Dinaithal - தினஇதழ்

தலையங்கம்

எல்லை இல்லாமல் செல்லும் திருநங்கைகளின் திருவிளையாடல்கள் ?

எல்லை இல்லாமல் செல்லும் திருநங்கைகளின் திருவிளையாடல்கள் ? தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30,000 திருநங்கைகள் உள்ளனர். இந்திய அளவில் சில லட்சம் திருநங்கைகள்  இருப்பது உண்மை. இவர்கள் அனைவரும்  பெரும்பாலும் அவர்களது பிறந்த குடும்பத்தில் இருந்து ஒதிக்கி வைக்கப்பட்டு உள்ளனர்., வட Read more...

தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள், CMBT (CHENNAI MOFUSSIL BUS TERMINUS) என்ற பெயரை தயவு செய்து மாற்றுங்கள்.

தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள், CMBT (CHENNAI MOFUSSIL BUS TERMINUS) என்ற பெயரை தயவு செய்து மாற்றுங்கள். CMBT (CHENNAI MOFUSSIL BUS TERMINUS) என்ற பெயரை தயவு செய்து மாற்றி., CMBT (CHENNAI MAIN BATHROOM &TOILET) என்று Read more...

ஊடகங்கள் மற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகள் ?

ஊடகங்கள் மற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகள் ? அதிமுக ஆட்சிக்கு வந்து சுமார் 2.5 ஆண்டுகள் ஓடிவிட்டது. ஆட்சி பொறுப்பு ஏற்ற உடன் முதல்வர் முதல் செய்தியாளர் சந்திப்பில் கூறிய வார்த்தை "நானே வாரம்  தோறும் செய்தியாளர் சந்திப்புக்கு வருகிறேன், வரும் Read more...

அதிமுக . அரசு சொன்னது என்ன ?  செய்தது என்ன ?

அதிமுக . அரசு சொன்னது என்ன? செய்தது என்ன? கடந்த 2011 ஆட்சிக்கு வரும் முன் அதிமுக  அரசு பல தேர்தல் வாக்கு உறுதிகளை அளித்தது அதில் பல அறிவிப்புகள் ஏட்டளவில்தான் உள்ளது.   அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நாம் இப்போது பார்ப்போம் Read more...

‘கல்வி’ குறித்து மகாத்மா காந்தி

‘கல்வி’ குறித்து மகாத்மா காந்தி எழுத்தறிவு என்பதே கல்வியின் சாதாரண பொருள். இது ஒரு கருவி மாத்திரமே. ஒரு கருவியை நல்வழியிலும் பயன்படுத்தலாம். தீய வழியிலும் உபயோகிக்கலாம். எழுத்தறிவும் அப்படியே ஆகலாம். கல்வியை பலர் தவறாக உபயோகிக்கிறார்கள் என்பதையும், மிகச் சிலரே நல்வழியில் Read more...

ராகுல் காந்தியின் தந்திரம்

ராகுல் காந்தியின் தந்திரம் : இதைவிட நாற்சந்தியில் நிற்க வைத்து பிரதமர் மன்மோகன் சிங்கை ராகுல் காந்தி கன்னத்தில் பளார், பளாரென்று அறைந்திருந்தாலும் கூடப் பரவாயில்லை. இந்த அளவுக்கு அவமானம் ஏற்பட்டிருக்காது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்க இருக்கும் நாளில், Read more...

டால்மியாபுரம் போராட்டமும் - மணிமேகலை  விளிப்பும் !

14-August -1953இந்த நாளை கருணாநிதி அறிவார்;  நன்றாக அறிவார் , அவர்  மற்றும் அவரது கட்சியினர் இன்றளவும் பெருமையாக சொல்லும் போராட்டம் நடந்த நாள் .  கருணாநிதி, கண்ணதாசன்  மற்றும் முப்பது பேர்  செய்த  பெரும் போராட்டமாக  இன்றளவும் அவர்கள்  சொல்லும்,   Read more...

ஊழல் பெருச்சாளிக்கு மாற்று ஊழல்  எலி !

உணவு பாதுகாப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றி விட்டதனால் மட்டுமே அல்லது அதன்  மூலம் நாட்டில் உள்ள அனைவருக்கும் உணவு கொடுத்து விடலாம்  என்ற  பார்வையை பரப்புவது  முட்டாள் அரசின்  பணி. இதே போல , கல்வி உரிமை அல்லது பாதுகாப்பு சட்டம்  Read more...

கவிஞர் வாலி- ஒரு சகாப்தம்

நூறாண்டு காண வேண்டிய வாலியை காலன் 82ல் எடுத்துக் கொண்டான். அதனால் என்ன. நீலக்கடல் காயலாம், வார்த்தை சமுத்திரம் வற்றவா போகிறது. 1. பாடல் எழுதுவதற்கு சிலர் மூட் வேணும் என்பார்கள். வாலிக்கு அப்படியில்லை, எந்த சூழலிலும் எழுதுவார். பாடல் வ‌ரி Read more...

கவிஞர் வாலிக்கு இரங்கல் தெரிவித்து நின்ற ஒட்டுமொத்த Facebook இணைய பதிவாளர்கள் !

