Dinaithal - தினஇதழ்

சினிமா செய்திகள்

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட சினிமா நூற்றாண்டு விழா

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட சினிமா நூற்றாண்டு விழா : சினிமா, இந்தியாவுக்கு வந்து 100 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி சென்னையில் இன்று முதல் வருகிற 24–ந்தேதி வரை 4 நாட்கள் தமிழக அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக Read more...

அஜீத் நடித்துள்ள ஆரம்பம் படத்தின் இசைசெப்டம்பர்-19

அஜீத் நடித்துள்ள ஆரம்பம் படத்தின் இசைசெப்டம்பர்-19 சென்னை: அஜீத் நடித்துள்ள ஆரம்பம் படத்தின் இசை வரும் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்- நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம் ஆரம்பம். இந்தப் படத்தில் இன்னொரு ஜோடியாக ஆர்யா, Read more...

இந்தி  நடிகர் திலீப்குமார் திடீர் மாரடைப்பு:மருத்துவ மனையில் அனுமதி

இந்தி  நடிகர் திலீப்குமார் திடீர் மாரடைப்பு:மருத்துவ மனையில் அனுமதி இந்தி திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முத்திரை பதித்தவர் நடிகர் திலீப் குமார். 1944–ம் ஆண்டு நடிக்கத் தொடங்கிய அவர் தேவதாஸ், மதுமதி, ஆஜாத், முகல்–ஏ–ஆஜாம், கங்கா ஜமுனா உள்பட 60–க்கும் Read more...

நடிகர் பரத் திருமண வரவேற்பு  நடிகர்-நடிகைகள் நேரில் வாழ்த்து

நடிகர் பரத் திருமண வரவேற்பு  நடிகர்-நடிகைகள் நேரில் வாழ்த்து நடிகர் பரத்துக்கும், துபாயில் பல் டாக்டராக இருக்கும் ஜெஸ்லிக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக காதல் இருந்து வந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். இவர்கள் திருமணத்திற்கு 2 பேரின் பெற்றோர்களும் Read more...

ஜில்லா படப்பிடிப்பு ரத்து

ஜில்லா படப்பிடிப்பு ரத்து: மோகன் லாலுக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக திருநெல்வேலியில் நடக்கவிருந்த ஜில்லா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தலைவா திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் ஜில்லா. இப்படத்தை அறிமுக இயக்குனர் நேசன் இயக்குகிறார். படத்தில் விஜய்க்கு Read more...

காதலியிடம் வருத்தம் தெரிவித்த அந்த நடிகர்

சிம்பு- ஹன்சிகா இருவரும் வாலு மற்றும் வேட்டை மன்னன் ஆகிய படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இதை இருவரும் வெளிப்படையாகவே அறிவித்தனர். இந்நிலையில் துபாயில் சீமா விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள Read more...

ஜில்லாவில் மாற்றம்

ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கும் திரைப்படம் ஜில்லா. இப்படத்தில் விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், ரவி மரியா மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். ஹைதராபாத்தில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து அடுத்த கட்டமாக திருநெல்வேலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மோகன்லாலும் இப்படத்தின் வில்லன் Read more...

நடிகை அஞ்சலிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

நடிகை அஞ்சலிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்: திரைப்பட இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில், நீதிமன்றத்தில் நடிகை அஞ்சலி ஆஜராகாததால் சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. "அங்காடி தெரு', "எங்கேயும் எப்போதும்' வத்திகுச்சி  உள்பட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி. இதற்கிடையே ""நடிகை Read more...

"இராஜராஜசோழனின் போர்வாள்' மக்கள் முன்னிலையில் மெட்டமைத்தார் இளையராஜா

"இராஜராஜசோழனின் போர்வாள்' மக்கள் முன்னிலையில் மெட்டமைத்தார் இளையராஜா:  "இராஜராஜ சோழனின் போர்வாள்' என்ற திரைப்படத்துக்கான பாடலுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மெட்டமைத்தார் இசையமைப்பாளர் இளையராஜா. அறிமுக இயக்குநர் ஆர்.எஸ். அமுதேசுவர் இயக்கத்தில்,கவிஞர் சினேகன் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படத்துக்கான பூஜை, கரூர் கல்யாண பசுபதீசுவரர்கோவில் Read more...

விஜயின் தலைவா  படம் தொலைக்காட்சி உரிமம் 15 கோடி:

விஜயின் தலைவா படம் தொலைக்காட்சி உரிமம் 15 கோடி: அஜீத், சூர்யா விக்ரம்  படங்களை விட விஜய்யின் படம் அதிக விலைக்கு போய்யுள்ளது. ரஜினிக்குப் பிறகு தமிழ் திரையுலகில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பப்படும் நடிகர் விஜய். அந்த அளவுக்கு  இவருடைய Read more...

