Dinaithal - தினஇதழ்

மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகவும் ஏமாற்றமளிக்கிறது: அருண்ஜெட்லி கருத்து!

மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகவும் ஏமாற்றமளிக்கிறது: அருண்ஜெட்லி கருத்து!
 
புதுடெல்லி :மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5% விழுக்காட்டிற்குள் இருப்பது ஏமாற்றமளிக்கிறது என மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி குறைவால் வரி வசூல் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

மேலும் பொருளாதாரத்தை சீர்திருத்துவது சவாலாக உள்ளதை வாய்ப்பாக மாற்ற வேண்டும் என்றும் அனைத்து வளங்களும் ஏழைகளைச் சென்றடைய வேண்டும் என்றும் அருண்ஜெட்லி தெரிவித்தார்.

 

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?