Dinaithal - தினஇதழ்

தலையங்கம்

முல்லை பெரியாறும் வைகோவின் போராட்டமும்    முல்லை பெரியார்  அணையின் குறுக்கே கேரளா அரசு புது ஆணை கட்டும் வேலைகளில்  இறங்கி உள்ளது. இதை கண்டித்து  பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தினார்கள் , இப்போது வைகோ அதை மிகபெரிய எதிர்ப்பு போராட்டமாய் தென் மாவட்டங்களின் மக்களை ஒன்று திரட்டி செய்கிறார். Read more...
ஜெயராமின் துடுக்குத் தனமான பேச்சு - சீமானின் மீது (தவறான)  கைது  ஆணை.   நடிகர் ஜெயராமின் துடுக்குத்தனமான பேச்சும் அதை தொடர்ந்து  நடந்த சம்பவங்கள் யாவருக்கும் தெரியும். ஜெயராம் சென்னையில் இருந்தாலும் மலையாள நடிகராகவே அறியப்பட்டவர். அறியபடுபவர். ஈழ விசயத்திற்கு பின்னர் மலையாளிகள் மூவர் Read more...
எவ்வளவு திமிர் அல்லது  தெனாவட்டு இந்த ராஜ பக்சே அரசிற்கு.   இலங்கையை பொறுத்தளவில் அதன் முழு முதல் அல்லது தலையாய பிரச்சினை, தமிழர் சிங்கள இன பிரச்சினை தான் . அங்கே தமிழ்கள் அனைவரும், தமிழர்கள் வாழ்விற்காக குரல் கொடுத்த அமைப்புகள் , புலிகள் முதலானவர்கள் Read more...
இந்தியா வேண்டும் என்றால்  தடை செய்யப்பட வேண்டிய இயக்கம் சிவா சேனாவும் நவ சேனாவும்.   சமீப காலமாக மும்பை யாருக்கு சொந்தம் என்று மிக பெரும் விவாதம் நடைபெறுகிறது, பாகிஸ்தான் கிரிகெட் வீரர் தொடர்பாக ஷாருக் கான் சொன்ன கருத்துக்கு அவருக்கு பெரும் கண்டனத்தை Read more...
காஸ் மற்றும் மண் எண்ணெய் விலை மீண்டும் உயருமா? ஏறிய விலை வாசிகள் இன்னும் இறங்கவில்லை பதுக்கல் காரர்கள் இன்னும் சந்தோசத்தில் தான் உள்ளார்கள். நாற்பது ரூபாய் விற்ற துவரம் பருப்பு இப்போது எண்பது ரூபாய். இருபது ரூபாய்க்கு ஒரு வருடம் Read more...
இது இணைய அஞ்சலில் எனக்கு வந்தது யார் எழுதியது என்ற குறிப்பு இல்லை. இன்றைக்கு இதுதான் தலையங்க செய்தி . ஜெயா -வால் வீழ்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ்..,   டெல்லி அரசியலை ஒரு காலத்தில் கலக்கியவர் - ராணுவ அமைச்சராக இருந்தவர் -எளிமையானவர், எப்போதும் Read more...
ரோசமுள்ள உண்மையான தாய்க்கு பிறந்த எந்த  தமிழனும் காங்கிரஸ் இல் சேரமாட்டார்கள் செய்தி :   தமிழக மாணவர் காங்கிரசில் புரட்சியை ஏற்படுத்த ராகுல் திட்டமிட்டுள்ளார் தமிழக மாணவர் காங்கிரசில் புரட்சியை ஏற்படுத்த ராகுல் திட்டமிட்டுள்ளார்- என அகில இந்திய மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹைபி ஈடன் தெரிவித்தார்.தமிழக Read more...
அழகிரியின் பிறந்த  நாள் - ஒரு நூலும் - செய்திக்கு வந்த விமர்சனங்களும். மத்திய  அமைச்சர் அழகிரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.   தினமலரின் இணைய செய்தியை இங்கு மீள் பதிகிறேன் . அந்த செய்திக்கு வந்த விமர்சனங்களையும் அப்படியே இங்கு மீள் பதிகிறேன். ஒருவரை Read more...
இது விதியின் பிழையல்ல - இந்தியாவின் பிழை.  சில தமிழக அரசியல் அமைப்பின் அல்லது குழுக்களின்  பிழை. விதியின் பிழை என்ற தினமணியில் கீழ்க்கண்ட தலையங்கம் கண்டேன், அதை அப்படியே இங்கு மீள் பதிகிறேன் , எனது கருத்தை நமது தலையங்கத்தில் நான் Read more...
ராஜ பக்சே வெற்றி  தமிழர்களை கொன்றதற்கு அல்லது இன அழிப்பு செய்ததிற்கு சிங்களவனின் பரிசு ?    இலங்கை தீவின் அதிபர் தேர்தலில் ஆளும் அதிபர் ராஜபக்சே மற்றும் பொன் செகாவிர்க்கும் இடையில் நடந்த தேர்தல் போட்டியில் ராஜ பக்சே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.   ஊடகங்கள் Read more...
