Dinaithal - தினஇதழ்

ஆன்மீகம்

திருமலை காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக  வனப்பாதுகாப்பு செயலாளர் தகவல்

திருமலை காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக வனப்பாதுகாப்பு செயலாளர் தகவல் திருமலை - திருப்பதி வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக, ஆந்திர மாநில முதன்மை வனப்பாதுகாப்பு செயலாளர் சோமசேகர்ரெட்டி தெரிவித்துள்ளார். திருமலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள டி.என்.பாளையம் Read more...

திருப்பதி உண்டியலில் இருந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள் பாதி விலைக்கு ஏற்பு

திருப்பதி உண்டியலில் இருந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள் பாதி விலைக்கு ஏற்பு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் சேரும் காணிக்கையில்,கிழிந்த மற்றும் சேதமான ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி பாதி மதிப்பிற்கு ஏற்றுக் கொண்டுள்ளது. திருமலை திருப்பதி கோயிலில் Read more...

திருப்பதியை ஆந்திராவின்  தலைநகராக மாற்ற வேண்டுகோள்!

திருப்பதியை ஆந்திராவின் தலைநகராக மாற்ற வேண்டுகோள்! ஆந்திர மாநிலத்தின் தலைநகராக திருப்பதியை மாற்ற வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு மனு அளிக்க உள்ளதாக திருப்பதி எம்.பி. சிந்தாமோகன் தெரிவித்தார். 1953-இல், நேரு மற்றும் எம்.ஜி.ரங்கா திருப்பதியை ஆந்திர தலைநகராக ஏற்படுத்த முடிவு செய்தனர். ஆனால், Read more...

திருச்செந்தூர் மாசித்திருவிழாவில்  11-ம் நாளில் தெப்போற்சவம்

திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாளில் தெப்போற்சவம் திருச்செந்தூரில் மாசித்திருவிழா 11-ம் நாளில் தெப்போற்சவம் விமர்சையாக நடைபெற்றது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசித்திருவிழா இம்மாதம் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.   மேலும் அன்று Read more...

திருப்தி - திருமலை கோவிலில் நம்பி உற்சவம்!

திருப்தி - திருமலை கோவிலில் நம்பி உற்சவம்! திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை மாலை திருமலை நம்பி உற்சவம் நடைபெற்றது. திருமலையில் மார்கழி மாதம் தொடங்கி இராபத்து, பகல் பத்து உற்சவம் சனிக்கிழமையுடன், நிறைவுப் பெற்றது. மேலும் அதற்காக திருமலை தெற்கு மாட வீதியில் Read more...

சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடந்தது:

சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடந்தது: திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில், கடந்த, 7ம் தேதி பிரம்மோற்சவம் துவங்கியது. வரும்,ஜனவரி - 27ம் தேதி வரை நடக்கும் அந்த விழாவின் ஒரு பகுதியாக, சென்ற - 21, 22 மற்றும் Read more...

சபரிமலை நடை காலை அடைப்பு

சபரிமலை நடை காலை அடைப்பு மண்டல - மகரவிளக்கு காலம் முடிந்து சபரிமலை நடை காலை அடைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம்15-ல் தொடங்கிய மண்டல சீசன் டிச., 26-ல் நிறைவு பெற்றது. அதன் பின்னர் அதே மாதம் 30-ம் தேதி மகரவிளக்கு Read more...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று  திருத்தணியில் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம்!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று திருத்தணியில் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம்! தைப்பூசத் திருவிழாவையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஒரு லட்சம் பக்தர்கள் வரிசையில், 5 மணி நேரம் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று தைப்பூசத்திருவிழாயொட்டி, Read more...

திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா : பக்தர்கள் சுவாமி  தரிசனம்!

திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா: பக்தர்கள் சுவாமி தரிசனம்! ஆறுபடை வீட்டில் இரண்டாம்  வீடான திருச்செந்தூரில் தைப்பூச திருவிழாவையொட்டி லட்சக்கணக்கில் பக்தர்கள் கடற்கரையில் நீராடி சாமியை வழிபட்டனர். திருச்செந்தூரில் இன்று நடந்த தைப்பூச திருவிழாவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்வு Read more...

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் இன்று திறப்பு!

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் இன்று திறப்பு! ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இன்று அதி்காலை 4.30 மணியளவில் பரமபதவாசல் என்றழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவிலில் பகல்பத்து ராப்பத்து விழா நடைபெற்று வந்தது. இந்நிலையி்ல் இந்த விழாவி்ன முத்தாய்பாக பரமபதவாசல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. Read more...

உத்திராயன புண்ணியகால உற்சவம்! இன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடந்தது.

