Dinaithal - தினஇதழ்

நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்கிறார் ராஜபக்சே

நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்கிறார் ராஜபக்சே



நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்கிறார் ராஜபக்சே

வரும் திங்கள்கிழமை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை டெல்லி வருகிறார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று ராஜபக்சே டெல்லி வருகிறார். விழாவுக்கு வரும் அவர்,

மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.

விழாவுக்கு வருகை தரும் சார்க் நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

சமீப செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

Error: No articles to display

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us