முதல்வருக்கு  பாராட்டுக்கள்    செய்தி :  "மரபணு மாற்றுக் கத்தரிக்காய் குறித்து அரசு முடிவெடுக்கும் வரை, அதை விற்கவோ, பயிரிடவோ அனுமதிக்கப்படாது' என, முதல்வர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு சொல்வதாவது :  முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில், 1)பூவுலகின் Read more...
இன்று குடியரசு நாள் எத்தனை பேருக்கு தெரியும் குடியரசு என்றால் என்ன என்று ?   குடியரசு என்றால் என்ன என்று இங்குள்ள எத்தனை பேருக்கு தெரியும் அல்லது அரசியல்வாதிகளும் அவர்களால் நிர்வகிக்கப்படும் அரசாங்கமும் எத்தனை பேர் இந்த தெளிவு மக்களிடம் வேண்டும் என்று வேலை செய்துள்ளது.    'வாக்களிப்பு'  தான் குடியரசின் உயிர்நாடி. அந்த Read more...
சரத் பொன்சேகாவின் வெற்றி உறுதி - ஆனால் தமிழர் வாழ்விற்கும் உரிமைக்கும் என்ன உறுதி ?   தனது கட்சியை சேர்ந்தவர் என்றாலும் ராஜா பக்ஷே வெற்றி பெற்றால் தன்னை அரசியலில் வாழ விட மாட்டார் அல்லது தனது அரசியல் வாழ்வு முடிந்தாலும் பரவாயில்லை ராஜபக்சே சகோதர்களின் கையில் மீண்டும் Read more...
ஏன் காங்கிரஸ் அரசு மாநிலங்களையும் மாநில விருப்பங்களையும்  உதாசீன படுத்துகிறது ? கேட்டால் தேசியம் என்பார்கள் அல்லது  இறையாண்மை என்பார்கள் , இவை எல்லாவற்றையும் விட மிகபெரிய  துணை அவர்களுக்கு , அந்தந்த மாநிலத்தை சேர்ந்த அரசியல் வாதிகளும் அரசியல் கட்சிகளும் மாநில நலனை விட்டுவிட்டு , மக்கள் மன ஓட்டத்திற்கு எதிராய் டெல்லியில் இருப்பவர்களை குளிர்விக்க பாடுபடுவதுதான் , டெல்லியின்  Read more...
சிறப்பு கட்டுரை - பகுதி ஒன்று. இந்த வருடம்- தெலுங்கானா , ஏமாற்றும் ஆந்திர அரசு சென்ற வருடம் ஈழதமிழர் பிரச்சினை - ஏமாற்றிய தமிழக அரசு. ஈழதமிழர் பிரச்சினையை ஆந்திராவின் தெலுங்கானா பிரச்சினையோடு நாம் சம்பந்தபடுத்தி Read more...
ஹைடி நமக்கு தரும் படிப்பினை - இரண்டாவது மற்றும் இறுதி பதிவு. அரசியல் தலைவர்களாலும் அல்லது அரசியல் கட்சியாலும் அல்லது அவர்கள் அமைக்கும் அரசாங்கத்தினாலும் ஒரு நாட்டை அதன் முன்னேற்றத்தை நோக்கி இட்டு செல்ல முடியவில்லை என்பதற்கு ஹைடி Read more...
ஹைடி பூகம்பம் - நமக்கு தரும் படிப்பினை . - பாகம் ஒன்று. பூகம்பத்தினால்  அழிந்த நாடு - ஹைடி . ஒரு கோடி மக்கள் வாழும் நாட்டில் கிட்டத்தட்ட  ஐம்பது லக்ஷம் பேர்  வீட்டை   இழந்து உள்ளார்கள் என்றால் , Read more...
கல்வியும் அரசியலும் வியாபாரமாகி வெகுநாளாகிவிட்டன. திரைப்படத்தால் அ.தி.மு.க பயன் பெற்றது. தொலைக்காட்சியால் தி.மு.க பயன்பெறுகிறது என்று நிற்கும் இந்த இலவசம் எனும் கொடிய நோய் . இன்றைய தலையங்கத்திற்கு நான் எழுத உட்கார்ந்த நேரத்தில் தினமணியின் தலையங்கத்தை பார்த்தேன் , நான் எழுத Read more...
செய்தி ஒன்று : இலங்கைத தமிழர்கள் துயரத்தில் உள்ள இந்நேரத்தில் தமிழக மக்கள் பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.     கமெண்ட் தலையங்கம் : இடையில் தமிழர்கள் தீபாவளியை அமர்களமாய் கொண்டாடிவிட்டார்கள் , திருமா Read more...
செய்தி: சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்றைய கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா கலந்து கொண்டார்  "தவறான பொருளாதார கொள்கையினால், அரசின் கடன் சுமை அதிகரித்து விட்டது. கடன் வாங்கிய பெருமளவு நிதியை, உருப்படியான திட்டங்களுக்கு பயன்படுத்தவில்லை, சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது' Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?