Dinaithal - தினஇதழ்

தலையங்கம்

முக்கியமான கால கட்டம் , கட்சிகள்  முடிவெடுக்க   வாய்ப்புள்ள பென்னாகரம் தொகுதி.   பென்னாகரம் தொகுதிக்கு வரும் இருபதாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. எதிர்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தேர்தல் ஆணையமும் தேர்தலை தள்ளி வைத்தது.   அவகாசம் பெற்ற கட்சிகள் என்ன உத்திகளை பின் பற்றியுள்ளன Read more...
விஜயகாந்த்-பெறவேண்டிய நம்பிக்கை   நேற்று தேமுதிகவின் பொது குழு கூடியுள்ளது. அக்கட்சியின்  முக்கியமான அடுத்த கட்ட தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது, கூட்டணியை நோக்கி தேமுதிக செல்கிறது.   கடவுளோடும் மக்களோடும் மட்டுமே எப்போதும் கூட்டணி என்ற விஜயகாந்தின் பிடிவாதம் உண்மை நிலையை உணரதொடங்கி கீழே வந்துள்ளது. அல்லது Read more...
சட்டபேரவைக்கு பத்து நிமிடங்கள் வந்தார் ஜெயலலிதா.   சட்டப் பேரவைக்கு வெள்ளிக்கிழமை வந்தார், எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா. 10 நிமிடங்கள் வரை பேரவையில் இருந்த அவர் அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் Read more...
  பற்றி எறியும் ஆந்திரா பற்ற வைத்து கொண்டே இருக்கும் அரசியல்வாதிகள்.   இன்று இரண்டு செய்திகளை நாம் இங்கே கவனத்தில் எடுத்து கொள்ள போகிறோம் , முதலில் தலையங்கம் பின்பு செய்தி   தலையங்கம் : எந்த வித ஆராய்வும இல்லாமல் செய்திவெளியிட்ட டி வி Read more...
கொலை நடக்காத நகரம் எங்கும் இல்லை. மும்பை, டில்லியில் கூட கொலைகள் நடக்கின்றன - ஆஸ்திரேலியா வின் கண்டுபிடிப்பு.   செய்தி :   ஆஸ்திரேலியாவில் இந்தியர் படுகொலை செய்யப்பட்ட விஷயத்தில் பீதியை கிளப்ப வேண்டாம், என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள Read more...
செய்தி : 'தமிழீழம்' என்பது வெறுங் கனவு எனவும், பிரபாகரன் வருவார் என்பது ஏமாற்று எனவும், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கே.வி.தங்கபாலுவும், ஈ.‌வி.கே.எ‌ஸ்.இள‌ங்கோவ‌னும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள் என தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் காங்கிரஸ் கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தீவிரவாத Read more...
தமிழில் பதில் தவறில்லை பெரிய மாபாதகம் இல்லை. மக்களவையில் தமிழில் பதில் அளிப்பது தொடர்பாக அமைச்சர் மு.க.அழகிரியுடன் ஆலோசித்து தீர்வு காணப்படும் என மக்களவைத் தலைவர் மீரா குமார் கூறினார். மக்களவையில் கேள்விகளுக்கு தமிழில் பதிலளிப்பது தொடர்பாக அமைச்சர் அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.இப் பிரச்னைக்குத் தீர்வு Read more...
சோனியா என்ற தனி நபருக்காக, ராஜீவ் என்ற நபரை விட நூறு கோடி பேர் வாழும்  இந்தியா முக்கியம் என்பதை காங்கிரஸ் மறந்துவிட்டது.   செய்தி : பாகிஸ்தானுக்கு சீனா ஆயுதங்களை சப்ளை செய்கிறது. அத்துடன் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது சட்ட விரோதமானது Read more...
நமது தலையங்கம் முதலில் பின்பு செய்தி:   இந்தியாவில் கீழ்க்கண்ட பிரிவில் மக்கள் வாழ்கிறார்கள். உலகின் எந்த நிகழ்விற்கும் கவலை கொள்ளாத மேட்டுக்குடி மக்கள். -இவர்களை எந்த பொருளாதார சட்டமும் அல்லது எந்த கொள்கையும் பக்கத்தில் நெருங்காது.-இவர்கள் பெரும்பாலும் வாக்களிப்பதில்லை.யார் ஆண்டாலும் இவர்களுக்கு கவலையில்லை.அதீத Read more...
 இறைவன் என்று ஒருவன் இருப்பது நிச்சயமானால் , இயற்கையின் நியதி உண்மையானால் சிங்களவனின் இலங்கை அழியும். அழியவேண்டும்     தலைப்பு : தமிழீழம் குறித்து தமிழகத்தில் ஓட்டெடுப்பு மற்றும் இலங்கை பிரச்சினை திட்டமிட்டு திசை திருப்பபடுகிறது - வைகோ   தலையங்கம் :   வைகோ சொன்னதை போல  கடந்த ஆண்டு , எந்த Read more...
