Dinaithal - தினஇதழ்

அரசியல்

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், மதிப்பெண்களிலும் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கேள்வி:- திருச்சி மாவட்டத்தில் Read more...
தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மேல் சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வரும் 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் திங்கட்கிழமை (10-ந்தேதி) தொடங்குகிறது. ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க் களின் ஆதரவு Read more...
தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது மகன் மு.க. அழகிரி ஆகியோருக்கு வழங்கப்பட்ட நிலப்பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தஞ்சை மாவட்டம், நன்னிலம் தாழத்தங்குடியைச் சேர்ந்த விவசாயி எஸ்.ஜெகநாதன் பொதுநல மனு தாக்கல் செய்தார். குடவாசல் Read more...
மு.க. தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்தநாள் விழா மற்றும் பாராளுமன்ற தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் மதுரையில் மாவட்ட தி.மு.க. சார்பில் வரும் 5-ம் தேதி நடக்கிறது. இதற்காக மதுரை அய்யர்பங்களாவிலுள்ள திடலில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திடலின் முன் பகுதியில் Read more...
திமுக தலைவர் கருணாநிதி, தனது 90வது பிறந்தநாளை இன்று  குடும்பத்தினருடன் கேக் வெட்டி எளிமையாக கொண்டாடினார். பெரியார்,  அண்ணா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  கருணாநிதிக்கு வாழ்த்து சொல்வதற்காக அண்ணா அறிவாலயத்தில்  ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். திமுக தலைவர் Read more...
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கலைஞரின் வாழ்விணையர் தயாளு அம்மாள் கலைஞர் தொலைக்காட்சி இயக்குநராக இருந்தார் என்ற காரணத்திற்காக, அவருக்கு எவ்வகையிலும் சம்பந்தமில்லாத 2ஜி அலைக்கற்றை வழக்கில் அவரை விசாரித்த நிலையில், அவரது முதுமை காரணமாக அவரை Read more...
மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் மற்றும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மதுரை மேலமாசி வீதி- தெற்கு மாசி வீதி சந்திப்பில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் Read more...
தி.மு.க. தலைவர் கருணாநிதி அளித்த பேட்டி விவரம்:- கேள்வி: அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் உங்கள் துணைவியார், தயாளு அம்மாளை சாட்சியம் அளிக்க நேரில் வர விலக்கு அளிக்கக் கோரிய மனுவினை தள்ளுபடி செய்து, நேரில் வர வேண்டு மென்று சி.பி.ஐ. Read more...
கனிமொழி எம்.பி.க்கு முஸ்லீம் அமைப்பு ஒன்றின் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பபட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இந்த கடிதத்தில் பரபரப்பான வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. உங்களிடம்தான் நிறைய பணம் உள்ளதே எங்கள் அமைப்பை வலுப்படுத்துவதற்கு அதில் குறிப்பிட்ட Read more...
திமுகவை யாரும் வீழ்த்திவிட முடியாது என்று கருணாநிதி பேசினார்.திமுக முன்னாள் எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி கி.வேணு பேத்தியும் செந்தில்குமார் விதுபாலா தம்பதி மகளுமான தமிழரசிக்கும், மணிகண்டனுக்கும் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங் கில் திருமணம் நடந்தது. திமுக Read more...
எந்த உருவத்திலும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:சத்தீஸ்கர் மாநிலத்தில் யாத்திரை சென்றுவிட்டு அடர்ந்த காடுகளின் வழியே திரும்பிக் கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மீது Read more...
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கேள்வி:- சத்தீஷ்கார் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் 28 பேர் பலியாகி இருக்கிறார்களே?பதில்:- சத்தீஷ்கார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. அந்த மாநிலத்தில் இப்போது Read more...
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வின் ஆதரவை பெறும் முயற்சியில் தி.மு.க. ஈடுபட்டுள்ளதாக Read more...
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் கடந்த ஒருவாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பார்க்க யாரையும் அனுமதிக்க வில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி Read more...
எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குக்கூட அரசு அனுமதி தர மறுப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:முதல்வர் ஜெயலலிதா மே 15-இல் சட்டப்பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றுக்குப் பதில் அளித்துப் Read more...
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் திருக் காட்டுப்பள்ளியில் சட்டமன்றத்தில் ஜன நாயகம் படும்பாடு என்ற தலைப்பில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலாளர் பழனிமாணிக்கம் எம்.பி. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் Read more...
இந்திய துணைக்கண்டத்தை ஆளப்போவது ஜெயலலிதாதான் என்று அமைச்சர்கள் பேசினார்கள்.அ.தி.மு.க. ஆட்சி 3-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி சட்ட சபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி அமைச்சர்கள் பேசினார்கள். அமைச்சர் வளர்மதி பேசியதாவது:-அம்மாவின் சாதனைகளை சரித்திரம் பேசப்போகிறது. எல்லா நிலையிலும் பெண்கள் Read more...
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடந்தது. சென்னை தங்கசாலை அருகில் நடந்த கூட்டத்துக்கு தி.மு.க. வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:-சேது சமுத்திர Read more...
கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கே.சி.பழனிசாமி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் Read more...
பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி என்பது தூங்குகின்ற புலியை வீண் வம்புக்கு இழுக்க இடறி விடுவதைப் போன்றது என்று திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.கருணாநிதி வெளியிட்டுள்ள கடிதம் முறையிலான அறிக்கையில், “கடந்த கல்வி ஆண்டில், 320 அரசுப் பள்ளிகளில், முதல் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?