உத்திராயன புண்ணியகால உற்சவம்! இன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடந்தது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உத்திராயன புண்ணியகால உற்சவ 6ஆம் நாள் விழாவை முன்னிட்டு இன்று உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான Read more...

மகரவிளக்கு பூஜை சபரிமலை வரும் பக்தர்களுக்காக பம்பையில் 6 இடங்களில் சிறப்பு மருத்துவமுகாம்

மகரவிளக்கு பூஜை சபரிமலை வரும் பக்தர்களுக்காக பம்பையில் 6 இடங்களில் சிறப்பு மருத்துவமுகாம் பம்பை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை வரும் ஜனவரி 14ம் தேதி நடக்கிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வரும் லட்சக்கனக்கான பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான போர்டு Read more...

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம். நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் இன்று  துவங்கியது. இந்த ஆண்டு தைப்பூச விழா காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் நந்தி முன்பாக உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கொடியேற்றம்  நடந்தது. தைப்பூச Read more...

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயிலில் பிரியாவிடை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது!

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயிலில் பிரியாவிடை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஆண்டாள், பாவை நோன்பு இருப்பதற்காக, பெருமாளிடம் நியமனம் பெறும், பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஆண்டாளுக்கு சிறப்பு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. ஆண்டாள் மூலஸ்தானத்திலிருந்து மாடவீதி வழியாக பெரிய பெருமாள் Read more...

திருப்தி -திருமலையில் ஜனவரி 2014-மாத உற்சவ தினங்கள் !

திருப்தி - திருமலையில் ஜனவரி 2014-மாத உற்சவ தினங்கள் ! திருமலை: திருமலையில் ஜனவரி மாத பண்டிகை விவரங்களை தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ளது: அதன்படி, ஜனவரி மாதம் 7- தேதி ஸ்ரீஆண்டாள் நீராட்டு உற்சவம் ஆரம்பம், 10-தேதி சின்னசாத்துமுறை, 11-தேதி வைகுண்ட ஏகாதசி, 12-தேதி துவாதசி மற்றும் தீர்த்தவாரி, 14-தேதி போகி Read more...

மதுரை மீனாட்சி கோயில் தெப்பத்திருவிழா துவக்கம்!

மதுரை மீனாட்சி கோயில் தெப்பத்திருவிழா துவக்கம்! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா, இன்று காலை 11:08க்கு மேல் 11:32மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது ஜனவரி,16 வரை விழா நடக்கும் ஜனவரி,13ல், காலை 9:45க்கு மேல் 10:09 மணிக்குள் சித்திரை வீதிகளில் ரத உற்சவம் நடக்கிறது. ஜனவரி,15ல், Read more...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பகல்பத்து உற்சவம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பகல்பத்து உற்சவம்! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், பகல்பத்து உற்சவத்தை முன்னிட்டு, திருவோணம் மண்டபத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெரிய பெருமாள், ஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் பல மாவட்டங்களில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். English Summary srivalliputhur Read more...

திருப்தி திருமலையில் பாதுகாப்பிற்கு புதிய முறை

திருப்தி திருமலையில் பாதுகாப்பிற்கு புதிய முறை திருமலையின் பாதுகாப்புக்காக புதிய பாதுகாப்பு முறையை தேவஸ்தானம் அமைத்து வருகிறது. ஏழுமலையான் கோயிலுக்கு, தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் உள்ளதால் பாதுகாப்புத் துறை புதிய முறையை அமல்படுத்த உள்ளது. அதற்கு தேவஸ்தானமும் ரூ.69 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது.  திருமலைக்கு Read more...

திருப்பதி ஏழுமலையான் கோவில் ரூ.12 கோடியே 90 லட்சம் உண்டியல் வருமானம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் ரூ.12 கோடியே 90 லட்சம் உண்டியல் வருமானம் திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 5 ம் தேதி தொடங்கி 9 நாட்களாக நடந்தது. விழாவில் தனித் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்தை மீறி பல்வேறு Read more...

ஆந்திராவில் தொடர் போராட்டம்  சென்னை தியாகராயநகரில் உள்ள திருப்பதி கோவிலில் கூட்டம் அலை மோதுகிறது:

ஆந்திராவில் தொடர் போராட்டம்  சென்னை தியாகராயநகரில் உள்ள திருப்பதி கோவிலில் கூட்டம் அலை மோதுகிறது: திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இந்த நேரத்தில் ஆந்திராவில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக திருப்பதி செல்வதற்கு பக்தர்கள் சிரமப்படுகிறார்கள். Read more...

சமீப செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

Error: No articles to display

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us