்ச்பேக் செக்மன்ட்டில் இதுவே முதல் கார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அது மட்டுமின்றி சொகுசுக்கார் வரிசையில் Read more...
புதிய தொழில்நுட்பங்களுடன், சக்தி வாய்ந்த, சொகுசான, ஸ்டைலான புதிய போலோ ஜிடி டி.எஸ்.ஐ காரை போக்ஸ்வேகன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. புதிய போலோ GT TSI போன மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு கார் ரசிகர்கள் மிகவும் கவர்ந்துள்ளது.இந்த சக்திமிக்க பெட்ரோல் என்ஜின் மாடல் Read more...
  வருமான வரி செலுத்துவோரின் நலன் கருதியும், கடைசி நேரத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் வகையிலும் வங்கிகள் மற்றும் இணையதளம் மூலம் வருமான வரி செலுத்துவதற்கான ஏற்பாட்டை இந்திய ரிசர்வ் வங்கி(RBI) அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல Read more...
மாருதி சுசூகி நிறுவனம், புதிய சிஎன்ஜி எர்டிகா வேனை அறிமுகம் செய்துள்ளது. மாருதி ஆல்டோ, வேகன் ஆர், எஸ்டிலோ, எக்கோ, எஸ்எக்ஸ்4 ஆகிய மாடல்களில் சிஎன்ஜி காஸ் மூலம் இயங்கும் கார்களை ஏற்கனவே மாருதி சுசூகி நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.கடந்த ஆண்டு Read more...
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், தேசிய அளவிலான செல்போன் ரோமிங் மற்றும் எஸ்.எம்.எஸ். கட்டண உச்சவரம்பை குறைத்து உள்ளது.  கடந்த 2007-ம் ஆண்டு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தேசிய அளவிலான ரோமிங்கில் உள்ள எண்ணுக்கு உள்ளூர் அவுட் கோயிங் அழைப்புகளுக்கு Read more...
  இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் 7-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 178 கோடி டாலர் அதிகரித்து 28,967 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, மே 31-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 417 கோடி டாலர் சரிவடைந்து 28,789 Read more...
ஜப்பானின் அணு உலை தொழில்நுட்பம், தொழில் நுட்பக் கலைஞர்கள் போன்ற ஒத்துழைப்பை உலக நாடுகளுக்கு வழங்குவது என பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டேவுடனான ஒப்பந்தத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உறுதி அளித்திருந்தார்.பிரதமரின் இந்த முடிவுக்கு மக்களின் கருத்து எப்படி Read more...
ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது. இதையடுத்து சென்னை மார்க்கெட்டில் ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 928-க்கு விற்பனையானது.சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சனிக்கிழமை உயர்ந்தது. வெள்ளிக்கிழமை 1380 டாலர்களாக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம், Read more...
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1 முதல் 2 வரையும், டீசல் லிட்டருக்கு 50 பைசா வரையும் உயர்த்தப்பட உள்ளதாக Read more...
  கடந்த சில நாட்களாக சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றதுடன் தொடங்கி உள்ளது.இன்றைய பங்குச்சந்தையின் தொடக்கத்தில் மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 196.36 புள்ளிகள் ஏற்றம் பெற்று 19024 புள்ளிகளில் காணப்படுகின்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 49.85 புள்ளிகள் Read more...
விமானக் கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் வசதியை ஜெட் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ ஆகிய விமான சேவை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.அதாவது, கிரடிட் கார்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், விமான சேவை நிறுவனத்தில் கிரடிட் கார்ட் எண்ணை வைத்து டிக்கெட் முன்பதிவு செய்து Read more...
கோடை காலத்தையொட்டி தற்போது காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.தினமும் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் இஞ்சி கிலோ ரூ.240-க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது. சிறிய வெங்காயம் ரூ.110-க் கும், Read more...
  பவுனுக்கு ரூ.344 உயர்ந்ததை தொடர்ந்து தங்கம் விலை ரூ.21 ஆயிரத்தை தாண்டியது.இறக்குமதி வரியை அதிகரித்ததில் இருந்து தங்கம் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 8-ந்தேதி (சனிக்கிழமை) ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 712 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு Read more...
  புது வகையான வடிவமைப்புகளுடன் டாடா நானோ கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் நடப்பு மாதத்திலேயே வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.டாடா மோட்டார்ஸ் விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், அதைத் தடுத்து நிறுத்த புதிய திட்டங்களுடன் டாடா களமிறங்குகிறது. Read more...
  இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 331 புள்ளிகள் குறைந்து, கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவிற்கு பங்குச் சந்தையின் மதிப்பு குறைந்து காணப்படுகின்றது.நுகர்வோர் பொருட்கள், மோட்டார் வாகனங்கள், எரிசக்தி, வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அயல்நாட்டுப் பொருளாதாரவரத்து Read more...
  சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்துள்ளதால் இந்தியாவில் மக்கள் ஏராளமான தங்கத்தை வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால் தங்கம் இறக்குமதி அதிகரித்து நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.இது பொருளாதாரத்துக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருப்பதால் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட Read more...
  தங்கத்தின் விலை ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வரும் வேலையில் தற்போது தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 குறைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசு நாட்டின் தங்கத்தின் இறக்கு மதியை குறைக்க முடிவுசெய்துள்ளது.கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் Read more...
பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது என விஜய் மல்லையா மறுத்து விட்டதால் அவருக்கு எதிராக நீதிமன்றம் சென்று போராட கிங்ஃபிஷர் பணியாளர்கள் முடிவெடுத்துள்ளனர். கடன்களால் மூழ்கிய கப்பலாக இருக்கும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பணியாளர்கள் தங்களுக்கு  கிடைக்க வேண்டிய ஊதிய நிலுவை Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?