Dinaithal - தினஇதழ்

நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காத சோனியா மற்றும் ராகுல் காந்தி: வெங்கையா நாயுடு

நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காத சோனியா மற்றும் ராகுல் காந்தி: வெங்கையா நாயுடு

நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காத சோனியா மற்றும் ராகுல் காந்தி: வெங்கையா நாயுடு

நாடாளமன்ற தேர்தலில்  மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து ஐதராபாத்தில், நிருபர்களுக்கு பேட்டியளித்த பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு,

"நாடாளமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்றதற்கு அமெரிக்க அதிபர், இங்கிலாந்து பிரதமர், பாகிஸ்தான் பிரதமர் போன்றோர் கூட பாராட்டி விட்டனர்.

ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், காங்கிரசின் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் மிகப்பெரிய தொரு வெற்றியை பெற்ற நரேந்திர மோடிக்கு இதுவரை ஒரு மரியாதைக்கு கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை.

வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்கிற இந்தியர்களின் அடிப்படை கலாசாரமோ அல்லது மரியாதையோ கூட அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை’’என்று கூறினார்.

 

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

சமீப செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

Error: No articles to display

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us