Dinaithal - தினஇதழ்

அரசியல்

வருகிற 27-ந்தேதி  டெல்லி மேல்சபை  தேர்தல் நடைபெற உள்ளது.   ஒரு எம்.பி.யை தேர்ந்து எடுக்க 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை. சட்டசபையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 170 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள டாக்டர் மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், த.ரத்தினவேல், இரா.லட்சுமணண் Read more...
பீகார் மாநில சட்டமன்றத்தில் இன்று நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதா தளத்தின் 118 உறுப்பினர்களுடன் மேலும் 8 வாக்குகளை பெற்று அரசின் பொரும்பான்மையை  நிதிஷ் குமார்  நிரூபித்தார். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் Read more...
ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கட்சிகளுக்கிடையே இடையேயான 17 ஆண்டு கூட்டணி கடந்த இரு நாள்களுக்கு முன்பு முறிவடைந்தது. பாஜகவில் மோடியை முன்னிறுத்தியதே இதற்கு காரணமாகக் கூறப்பட்டது.இந்த விவகாரம் குறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் பேசியபோது சரத் யாதவ், ""அத்வானியை Read more...
மேல்சபை தேர்தலில் திராவிட முனேற்ற கழகத்திற்கு  ஆதரவா?  இல்லையா ? என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும் என்று   ஜெயந்தி நடராஜன் கூறினார்.  ஜெயந்தி நடராஜன் இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான Read more...
டெல்லி மேல்-சபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேட்பாளரை அறிவிப்பதற்கான செயற்குழு கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏ.ஐ.சி.டியூ. அலுவலகத்தில், கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் நடந்தது.மேல்-சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர்டி.ராஜா Read more...
  இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி ஆணையை வெளியிட்ட பின், 4 ஆண்டு காலம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் Read more...
மாநிலங்களவை தேர்தல் வருகிற 27 -ந்தேதி நடைபெறுகிறது.இதில் அ.தி.மு.க சார்பில்  5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு  அவர்கள்  5 பேரும் ஜெயலலிதா முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.   இந்த நிலையில் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு  கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். Read more...
டெல்லி மேல்-சபை தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்பதில் கட்சிகளிடையே குழப்பம் நிலவுகிறது. டெல்லி மேல்-சபை தேர்தலில் தமிழகத்தின் சார்பில் 6 எம்.பி.க்களை தேர்வு செய்வதில் அ.தி.மு.க.வுக்கு 5 இடம் உறுதி. 6-வது இடம் யாருக்கு என்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read more...
தமிழக முதல்வருடன் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து வரும் சம்பவத்துக்கு இன்னும் 15 நாள்களுக்குப்பின் விஜயகாந்த் பதிலடி கொடுப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் ஆவேசத்துடன் கூறினார். ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டு பகுதியில் நேற்று(புதன்கிழமை) இரவு நடைபெற்ற தேமுதிக கொள்கைபரப்புச் செயலர் வி.சி.சந்திரகுமார் இல்ல Read more...
விருதுநகர் சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ., மாஃபா பாண்டியராஜன், நேற்று  12.06.2013 புதன்கிழமை  முதல் அமைச்சர் ஜெயல-தாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.இதுகுறித்து மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, படித்தவர்கள் ஒதுங்கி இருக்காமல் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார் Read more...
முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் மகன் அன்பரசன்-ஐஸ்வர்யா திருமணம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று நடந்தது. இதை திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- மத்திய, மாநில முன்னாள் அமைச்சரும், என்னுடைய ஆருயிர் Read more...
சட்டசபையில் தே.மு.தி.க. வுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் ஆர்.சுந்தர்ராஜன், தமிழழகன், நடிகர் அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன், சுரேஷ்குமார், சாந்தி ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சரை சந்தித்து பேசினார்கள். அவர்கள் சட்டசபையில் தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்டு வருகிறார்கள். Read more...
தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மேல் சபைக்கு 6 எம்.பிக்களை தேர்வு செய்ய வருகிற 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.அ.தி.மு.க சார்பில் மைத்ரேயன், ரத்னவேல், கே.ஆர்.அர்ஜூன், லட்சுமணன், தங்கமுத்து ஆகிய Read more...
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, தனது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.அவர் கொடுத்துள்ள ராஜினாமாக் கடிதத்தில், நான் எனது வாழ்நாள் முழுவதும் ஜனா சங் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சிக்காகவே உழைத்துள்ளேன். அதில் Read more...
டெல்லியில் நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டார். அப்போது, தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திட்டக்குழு துணைத் தலைவர் அலுவாலியாவிடம் கேட்டுக்கொண்டார்.இந்த சந்திப்புக்குப் பிறகு நிருபர்களை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:-2013-14 நிதியாண்டில் Read more...
கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க. சார்பில், தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்த நாள் விழா மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தந்ததற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம், ஓசூரில் நேற்று Read more...
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜூன் 3 அன்று எனது 90-வது பிறந்த நாளினை கழக உடன் பிறப்புகள் சீரோடும் சிறப்போடும் கொண்டாடினர். தமிழகத்தில் தி.மு.க.வை தாண்டி, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தோழர்களும், தமிழ் மக்களும், Read more...
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் வேட்டையாடப்படுவது என்பது நின்றபாடில்லை. தமிழக அரசின் சார்பிலும், தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகளின் சார்பிலும் எத்தனையோ முறை மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், ஏன் ஒருசில நேரங்களில் Read more...
கடந்த பாராளுமன்ற தேர்தலில் மு.க. அழகிரி மது‌ரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, அழகிரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளககம் அளித்தார்.கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் Read more...
தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கோவாவில் நடைபெற இருக்கும் தேசிய செயற்குழு கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சி முக்கிய முடிவு எடுக்க உள்ளது. Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?