Dinaithal - தினஇதழ்

அரசியல்

  இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது  என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திமுகவும், ‘டெசோ’ அமைப்பில் Read more...
சேது சமுத்திர திட்டத்திற்காக நடத்தப்பட்ட ஆழ்துளை சோதனையில் கடலுக்குள் ராமர் பாலம் இருந்ததற்கான அடிப்படை ஆதாரம் இல்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து தி.மு.க.தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இந்திய தீபகற்பம் முழுவதிலும், 3,554 கடல் மைல் Read more...
தமிழக மக்களுக்கு விரைவில் காவிரி நீர் கிடைக்க உதவிட வேண்டும் என்று மத்திய அரசை தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கேள்வி:- குறைந்த விலையில் காய்கறி Read more...
ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பாமக தலைவர் ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும், அவர் நாவடக்கம் இல்லாமல் பேசுவது இயல்புதான்; மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை Read more...
சென்னை வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி  சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. இதனால் பொட்டு சுரேஷ் வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை. சட்டம் ஒழுங்கு கெட்டு போனதற்கு மரக்காணம் Read more...
நான்கு சட்டமன்ற தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பான வழக்கில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.   இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:ஒருவர் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடாது Read more...
இலங்கை ராணுவத்தினரிடமிருந்து தப்பித்து - தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கடல் கடக்கும் முயற்சியில் ஈடுபட்ட 45 ஈழத் தமிழர்கள் பிடிபட்டனர்.துபாயில் இறக்கி விடப்பட்ட அவர்களுள் 19 பேரை மீண்டும் இலங்கைக்கே திருப்பியனுப்ப ஐ.நா. உத்தரவிட்டுள்ளது என்றும்; 8 பேரை ஸ்வீடன் Read more...
தி.மு.க. முன்னாள் எம்.பி.யும் தொழிற் சங்க தலைவருமான செ.குப்புசாமி சென்னையில் கடந்த 19-ந் தேதி இரவு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பாராளு மன்றத்தில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.அவருக்கு அனுதாபம் Read more...
தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் திருவான்மியூரில் தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் 24.04.2013 புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,சட்டமன்றத்தில் கேள்வி நேரம் கூட மரபுகளுக்கு முரணான வகையில் ஜெயலலிதாவின் Read more...
நிலஅபகரிப்பு தொடர்பாக, திருத்தணி தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க, விஜயகாந்த், நேற்று காலை, 11:30 மணிக்கு, சிறைக்கு வந்தார். அவரது கார், சிறை வளாகத்திற்குள் செல்ல, சிறை அதிகாரிகள் Read more...
ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் மத்திய அரசுக்குக் கடுமையான சினத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் செய்திகள் பரவிக்கிடக்கிறது. அதற்கு அடிப்படையான சில விஷயங்களை டெல்லியில் இருந்து பட்டியல் போடுகிறார்கள்.''''இலங்கைப் பிரச்னையில் ஜெயலலிதாவின் நிலைப்பாடுகள் மத்திய அரசுக்கு உகந்ததாக இல்லை. 'அரசியல்ரீதியாக என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். Read more...
புதிய நாடாளுமன்றத்துக்கான எலெக்ஷன் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராகிவருகிறது. காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இது வாழ்க்கைப் பிரச்னை. மற்ற கட்சிகளுக்கும் இது வாழ்நாள் பிரச்னை. எனவே, தங்களுடைய ரகசிய பேரங்களை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்டன. டெல்லி முதல்  சென்னை வரை நடக்க Read more...
கோவையில் திரும்புகிறது 1998’.  கடந்த வாரத்தில் உளவுத் துறை அளித்த ஒற்றை வரி அலெர்ட் இது.கோவை மாநகரில் 1998-ல் நிகழ்ந்த மதக்கலவரத்தையும் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையும் அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. அந்த வடுக்கள் இன்னும் மறையாத நிலையில், Read more...
கச்சத்தீவை இழக்க காரணமாக இருந்த கருணாநிதியே, தற்போது கச்சத்தீவை மீட்க டெசோ சார்பில் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம் என அதிரடியாக அறிவித்துள்ளார். "கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், இந்தியாவின் ஒரு பகுதி என்பதைப் பிரகடனப்படுத்தவும், சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம்' என, Read more...
தி.மு.க. தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியின் மருமகள் குரலில் பேசி கார் மோசடி செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை மாநகர், மாவட்ட தி.மு.க. பொருளாளர் மிசா.பாண்டியன் கமிஷனரிடம் புகார் செய்திருக்கிறார்.மு.க.அழகிரிக்கு இருக்கிற பிரச்னைகள் போதாது என்று, Read more...
''மதுரை தி.மு.க-வுக்குள் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மர்ம நாவல் படிப்பதைப் போல விறுவிறுப்பாக இருக்கிறது. கடந்த 6-ம் தேதி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினரான வழக்கறிஞர் கோ.சந்திரசேகரன், பொதுக் குழு உறுப்பினர் எம்.ஏ.பழனிச்சாமி, கொட்டாம்பட்டி சந்தானம், ஆடுதுரை, Read more...
இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகியது யாருக்கு நஷ்டமோ தெரியாது. ஆனால், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்குப் பெருத்த‌ நஷ்டம். கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியதால், சிதம்பரம் தீராத சோகத்தில் இருக்கிறார்’ - சிவகங்கை காங்கிரஸ் வட்டாரத்தில் இதுதான் ஹாட் Read more...
  தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-21-3-2013 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் நிதி அமைச்சரால் 2013-2014ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் 1-4-2013 Read more...
'கனிமொழியின் மதுரை வருகை, அதிகப்படியான ஆர்வத்தையும் பரபரப்பையும் கிளப்பியது ஏன் என்பது பற்றிச் சில முன்னோட்டத் தகவல்கள். மதுரை கோரிப்பாளையத்தில் கடந்த வாரம் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது.   இதில், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சிறப்புப் பேச்சாளராகப் Read more...
திமுகவில் நடிகை குஷ்புவுக்கு மிகப் பெரிய நெருக்கடி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களுக்கும் வராமல், சினிமாக்காரர்களின் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தவறாமல் போய் வரும் அவருக்கு திமுகவில் நெருக்கடி அதிகரித்து வருவதால் அங்கிருந்து அவர் வெளியேறி காங்கிரஸில் புகலிடம் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?