Dinaithal - தினஇதழ்

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ஏசி ஹெல்மட் வழங்க அரசு முடிவு!

  • Published inஉலகம்
  • Print

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ஏசி ஹெல்மட் வழங்க அரசு முடிவு!

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ஏசி ஹெல்மட் வழங்க அரசு முடிவு!

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ஏசி ஹெல்மட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இனி அமெரிக்காவில் ராணுவ விரர்கள் குளுகுளுவசதியுடன் கூடிய ஹெல்மட் அணிந்த பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவுள்ளனர்.

மேலும் புதிய தொழில்நுட்பத்தின் உருவாக்கப்படும் இந்த ஹெல்மட்டில் குறைந்த மின்சக்தியில் இயங்கும் வகையில் குளிர்சாதன வடிவமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏசி ஹெல்மெட் எடைக்குறைவாகவும் பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவின் ராணுவ ஆராய்ச்சி மையத்தின் எட்ஜ்வுட் வேதி உயிரியல் மையம் வடிவமைத்துள்ளது.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

சமீப செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

Error: No articles to display

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us