Dinaithal - தினஇதழ்

சினிமா செய்திகள்

தேசிய விருது பெற்ற இயக்குனர் படத்தில் இணையும் மாஜி காதலர்கள்!

தேசிய விருது பெற்ற இயக்குனர் படத்தில் இணையும் மாஜி காதலர்கள்! பாண்டிராஜ் டைரக்டு செய்யும் படத்தில் சிம்பு ஒப்பத்தம் ஆன செய்தி நாம்  அறிததே,தற்போது அந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா இனைகிறார். சிலம்பரசனும், நயன்தாராவும் முதன்முதலாக, ‘வல்லவன்’ என்ற படத்தில் ஜோடியாக Read more...

மாநில விருது, தேசிய விருது பெற துடிக்கும் நடிகை?

மாநில விருது, தேசிய விருது பெற துடிக்கும் நடிகை? அமலாபால் மலையாளம் தமிழ் , தெலுங்கு படங்களில் நடித்து வரும் முன்னனி நடிகை. இவரை தலைவா படத்தில்தான் முதன்முறையாக டப்பிங் பேச வைத்திருந்தார் டைரக்டர் விஜய். நடிப்புக்கு விருது கிடைக்கிற வாய்ப்புகளும் டப்பிங் Read more...

பிப்ரவரி 15, 2014- முதல் அஜித் படம் இயக்க இருக்கிறான் : கெளதம் மேனன்.

பிப்ரவரி 15, 2014-முதல் அஜித் படம் இயக்க இருக்கிறான்: கெளதம் மேனன். துருவ நட்சத்திரம் படம் டிராப் ஆனதால்,சரிந்துபோன கெளதம் மேனனுக்கு கைகொடுத்தார் அஜித். சூர்யா நடிக்கவிருந்த வேடத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன, இதன் இடையே சிம்பு நடிக்கும் படத்தினை தொடங்கினார் கெளதம் Read more...

சூப்பர் ஸ்டார் Vs அல்டிமேட் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் Vs  அல்டிமேட் ஸ்டார் கோச்சடையான்' மற்றும் 'வீரம்' ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளிவருவது உறுதியாகி இருக்கிறது. ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார் மற்றும் நாசர் நடித்துள்ள 'கோச்சடையான்' படம் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று நவம்பர் 14ம் தேதி அறிவித்தார்கள். அதனைத் Read more...

கோச்சடையான் வெளியீடு தேதி அறிவிப்பு:

கோச்சடையான் வெளியீடு தேதி அறிவிப்பு: 12-12-2013 ரஜினி பிறந்த நாளன்று பாடல் வெளியீடு,ஜனவரி 10, 2014ல் படம் வெளியீடு என்று 'கோச்சடையான்' படக்குழு இன்று அறிவிப்பு. ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோச்சடையான்’. கே.எஸ்.ரவிக்குமார் Read more...

"துப்பாக்கி", "சிங்கம் 2" வசூலை முந்திய தல அஜித்தின் 'ஆரம்பம்'

"துப்பாக்கி", "சிங்கம் 2" வசூலை முந்திய தல அஜித்தின் 'ஆரம்பம்' இங்கிலாந்து,அமெரிக்கா, போன்ற நாடுகளில் தமிழ்ப் படங்களுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பெரிய நடிகர் படங்களின் வசூல் இந்நாடுகளில் பெரியளவில் இருக்கும். எந்திரன், விஸ்வரூபம், Read more...

'கோச்சடையான்' ரிலீஸ் எப்போது ?

'கோச்சடையான்' ரிலீஸ் எப்போது ? கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தினை இயக்கியிருக்கிறார்.ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், நாசர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம். MOTION CAPTURE டெக்னாலஜி முதல் படம்:இந்தியாவில் வெளிவரும் முதல் முழுமையான MOTION CAPTURE TECHNOLOGY Read more...

நயன்தாரா அறிவுரை:- நஸ்ரியா கோபம்

நயன்தாரா அறிவுரை:-  நஸ்ரியா கோபம் தொப்புள் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய நஸ்ரியாவுக்கு, அவரின் சக மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, சீனியர் நடிகை என்ற முறையில், சமீபத்தில், சில அறிவுரைகளை கூறினாராம்.  சினிமா என்பது, பொழுது போக்கு தொடர்பான விஷயம். அதில், கிளாமருக்கும் முக்கியத்துவம் Read more...

உடல் மொழியை மாற்றிய வடிவேலு:-

உடல் மொழியை மாற்றிய வடிவேலு:- பெரிய இடைவேளைக்கு பின், வடிவேலு நடிக்கும் படம்  ஜெகஜால புஜபல தெனாலிராமன் படத்தின் பெரும்பகுதி முடிந்து விட்டதாம். கடைசி கட்டமாக ஏ.வி.எம்., ஸ்டூடியோவில், அரண்மனை செட் அமைத்து, படப்பிடிப்பு நடத்தும் பணிகள், துரிதமாக நடைபெற்று வருகின்றன.இப்படத்திற்காக, Read more...

நாட்டுக்கு தலைவர் யார்? விஸ்வரூபம் 2ம் பாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் நான் நாட்டைவிட்டு வெளியேறுவேன், கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

நாட்டுக்கு தலைவர் யார்? விஸ்வரூபம் 2ம் பாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் நான் நாட்டைவிட்டு வெளியேறுவேன், கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி நாட்டுக்கு நான் தான் தலைவர் என அரசியல்வாதி கூறினால் அவருடன் விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன் என்றார் நடிகர் கமல்ஹாசன்.ஆங்கில பத்திரிகை Read more...

