Dinaithal - தினஇதழ்

வர்த்தகம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்புக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு ஏற்பட்டப்படி Read more...
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போகிறது. நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்த தங்கம் விலை இன்று மேலும் ரூ.152 அதிகரித்துள்ளது.22 காரட் தங்கம் விலை இன்று சென்னை சந்தையில் ஒரு Read more...
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட அமேசான் நிறுவனம் இணையதள சில்லறை வர்த்தகத்தில் பெரிய நிறுவனமாகக் கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் புத்தக விற்பனையில் ஈடுபட்ட இந்த நிறுவனம், எலெக்ட்ரானிக் பொருட்கள், வீடியோ பொருட்கள், மென்பொருள், ஆபரணங்கள் என பல துறைகளிலும் இன்று விற்பனையில் முன்னணியில் Read more...
  தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடெங்கிலும் 86 கோடியே 16 லட்சம் மக்கள் செல்போன்களை பயன்படுத்துகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தான் அதிகமான செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். உத்தரபிரதேசத்தில் 12.16 கோடி Read more...
பங்கு வியாபாரம் தொடர்ந்து நான்காவது நாளாக மந்தமாக உள்ளது.   இன்று காலை மும்பை பங்குசந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 62 புள்ளிகளை இழந்தது. பங்கு வியாபாரம் கரடியின் பிடியில் சிக்கி உள்ளது.   காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் மதிப்பு 61.53 புள்ளிகள், Read more...
இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 112.57 புள்ளிகள் அதிகரித்து 19723.05 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி Read more...
இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைவராக அதன் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.சாஃப்ட்வேர் துறையில் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்த இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாராயண மூர்த்தி விலகினார். அவருக்கு பதிலாக கே.வி. Read more...
நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 11 கோடி டாலர் (605 கோடி ரூபாய்) அதிகரித்து, 29,207 கோடி டாலராக (16.06 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி Read more...
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் இரண்டு கட்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. முதல் ரெயில் பாதை வண்ணாரப்பேட்டையில் இருந்து, மண்ணடி, சென்னை கோட்டை, சென்னை சென்ட்ரல், அரசு வளாகம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, அண்ணா மேம்பாலம், தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி, Read more...
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன. பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 75 காசு உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலையும் லிட்டர் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு Read more...
வருகிற 1ந் தேதி முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1 வரை உயர்த்தப்பட உள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் படி எண்ணெய் நிறுவனங்களும் Read more...
தொலைத் தொடர்பு சேவை அளித்து வரும் ஏர்டெல் நிறுவனம் விதிகளை மீறி செயல்பட்டதாக மத்திய தொலைத் தொடர்பு துறை குற்றம் சாட்டி உள்ளது. குறிப்பாக நீண்ட தூர நகரங்களில் இருப்பவர்களை லோக்கல் கால் கட்டணத்தில் தொடர்பு கொண்டு பேசும் வசதியை Read more...
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கியது. இதன்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 20,123.32 என்ற புள்ளிகளாக இருந்தன. இதே நிலையே தேசிய பங்குச் சந்தையிலும் பிரதிபலித்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு Read more...
கருப்பு பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக புகார் எழுந்த விவகாரத்தில் 3 தனியார் வங்கிகளுக்கு வருமான வரித் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. புது தில்லியில் மத்திய நிதித் துறை வட்டாரங்கள் செவ்வாய்கிழமை அளித்த தகவலின்படி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் Read more...
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கோட்ட மேலாளராகப் பணியாற்றியவர் டி.புகழேந்தி. கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு Read more...
உலகின் டாப் 100 சாப்ட்வேர் கம்பெனிகள் பட்டியலில் இன்போசிஸ், டிசிஎஸ் உள்பட 16 இந்திய கம்பெனிகள் இடம் பெற்றுள்ளன. உலக அளவில் முன்னணியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்கள் பற்றி, சர்வதேச நிறுவனமான பி.டபிள்யூ.சி குளோபல் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. ஆய்வு அறிக்கையில் Read more...
பொதுமக்கள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தங்களுடைய அடையாளத்தை ஆன்லைனில் தெரியப்படுத்தும் வகையில், 3 புதிய ஆதார் அட்டை அடிப்படையிலான சேவை தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டு 3 புதிய சேவைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று Read more...
ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது. சென்னை மார்க்கெட்டில் செவ்வாய்க்கிழமை (மே 21) ஒரு பவுன் தங்கம் ரூ.19 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்பட்டது.சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்ததால், அதன் விலையில் சில நாள்களாக சரிவு Read more...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்ணீரை கேன்களில் நிரப்பி விற்கும் 309 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் தண்ணீர் சரியாக சுத்திகரிக்காமல் விநியோகம் செய்யப்பட்டதால் 121 நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரிய Read more...
சென்னை சூளையில், இந்தியா அக்ரோ லிமிடெட் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு வெள்ளரிக்காயை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.தங்களது நிறுவன ஊழியர்கள் சிலர், வெளிநாடுகளுக்கு Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?