Dinaithal - தினஇதழ்

ரயில்வே கட்டண உயர்வு தற்போது நிறுத்திவைப்பு!

ரயில்வே கட்டண உயர்வு தற்போது நிறுத்திவைப்பு!

ரயில்வே கட்டண உயர்வு தற்போது நிறுத்திவைப்பு!

ரயில்களில் அனைத்து வகுப்புகளுக்கும் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் உயர்த்தப்படுவதாக ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்த கட்டண உயர்வு வரும் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

புதிய அரசு பதவியேற்கும் நிலையில் வெளியான இந்த கட்டண உயர்வுக்கு பாஜக கட்சி அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து கட்டண உயர்வை நிறுத்தி வைக்க மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டார்.

இதனைதொடர்ந்து கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் வெள்ளிக்கிழமை இரவு அறிவிப்பு வெளியிட்டது.

English summary

hike in train fare stopped

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

சமீப செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

Error: No articles to display

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us