1.Boopathy Murugesh நல்ல கவிஞர்கள் எல்லாம் இறைவனை சேர்ந்துவிடுகிறார்கள்,மொக்க கவிஞர்கள் எல்லாம் பேஸ்புக்கில் சேர்ந்து விடுகிறார்கள்.:( 2.Kubendran Sinduநம்மைக் கொண்டு எத்தனைசிலுவைகள் செய்கிறார்கள்..ஆனால் அவர்களுக்குள் ஒருஇயேசுவைப் படைக்க முடிய வில்லையே!- கவிஞர் வாலி 3.Umar Sithappuவாலி..!!! — feeling sad. 4.Parisalkaaran Krishna Kumarநான், உமா, Read more...

இளவரசன் - திவ்யா : பா ம க - வி சி க .. இத்யாதி..., சாதி அரசியல் வியாபாரிகள் .,

இளவரசன் - திவ்யா காதல் திருமணம் செய்து கொண்டார்கள் , எங்கெங்கோ ஓடி ஒளிந்து மறைந்து வாழ்ந்தார்கள் ., அரசியலில் தாமும் முக்கிய பங்கு என்று காட்டிக்கொள்ள அலைந்து கொண்டு இருந்த சாதிய கட்சிகளிற்கும் சாதி மூலமே சமூகத்தை எப்போதும் அமைதி Read more...

{"image_intro":"images\/M.-KARUNANIDHI.JPG","float_intro":"","image_intro_alt":"","image_intro_caption":"","image_fulltext":"","float_fulltext":"","image_fulltext_alt":"","image_fulltext_caption":""}

இந்தியாவில் மொஹாலாய பேரரசை நிறுவிய மன்னர் பாபர் , ஒரு முறை தமது மகனும் அடுத்த பட்டத்துக்கு உரியவருமான ஹூமாயூன் , கொடிய நோயினால் உடல் வெந்து சாவின் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் வேளையில் , அல்லா ! என் உயிரை Read more...
தமிழக அரசு  இயக்கம்  அதிக கிளைகள் கொண்ட விற்பனை  நிறுவனம் எதுவென்றால் அது டாஸ்மாக் என்பதை அனைவரும் அறிவோம் .சுகாதார நிலையங்கள் புகாத  கிராம இடங்களில் கூட டாஸ்மாக் பார் புகுந்து  விளையாடுகிறது.மாலை வேளைகளில்  கிட்டத்தட்ட  ஐம்பது சதவீத ஆண்களிற்கு  Read more...
தமிழகத்தில் இருந்து  நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு  ஆறு உறுப்பினர்களை  தேர்ந்து  எடுத்து அனுப்ப வேண்டிய அரசியல் பணிகள் ஆரம்பித்த வேளையிலேயே , திமுக,  கனிமொழியை  அந்த பதவிக்கு என்று மனதில் வைத்து கொண்டு  தேமுதிக , பா ம க , Read more...
சிவகாசி, சாத்தூர், விருதுநகர் அரசு நிர்வாக வட்டங்களில் புதிதாக பட்டாசு ஆலை துவங்க யாருக்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விருதுநகர் ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்த கருத்துகளாவது : விருதுநகர் மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட சிறிய Read more...
நேற்றைய ஒரு தீர்ப்பு  இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கிய தீர்ப்பாக இருக்கிறது .அனைத்து அரசியல் கட்சிகளின் வசூல் நடவடிக்கைகளும் , அவர்களின் செலவு கணக்குகளையும் , தேர்தல் தொடர்பாக  கட்சிகளின்  அனைத்து கணக்குகளையும் , பொது மக்களின் யார் Read more...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டெல்லி எம்.பி.யாக இருப்பவர் டி.ராஜா. அவரது பதவிக்காலம் வரும் ஜுலை மாதத்தோடு முடிவடைகிறது. அந்த இடத்தில் புதியதாக யாரை நியமிப்பது என்ற போட்டி ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டெல்லி தலைமை டி.ராஜாவுக்கே மீண்டும் Read more...
தமிழக உள்துறை செயலாளர் ராஜகோபால் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக உள்துறை செயலாளராக இருந்த ராஜகோபால், திடீரென்று நேற்று மாற்றப்பட்டு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக்கழக தலைவராக மாற் றப்பட்டுள்ளார். மாநில அரசில் Read more...
மதுரையில் ரூ.100 கோடியில் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா இன்று  சட்டசபையில் கூறினார்.சட்டசபையில் விதி 110&ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அப்போது  அவர் கூறியதாவது:   பெருமைவாய்ந்த தமிழ் மொழியை சிறப்பிக்கும் வண்ணம், அமெரிக்க நாட்டின் Read more...
சட்டசபையில் ஸ்டாலின் ஆதரவு ; ஆனால் திமுக தலைவர்  வெளியில் எதிர்ப்பு .   என்ன நடக்கிறது திமுகவில் ?இது கொஞ்சம் பழைய செய்திதான் இருந்தாலும் திமுகவின் இன்றைய நிலையை , மாட்டு வண்டியை ஓட்டும் இரண்டு  தார்குச்சிகளை கையில் கொண்ட இருவர்  என்பதை நன்றாக Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?