Dinaithal - தினஇதழ்

சினிமா செய்திகள்

சினிமாவில் ஹீரோயிசத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என இயக்குனர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.வெங்கட்பிரபு இயக்கிய சென்னை-28, சரோஜா இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த இரண்டு படங்களின் சிறப்பு இரண்டிலுமே பெரிய ஹீரோக்களோ அல்லது Read more...
பரதன், வி.ஐ.பி., சுந்தரபுருஷன் படங்களை இயக்கிய சபாபதி தன்னுடைய அடுத்த படத்திற்கு வைத்திருக்கும் தலைப்புதான் அ... ஆ... இ... ஈ...இரண்டு நண்பர்கள், அவர்கள் காதலிக்கும் பெண்கள் இவர்களுக்கும் நடக்கும் கதைதான் அ... ஆ... இ... ஈ.... அனிதா, ஆகாஷ், இளங்கோ, Read more...
வெறும் சிரிப்பை நம்பி நான் இல்லை, நடிப்பை மட்டுமே நம்பி இருக்கிறேன் என ஸ்நேகா தெரிவித்தார்.நடிகை ஸ்நேகாவின் ஸ்பெஷலே அவரது சிரிப்பு தான். ஆனால் ஒரு காட்சியில் கூட சிரிக்காமல் முதல்முறையாக ‘பவானி’ என்ற படத்தில் நடிக்கிறார் Read more...
காமெடி நடிகர்களை கதாநாயகன்களாக வைத்து படம் எடுப்பது ஹோலிவுட்டில் அதிகரித்திருக்கிறது. அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பவர் கருணாஸ்.நடிகர் வடிவேலு நாயகனாக நடித்து வெளிவந்த இம்சை அரசன் 23 ம் புலிகேசி பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து Read more...
தான் நடித்து வரும் மரியாதை படத்தை தன்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு படமாக கருதுகிறாராம் விஜயகாந்த். அதனால் தனிக்கவனத்தோடு நடித்து வருகிறார்.விஜயகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் மரியாதை. இயக்குனர் விக்ரமன் இந்தப்படத்தை இயக்கி Read more...
புதுவையில் புதிய திரைப்பட நகரம் உருவாக வேண்டுமென்று தமிழ்ப்பட உலகினர் புதுவை முதல்வர் வைத்தியலிங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.புதுவை நகரத்தின் வீதி ஒழுங்கு, பிரெஞ்சு கட்டிடக்கலை, அழகான கடற்கரை போன்றவை சினிமாத்துறையினருக்கு பிடித்த விஷயங்களாகும். மேலும் புதுவையில் Read more...
பாலசந்தர் இயக்கத்தில் மரோசித்ரா, வடமாலை, ஸ்ரீராமஜெயம் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சரோஜாபாபி. திருமணத்திற்கு பின் லண்டனில் செட்டிலாகி விட்ட இவர் மறுபடியும் காதல் என்ற படத்தை தயாரிக்கிறார்.இதில் இவருடைய மகள் ஜோஸ்னா கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு Read more...
ரஜினிகாந்தின் ‘எந்திரன்' படத்துக்கும் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. உலகப் பொருளாதார வீழ்ச்சியால் இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று கடும் நிதி நெருக்கடியில் இருப்பதுதான் முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.எந்திரன் படத்தின் Read more...
குசேலன் படத்தினால் பெரும் நட்டத்தைச் சந்தித்த பிரமிட் சாய்மீரா நிறுவனம் மர்மயோகி படத்தை எடுப்பது சந்தேகமே என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள்.ஆனால் இதை பிரமிடு சாய்மீரா நிறுவனத் தலைவர் சாமிநாதன் மறுத்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் Read more...
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஏகன்’ படம் பெரும் தோல்வியையைச் சந்தித்ததையடுத்து அடுத்து யார் படத்தில் நடிப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் அஜித்.மூன்று வருடத்திற்கு ஒரு ஹிட் படம் கொடுப்பவர் அஜித். கடைசியாக அவர் கொடுத்த ஹிட் கொடுத்த Read more...
முன்னால் கோலிவுட் நடிகை இஷா கோபிகர் ‘2008 பிரபஞ்ச அழகிப் போட்டி’ நடுவராக பங்கேற்று மும்பை திரும்பியிருக்கிறார்.தமிழில் நடித்த படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறாத நிலையில் கோலிவுட்டில் கரையைக் கடந்த இஷா கோபிகர் தற்போது Read more...
இசையில் பிரமாதப்படுத்தும் இளம் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா நடிப்பிலும் கலக்க வருகிறார்.வெங்கட்பிரபு இயக்கிய சென்னை-28, சரோஜா இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து வெங்கட்பிரபு ‘கோவா’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இதற்கான முழு ஸ்கிரிப்டையும் Read more...
பாரதிராஜா இயக்கி வரும் பொம்மலாட்டம் படம் வரும் டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.இயக்குனர் பாரதிராஜா இயக்கி கடைசியாக வந்த படம் ‘கண்களால் கைது செய்’. இது 2004 ல் வெளிவந்தது. அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு Read more...
எஸ்.பி.பி. சரண் ஒரே நேரத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்கிறார். இதில் ஒரு படத்தில் பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் முதன் முதலாக தமிழில் அறிமுகமாகிறார்.பிரபல பாடகர் எஸ்.பி.பி.சரண் படத்தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இவர் தயாரித்த Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?