Dinaithal - தினஇதழ்

வர்த்தகம்

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் ரூபாய் மதிப்பு 2.7 சதவீதம் அதிகரித்தது

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் ரூபாய் மதிப்பு 2.7 சதவீதம் அதிகரித்தது : வாரத்தின் முதல்நாளான இன்று(செப்., 16ம் தேதி) இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவங்கி இருக்கிறது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 90 காசுகள் Read more...

பெட்ரோல் விலை ரூ.2 உயர்ந்தது

பெட்ரோல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2.07 உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிந்தது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து Read more...

ஊடக துறை சந்தை மதிப்புரூ.2.24 லட்சம் கோடியாக உயரும்

ஊடக துறை சந்தை மதிப்புரூ.2.24 லட்சம் கோடியாக உயரும்  2017ம் ஆண்டிற்குள், ஊடக துறையின் சந்தை மதிப்பு, ஆண்டுக்கு சராசரியாக, 18 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,24,500 கோடி ரூபாயாக உயரும் என, இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) மற்றும் பிரைஸ்வாட்டர் Read more...

ஜவுளி,தோல்  துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு

ஜவுளி,தோல்  துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு மும்பை:நடப்பு 2013-14ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ஜவுளி உள்ளிட்ட முக்கிய ஆறு துறைகளில்,வேலைவாய்ப்பு, 0.28 சதவீதம் அதிகரித்துள்ளது. இரண்டு துறைகளில்,வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. மதிப்பீட்டு காலாண்டில், நாட்டில் பெருகியுள்ளவேலைவாய்ப்பு குறித்து, மத்திய தொழிலாளர் Read more...

முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் 250 ஏ.டி.எம்.கள் திறக்க முடிவு :

முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் 250 ஏ.டி.எம்.கள் திறக்க முடிவு : முத்தூட் பைனான்ஸ், டிசம்பர் மாதத்திற்குள் 250 ஒயிட் லேபிள் ஏ.டி.எம். மையங்களை டெல்லி மற்றும் கேரளாவில் திறக்க உள்ளது.முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் மொபைல், மினி என பல்வேறு வகையான ஏ.டி.எம்.களை Read more...

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்,விமான பயணத்தை ரத்துசெய்தால் ரூ.1,500 அபராதம்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்,விமான பயணத்தை ரத்துசெய்தால் ரூ.1,500 அபராதம் உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள், விமான பயணத்தை ரத்து செய்வதற்கான அபராத கட்டணத்தை உயர்த்த உள்ளன.ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், விமான பயணத்திற்காக முன்பதிவு செய்து, பின்னர் ரத்து செய்வோருக்கான அபராத கட்டணத்தை, Read more...

1 யூனிட்டில் இருந்து 10 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்கிறார் தேனி மெக்கானிக்

1 யூனிட்டில் இருந்து 10 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்கிறார் தேனி மெக்கானிக் குறைந்த செலவில் அதிக அளவு மின் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை தேனியைச் சேர்ந்த சல்லடை தயாரிப்பாளர் கண்டுபிடித்துள்ளார். தேனி சிட்கோ தொழிற்பேட்டையில் ராதா ஜெனரல் இன்டஸ்ட்ரீஸ் எனும் பெயரில் Read more...

ஒன்பது ரூபாய்க்கு வெங்காயம் சாத்தியமா ?

ஒன்பது ரூபாய்க்கு வெங்காயம் சாத்தியமா ? இந்தியாவின் தேசிய அரசியல் கட்சிகளால் முக்கிய பிரச்சனையாக  அடிக்கடி வர்ணிக்கப்படும் வெங்காய விலை இந்தியாவில் மீண்டும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் ஒரு கிலோ வெங்காயம் தலைநகர் டில்லியில் 80 முதல் 100 ரூபாய்க்கு Read more...