அஜீத்துடன் இணையும் அட்லி!

அட்லி இயக்கும் படத்தில் அஜீத்..! அட்லி இயக்கும் படத்தில் அஜீத் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் அட்லி இயக்கத்தில் வெளியாகிய ராஜா ராணி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு மக்கள் மத்திலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து அட்லி Read more...

கோச்சடையான் படத்தில் என்னை புறக்கணித்ததாக சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் சினிமா படவிழாவில் பேசியதாவது

கே.எஸ்.ரவிகுமார் சினிமா படவிழாவில்  பேசியதாவது கோச்சடையான் படத்தில் என்னை புறக்கணித்ததாக சிலர்  வதந்திகளை பரப்புகிறார்கள். ஹரிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், சங்கராபுரம். இவர் தூத்துக்குடி, போடிநாயக்கனூர் கணேசன் ஆகிய படங்களில் நடித்த உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, கமலா தியேட்டரில்  Read more...

நான் பிரதமரானால் இந்தியாவில், ஊழலை அடியோடு ஒழிப்பேன் பிரியங்கா சோப்ரா

நான் பிரதமரானால் இந்தியாவில் ஊழலை அடியோடு ஒழிப்பேன். இவ்வாறு, பிரியங்கா கூறினார்  பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 50 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். மும்பையில் உள்ள மருத்துவமனையில், புற்று நோய் வார்டு கட்டுவதற்கு, தன் தந்தையின் நினைவாக, பிரபல பாலிவுட் Read more...

பரதேசிக்கு படத்திற்கு 2 விருதுகள்-லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது

பரதேசிக்கு படத்திற்கு  2 விருதுகள்-லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது   லண்டனில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பாலாவின் பரதேசிக்கு இரு விருதுகள் கிடைத்துள்ளன. டேனியலின் ரெட் டீ நாவலை தழுவி பாலா பரதேசியை எடுத்திருந்தார். நாஞ்சில்நாடன் வசனம். பல விருதுகளை Read more...

விஜய் நடிக்கும் ஜில்லா படத்தின் பாடல் காட்சிக்காக ஜாப்பான் செல்கிறது படக்குழு

விஜய் நடிக்கும் ஜில்லா படத்தின் பாடல் காட்சிக்காக ஜாப்பான் செல்கிறது படக்குழு : விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜில்லா. புதுமுக இயக்குனர் நேசன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இமான் இசையமைக்க, ஆர்.பி.செளத்ரி தயாரித்து Read more...

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, நடிகர் அஜித்குமார் புனேயில் இருந்து சென்னைக்கு பைக் ரேஸ்... பயணம்!

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, நடிகர் அஜித்குமார் புனேயில் இருந்து  சென்னைக்கு பைக் ரேஸ்...பயணம்! வாகன ஓட்டிகளுக்கு விழிபப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புனேயிலிருந்து சென்னை வரை தனது பைக்கிலேயே பயணம் செய்தார் நடிகர் அஜீத்.நடிகராவதற்கு முன்பே பைக் ரேஸ் வீரராக தன் வாழ்க்கையை Read more...

உதயநிதிக்கு நோ சொன்ன சிவகார்த்திகேயன் !!!

உதயநிதிக்கு நோ சொன்ன சிவகார்த்திகேயன் !!! கேட்ட சம்பளத்தைத் தரத் தயங்கிய உதயநிதி ஸ்டாலின் படத்தை வேண்டாம் என சிவகார்த்திகேயன் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் யார் நிலை எப்போது எப்படி மாறும் என்றே தெரியாது. சில மாதங்களுக்கு முன்புவரை, ஏதாவது Read more...

ஹிருத்­திக்­ ரோஷன் "நான், ரஜினி ரசிகன் ": ரஜி­னி­யுடன் நடிக்க விருப்பம்

ஹிருத்­திக்­ ரோஷன் "நான், ரஜினி ரசிகன் ": ரஜி­னி­யுடன் நடிக்க விருப்பம் ஷாருக் கானை தொடர்ந்து, பாலி­வுட்டின், மற்றொரு முக்­கிய நடி­க­ரான ஹிருத்திக் ரோஷனும், "நான், ரஜினி ரசிகன்" என்று கூறி­யுள்ளார்."இந்­தியில் ரஜினி சார் நடித்த, "ப­கவான் தாதா" என்ற படத்தில், Read more...

"ஆரம்பம்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் : படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு:

"ஆரம்பம்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் : படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி  உயர்நீதிமன்றத்தில் மனு: "ஆரம்பம்' படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வாங்கிய கடனை திருப்பித் தராததால், அவர் தயாரித்துள்ள "ஆரம்பம் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் Read more...

ஜில்லா’ படத்திற்கான உரிமையை மோகன்லால் கைப்பற்றினார்:

ஜில்லா’ படத்திற்கான  உரிமையை மோகன்லால் கைப்பற்றினார்: மதுரையை பின்னணியாக கொண்டு  விஜய்  நடித்து வரும் படம் ஜில்லா. நேசன் இயக்கும் இப்படத்தை ஆர்.பி.சௌதிரி பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். டி.இமான் இசையமைக்கிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து மலையாள Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?