கலைஞர் பதவி இறங்கட்டும் ஸ்டாலின் முதல்வர் ஆகட்டும்.   தலைப்பும் செய்தியும் : அரசுக் கட்டிலில் வீற்றிருக்க ஆசையில்லை : முதல்வர் கருணாநிதி "எழுத்துக்கு விருது வழங்கினால், முதல்வர் பதவியை விட 30 ஆயிரம் மடங்கு மகிழ்ச்சி அடைவேன். எனக்கு அரசுக் கட்டிலில் வீற்றிருக்க Read more...
"ஆந்திர மாநில முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் அவரை களங்கப்படுத்துவதற்காக தீட்டப்பட்ட சதி என்று மத்திய அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறினார். பதேபூரில் கட்சி விழாவில் ஒன்றில் பங்கேற்க வந்த அவர் இதைத் தெரிவித்தார்." திவாரி மீதுள்ள Read more...
நேற்று திருச்சியில் ,இந்தியா, 2020ல், பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக இருக்கும் என்றும், வரும் 2030ல் இந்தியர்கள் நிலவில் நடப்பார்கள் என்றும், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார். அப்படிப்பட்ட வல்லரசு நாட்டின் தேவைகளை அல்லது கௌரவத்தை  எதிர் நோக்கி நமது இளைய சமூகம் தயார் Read more...
புலிகளின் சட்ட விரோத செயல்பாடு: அம்பலப்படுத்த தயாராகிறார் 'கேபி' "இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நீண்ட காலமாக நடந்து வந்த போர், கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த, "கேபி' என அழைக்கப்படும் செல்வராஜா Read more...
முதலில் எதிர்ப்பு காட்டிய திமுக பின்பு நாங்கள் எதற்கும் தயார் என்பதை போல தேர்தலுக்கு ஆர்வம் காட்டுகிறது . மற்ற கட்சிகளும் ஒப்புக்கு தேர்தலில் நிற்க வேண்டுமே என்ற விதத்தில்தான் எதிர்ப்பை காட்டுகின்றன. அரசை ஆலோசிக்கவில்லை என்று முதல்வரும் . Read more...
தின இதழின் சினிமா விமர்சனம்.   தின இதழின் சினிமா விமர்சனம் கீழ்க்கண்டவற்றின் ஆராய்வில் அமையும்.   கதை, திரைக்கதை. பாடல்கள், படமாக்கப்பட்ட விதம் நகைச்சுவை. நடிப்பு. எதார்த்தம் அல்லது நடைமுறை மீறல். தொழில் நுட்ப பயன்பாடு. சமூக பயன்பாடு அல்லது சொல்லும் செய்தி. ஒட்டுமொத்த முடிவு.   தூக்கல் காட்சி. பிளாப் காட்சி.   சினிமாவை மீறிய வெளி தாக்கங்கள் பற்றிய விமர்சனம். இன்ன Read more...
குசும்பு கொஞ்சம் ஓவர்தானோ ...   நெட்ல குசும்பன்னு ஒருத்தரோட ப்ளாக் ல இந்த தகவல் இருந்துச்சுங்க .. நீங்க அவரோட பக்கத்துக்கு போகணும்னா ப்ளாக் ஸ்போட்ல 'குசும்பன்'  னுக்கு போங்க இப்போ இங்கே மேட்டர பாருங்க .   நம்ம தலைவர்களுக்கு பிடிக்காத பட டைட்டில்ஸ்     நம்ம தலைவர்களுக்கு பிடிக்காத பட டைட்டில்ஸ் என்ன? இங்கே கொஞ்சம்   வைகோ--- நான் அடிமை இல்லை, Read more...
இந்தக் கட்டுரைக்கு இப்படி ஒரு தலைப்பு மிகப் பொருத்தமானது என்றே கருதுகிறேன். ஏனென்றால் அதிகாரத்தை நேரடியாக சுவைப்பவர்கள் ஒரு பக்கமும், அதிகார வர்க்கத்தின் ஒட்டுண்ணிகளாக மாறி அதிகாரத்தை சுவைக்கத் துடிப்பவர்கள் ஒரு பக்கமுமான காலத்தில் நாம் வாழ்கிறோம். எழுத்திலும், படைப்பிலும் Read more...
அதிமுக கூட்டணியை விட்டு  வெளியேறியது பாமக பாமக  திமுக கூட்டணியில் இருந்து இரண்டு தேர்தல்களை (ஒரு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஒரு சட்ட மன்ற தேர்தல்) சந்தித்திருந்தது.  அதற்கும் முன்னாள் அதிமுக கூட்டணியில் சட்ட மன்ற தேர்தலை Read more...
இணையத்தில் இப்போது எந்த செய்தியின் பின்னூட்டமாகவும்  யார் எது வேண்டுமானாலும் எழுதலாம் . அப்படி பார்த்த ஒரு பின்னூட்டம் இது . இந்த பின்னூட்டம் தமிழனின் வலிகளை சொல்லுகிறது. பின்னூட்டம்  இட்டவர்  பெயர் : visuvar Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?