Dinaithal - தினஇதழ்

அரசியல்

மதுரை, பெருங்காமநல்லூரில் குற்றப் பரம்பரைச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய பிரமலைக் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த 16 பேரை, 1920-ம் ஆண்டு ஈவு இரக்கமின்றி ஆங்கில அரசாங்கம் சுட்டுக் கொன்றது. குண்டடிபட்டு உயிர் துடித்த சிலருக்குத் தண்ணீர் கொடுத்த மாயக்காள் என்ற Read more...
அதிகப்படியான தலைசுற்றல் விஜயகாந்த்துக்குத்தான். அவரது கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் தனித்தனியாக ஜெயலலிதாவைச் சந்தித்து தங்கள் தொகுதிக்கான நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதுவரை ஐந்து பேர் அப்படி அணி மாறிவிட்டார்கள். இவர்கள் விஜயகாந்தைச் சந்திப்பது இல்லை. இன்னொருபுறம், 'இன்னும் சிலர் அம்மாவைப் Read more...
தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  இந்த தொகுதியில் Read more...
அண்ணாவின் ஞாபகம் அதிகமாக அம்மாவுக்கு வந்துள்ளது. ‘நமது அரசியல் சட்டம் நிலையானது அல்ல. ஏனென்றால், ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சட்டத்தைத் திருத்த அந்த மக்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு’ என்ற அண்ணாவின் வாசகத்தை ‘கெயில்’ விவகாரத்தில் உதாரணம் காட்டினார்.‘தமிழன் Read more...
சென்னையில் நேற்று முன்தினம், மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடந்த, தே.மு.தி.க., கண்டன பொதுக் கூட்டம், முறையான திட்டமிடல் இன்றி, சொதப்பலாக முடிந்தது. இதனால், கட்சி தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், ஆறு பேர், சட்டசபையில் இருந்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை Read more...
மூத்த மருத்துவர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, என் பெயரைப் பெற்றுள்ள காரணத்தாலோ என்னவோ அந்த டாக்டர் இரவு முழுவதும் காவல்துறையினரின் கண்காணிப்பில் சிறையில் இருந்துள்ளார் என்று கூறியுள்ளார்.கடந்த 27ஆம் தேதி Read more...
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாட்டுக்கு மேலே தனது அரசியல் வியூக விண்கலத்தை அமர்த்தி இங்கு நடக்கும் நிலவரங்களை டெலஸ்கோப் மூலம் பார்த்து அவசர உத்தரவுகளைப் பிறப்பிப்ப ஆரம்பித்து விட்டார்.தமிழகத்தில் காங்கிரஸை விமர்சித்து தி.மு.க. Read more...
ஆற்றின் குறுக்கே பாலம் கட்டக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன். உண்ணாவிரத போராட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழியும் கலந்து கொண்டதால் பரபரப்பு பற்றிக் கொண்டது.தி.மு.க. தலைவர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்குட்பட்ட கொரடாச்சேரி மக்கள் Read more...
இன்று காலை வட இந்திய தொலைக்காட்சியான என்.டி.டி.விக்கு பேட்டியளித்த குஷ்பு, இலங்கை வீரர்களுக்கு தடை விதிப்பது விளையாட்டுத்தனமானது. விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும். தமிழக அரசின் முடிவு தனக்கு வருத்தமளிப்பதாக பேட்டியளித்துள்ளார். இதனால் குஷ்புவுக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது.இலங்கை Read more...
தனக்கு உடல்நிலை சரியில்லாததால் தான் மதுரையில் ஓய்வெடுக்க வந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.திமுக மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் வெளியேறியது. இதையடுத்து திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். Read more...
கனிமொழிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி முட்டுக்கட்டை போட்டு தடுத்துவிட்டதாக திண்டிவனத்தில் முணுமுணுப்பு கிளம்பி இருக்கிறது!தென்மண்டலத்தில் உட்கார்ந்து கொண்டு அழகிரி ஒரு பக்கம் கொடி பிடிக்கிறார். இப்போது வடக்கு மண்டலத்தில் கனிமொழியை வைத்தும் கலகம் பிறந்திருக்கிறது.  தென் Read more...
தமிழகத்தில் மின்வெட்டு என்பது தீர்க்க முடியாத பிரச்சனையாகவே இருந்து வருகிறது. கடந்த் மூன்று மாதங்களக ஓரவிற்கு கட்டுப்படுத்தப்பட்ட மின்வெட்டு, கோடை வெப்பம் காரணமாக மீண்டும் 16 மணிநேரமாக மாறியுள்ளது. ஒருசில இடங்களில் 19 மணி நேரம் மின்வெட்டு இருப்பதால், ஒட்டுமொத்தமாக Read more...
தி.மு.க. மீது விழுந்த இடி, இப்போது காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளது. 2ஜி சேற்றை பிரதமரின் மீது பூசும் ஆவணங்கள் வெளியானதில் தி.மு.க-வின் பங்கு இருப்பதாக மத்திய அரசு நினைக்கிறது. 'முதலில் வருவோருக்கே முன்னுரிமை’ என்ற மூன்று வார்த்தைகள்தான் முன்னாள் மத்திய அமைச்சர் Read more...
மத்திய அமைச்சரவை, ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகும் முடிவு திமுகவின் ஒருமித்த முடிவாகும் என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுகவை பொறுத்தவரையில் ஜனநாயக நெறிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவதால், எந்தவொரு முக்கிய முடிவுகளாக Read more...
மத்திய அரசுக்கு கொடுத்துவரும் ஆதரவை திமுக வாபஸ் பெற்றாலும், முலாயம்சிங், மாயாவதி போன்றவர்களின் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருவதால் தற்போதைக்கு மத்திய அரசுக்கு ஆபத்து எதுவும் இல்லை. ஆனால் தற்போது முலாயம்சிங் மத்திய அரசை மிரட்டிக்கொண்டிருக்கின்றார். அவர் தனது Read more...
நேற்றைக்கு தமிழகம் முழுவதும் மாணவர்களால் , தமிழ் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி அங்கு தனி ஈழ நாடு மட்டுமே அவர்களிற்கு தீர்வு என்று அழுத்தம் தரும் கோரிக்கை கொண்டு போராடி வருகிறார்கள் , அதற்க்கு ஒரு நாள் முன்னர் Read more...
இந்தி ஆட்சி மொழியாக்கப்படுவதை எதிர்த்து தமிழகத்தில் 1965--ல் மாணவர் போராட்டம் வெடித்தது. 'மதுரையில் இரண்டு நாட்களில் அறுபத்து மூன்று முறை தடியடி நடத்தினேன்’ என்று ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர் சொன்னது போல அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் பெருமிதத்துடன் Read more...
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற திமுக முடிவு செய்துள்ளதை தொடர்ந்து, அக்கட்சியை சமாதானப்படுத்துவதற்காக இலங்கை பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. திமுகவின் முடிவை மறுபரிசீலனை செய்ய வைக்கும் Read more...
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துணிச்சல் மிக்க முடிவை இந்தியா எடுக்கும் என தாம் நம்புவதாக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். அமெரிக்க தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்றும் உலக நாடுகளின் ஆதரவை இந்தியா கோர வேண்டும் Read more...
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்து சொன்னாலும் தி.மு.க.வில் நிலைத்து நிற்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் நடிகை குஷ்பூ. ஸ்டாலினுக்கு எதிராக அவர் கொடுத்த பேட்டியால் தி.மு.க. கூடாரமே சில வாரங்களாக திண்டாடித் தவித்தது. குஷ்பூ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?