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 88 காசுகள் குறைவு

கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் இரண்டு ஏவுகணைகளை கண்டுபிடித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் முதலில் தெரிவித்து இருந்தது. இதனால் சிரியாவில் போர்மூளும் என்ற அச்சப்பாடு நிலவியது. இந்நிலையில் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று சிரியாவில் உள்ள Read more...

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 பைசா சரிவு

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 பைசா சரிந்து 66.50 ஆக இருந்தது.அமெரிக்க டாலரின் மீது இறக்குமதியாளர்களின் தேவை அதிகரித்தால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாக Read more...

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் ரூ.57,000 கோடி மிச்சமாகும் : வீராப்ப மொய்லி யோசனை

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் ரூ.57,000 கோடியை மிச்சப்படுத்தலாம் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீராப்ப மொய்லி தெரிவித்துள்ளார். ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க விதித்துள்ள தடையை மீறி இந்தியா இறக்குமதி செய்தால் ரூ.57,000 கோடி Read more...

பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஐஓசி 10% பங்குகளை விற்க மத்திய அரசு தீவிரம்

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம் முக்கியமானதாக இருக்கிறது. உலகில்  உள்ள பெரிய பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலில் 83வது இடத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் 1964ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. டெல்லியை  தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இதற்கு நாடு Read more...

தங்கம் பவுனுக்கு ரூ.416 குறைந்தது

கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் பவுன் ரூ.23 ஆயிரத்து 768 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ.544 குறைந்து ரூ.23 ஆயிரத்து 224–க்கு விற்றது. இன்று மீண்டும் பவுனுக்கு ரூ.416 குறைந்துள்ளது. ஒரு பவுன் Read more...

பெட்ரோல் விலையையும் ரூ. 5 அதிகரிக்க ஆலோசனை

சிரியா மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற சூழ்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்த படி உள்ளது. நேற்று முன்தினம் ஒரு பேரல் கச்சா எண்ணை 116.27 டாலராக இருந்தது. நேற்று அது 118.04 Read more...

டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயருமா?

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதின் எதிரொலியாக டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயரும், இது குறித்த அறிவிப்பு பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் வெளியாகும் என தெரிய வந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் Read more...

பங்குச்சந்தை கடும் சரிவு காரணமாக விலைவாசி உயரும் அபாயம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக பங்குச்சந்தையிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வார வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வரலாறு காணாத அளவுக்கு Read more...

செல்போன், டிவி விலை உயர்கிறது 8 சதவீதம் வரை அதிகரிக்கும்.

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதால், செல்போன், டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் விலை 8 சதவீதம் வரை உயர்த்தப்படும் என தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.  கடந்த சில வாரங்களாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. Read more...

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவான நிலையில் துவங்கியது .

செவ்வாயன்று காலை வணிகம் துவங்கியதும் சரிவான நிலையை அடைந்தது. இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.37 ஆக சரிந்தது. திங்கட்கிழமை மாலை இந்திய ரூபாயின் மதிப்பு 64.30 என்ற நிலையில் இருக்கும் Read more...

சர்வதேச நிதியத்திடம் 200 டன் தங்கம் அடமானம்: ரிசர்வ் வங்கி

உள்நாட்டில் அமேரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த மூன்று மாத காலமாக சரிவடைந்து கொண்டு வருகிறது. அத்துடன் ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகள் எதுவும் பயனளிக்கவில்லை. நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏறுமுகமாக உள்ளதோடு இறக்குமதி நிறுவனங்களுக்காக அமேரிக்க டாலரின் Read more...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 அதிகரிப்பு

தங்கம் விலை இன்று ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிராம் 3 ஆயிரத்தை தொட்டது. இன்று காலை ஒரு கிராம் ரூ.3003–க்கு விற்பனையானது. நேற்று ஒரு கிராம் ரூ.2975 ஆக இருந்தது. இன்று கிராமுக்கு ரூ.28 அதிகரித்தது. நேற்று மாலை ஒரு Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?