கமல்,ரஜினி நடித்திருக்கும் நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது

கமல்,ரஜினி நடித்திருக்கும் நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது : நினைத்தாலே இனிக்கும்’ டிரைலரை கமல்ஹாசன் வெளியிடுகிறார். 1979ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘நினைத்தாலே இனிக்கும்’ . கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெயப்பிரதா, கீதா மற்றும் பலர் Read more...

சினிமா நூற்றாண்டு விழா: முதல்வர் திரு.செல்வி  ஜெயலலிதா  தொடங்கி வைக்கிறார்

சினிமா நூற்றாண்டு விழா: முதல்வர் திரு.செல்வி  ஜெயலலிதா  தொடங்கி வைக்கிறார் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வரும் 21 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. விழாவை தமிழக முதல்வர்  தொடங்கி வைக்கிறார். இந்திய சினிமாவின் நூற்றாண்டு நிறைவையொட்டி சென்னையில் தென்னிந்திய திரைப்படத்துறையின் சார்பில் Read more...

தன் பள்ளி ஆசிரியைக்கு உதவிய ரஜினி

தன் பள்ளி ஆசிரியைக்கு உதவிய ரஜினி சூப்பர் ஸ்டார் ரஜினி தன் இளமை  பருவத்தில் பெங்களூரில் உள்ள கவிபுரம் அரசு பள்ளியில் படித்தார். அப்போது அவருக்கு கன்னடம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களை சொல்லிக் கொடுத்தவர் சாந்தம்மா என்ற ஆசிரியை. தற்போது 78 Read more...

ரஜினியின் கோச்சடையான் டீசர் வெளியானது:

ரஜினியின் கோச்சடையான் டீசர் வெளியானது: ரஜினியின் கோச்சடையான் படத்தின் முதல் டீசர் வெளியானது. எந்திரன் படத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கோச்சடையான். அவரது இளைய மகள் சவுந்தர்யா இப்படத்தின் மூலம் Read more...

விஜய் ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி விருந்தாக 'ஜில்லா' போஸ்டர் வெளியிட முடிவு

தலைவா படத்திற்குப் பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. சௌத்ரி தயாரித்து வரும் படம் ‘ஜில்லா’. இப்படத்தில் விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் நேசன் இயக்குகிறார். 'தலைவா' Read more...

'மத கஜ ராஜா' படத்திற்காக 800-க்கும் மேற்பட்ட பிரிண்ட் உருவாக்கப்பட்டுள்ளது

'தீயா வேலை செய்யனும் குமாரு' வெற்றிப்படத்தை தொடர்ந்து சுந்தர் சி. இயக்கிய படம் 'மத கஜ ராஜா'. இதில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி நடித்துள்ளனர். விஜய் அண்டனி இசை அமைத்துள்ளார். நீண்ட நாளுக்குப் பிறகு சதாவும் இதில் தோன்றியுள்ளார். இந்தப்படத்தை விஷால் Read more...

தெலுங்கில் வெற்றி பெற்ற 'வாண்டட்' தமிழில் 'வேங்கைப்புலி'-ஆக டப்பிங் ஆகிறது

தெலுங்கில் பி.வி.எஸ். ரவி இயக்கத்தில் 2011-ம் வெளிவந்த 'வாண்டட்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் கோபி சந்த்- தீக்ஷா சேத் ஜோடி நடித்திருந்தது. ஆனந்த பிரசாத் தயாரித்த இப்படத்திற்கு சக்ரி இசையமைத்திருந்தார். இப்படத்தை வேல் பிலிம்ஸ் நிறுவனம் தமிழில் 'வேங்கைப்புலி' Read more...

எல்லையில்லா கவர்ச்சி காட்டும் நடிகை நயன்தாரா [Photo's In]

 எல்லையில்லா கவர்ச்சி காட்டும் நடிகை நயன்தாரா Read More Read more...

கரீனா கபூர் கர்ப்பமா? டுவிட்டரில் வெளியான புகைப்படம் இதோ?

நடிகை கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட்டில் வதந்திகள் பரவியுள்ளன. சமீபத்தில் கரீனா கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படமானது டுவிட்டரில் வெளியாகியுள்ளது. புகைப்படத்தில் ரோஸ் நிற சுடிதார் அணிந்து நிறைமாத கர்ப்பிணியாக கரீனா நிற்பது, நடப்பது போன்ற தோற்றம் காணப்படுகிறது. யாரோ செய்த Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?