Dinaithal - தினஇதழ்

இந்திய முழுவதும் நோட்டாவுக்கு 59 லட்சம் வாக்குகள் பதிவு: தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் வாக்குகள் பதிவு

நாடாளமன்ற தேர்தலில் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் நோட்டா முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய முழுவதும் நோட்டாவுக்கு 59 லட்சத்து 97 ஆயிரத்து 54 பேர் வாக்களித்துள்ளனர்.

இதில் 21 கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.

543 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளில் 1.1 % வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளது.மோடி போட்டியிட்ட வதோதராவில் 18,053 %வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி 3வது இடத்தில் இருந்தது.

விழுக்காடு அடிப்படையில் அதிகபட்சமாக புதுச்சேரியில் 3 % வாக்கு நோட்டோவுக்கு பதிவாகி உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும்  5 லட்சத்து 82 ஆயிரத்து 62 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

English summary

nota got 59 lak votes

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

சமீப செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

Error: No articles to display

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us